Saturday 14 August 2010

'கார்' காலம்!!

 
23/07/2010 - 'டோட்டல் டாமேஜ்' ஆன வண்டி!! ;)  
ஆமைக்குட்டி மாதிரி இருக்கிறது இல்லையா? அதனாலேயே எனக்கு இவரைப் பிடிக்கும்.

வண்டிக்குப் பிறந்தநாளா!! ;)

29/07/2010 - காரோட்டப் பந்தயத்தில் ஈடுபாடு உள்ள நண்பர் ஒருவருக்காகத் தயாரித்த வாழ்த்திதழ்
படங்கள் நான் எதிர்பார்த்த அளவு திருப்தியாக வரவில்லை.  பகற்பொழுதில் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ என்னவோ. அதற்குப் பொழுது போதவில்லை. ;)
 06/08/2010 - செம்மஞ்சள் நிறத்தில் கார் விரும்பிய குட்டியருக்காகச் செய்த கேக்
இன்னும் கொஞ்சம் மினக்கெட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.

25 comments:

  1. ஆ.... ஜஸ்ட்டு மிஸ்ட்டு:).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மன்னிக்கவும் பழக்கதோசம், கார்ர்ர்ர்ர் நல்லாயிருக்கு இமா.

    ReplyDelete
  2. ஆ... ஹைஷ் அண்ணன்தானே..., அவர் எண்டால் எனக்கு விட்டுத்தந்திடுவார்..... கார் கேக் எல்லாம் எனக்கே எனக்கு....:)))).

    ReplyDelete
  3. Yummy ! I like cars/cakes... All to my liking.. pls athira let me share it...

    ReplyDelete
  4. //ஆமைக்குட்டி மாதிரி இருக்கிறது இல்லையா? அதனாலேயே எனக்கு இவரைப் பிடிக்கும்.//

    அப்ப ஆமை குட்டிக்கு எப்ப பர்த்டே வருது..???

    ReplyDelete
  5. //வண்டிக்குப் பிறந்தநாளா!! ;)//

    ஆமைகுட்டிக்கு பேர் வச்ச நீங்க இதுக்கு ஏன் செல்ல பேர் வைக்கவில்லை..ஹி..ஹி..

    ReplyDelete
  6. //கார் கேக் எல்லாம் எனக்கே எனக்கு....:)))). //

    தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும் இப்பவே சொல்லிட்டேன் . வேனா சக்கரம் மட்டிலுமாவது குடுத்திடுங்கோ

    ReplyDelete
  7. :)= ஐ! வட!! ;)
    ம்ம்... நடத்துங்கோ ஹைஷ். ;)

    //ஹைஷ் அண்ணன்தானே..., அவர் எண்டால் எனக்கு விட்டுத்தந்திடுவார்.//
    ;)))

    நன்றி மேனகா & இலா. எல்லாரும் ஷேர் பண்ணுங்கோ. பிறகு வாறன் ஒரு கதை சொல்ல இருக்கு இதைப் பற்றி. ;)

    ஜெய்லானி,
    //ஆமை குட்டிக்கு எப்ப பர்த்டே வருது..???//
    01/12/2010 ல் 4வது. http://picasaweb.google.com/imimma/OurPetTurtleTortoises#5402348709792013378

    //ஆமைகுட்டிக்கு பேர் வச்ச நீங்க இதுக்கு ஏன் செல்ல பேர் வைக்கவில்லை.// எப்புடி எல்லாம் சந்தேகம் வருது. க்ர்ர்ர்
    செல்லப்பேரே 'ஆமைக்குட்டி' தான். ;
    //சக்கரம் மட்டிலுமாவது // அது க்ரீம் பிஸ்கட் தான் பரவாயில்லையா?

    ReplyDelete
  8. ஹைஷ் அண்ணே!!!!!!!
    இப்பதான் விளங்கீச்சுது, ஏன் சிரிச்சனீங்கள் எண்டு. ;)))

    ReplyDelete
  9. yarukum kidiyathu..enakuthan..ella cakeum..

    ReplyDelete
  10. தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும் இப்பவே சொல்லிட்டேன் .
    jailnai machan athu ellam enaku valikathu...nanthan gelusil donic vachuerukeney..

    ReplyDelete
  11. happy birthday to car
    happy birthday to car
    happy birthday to car.

    iiiiiii..ella cakum enakuthan..nanthan birthday songs padi erukenakum..

    ReplyDelete
  12. சிவாவுக்குத் தான் முழுக் கேக்கும். ஓகேயா!! ;)

    ம். சுவையும் நன்றாகத் தான் இருந்தது ஆசியா.

    ReplyDelete
  13. இமா! இது இரண்டாவது பிறந்த நாள் போல.. அடுத்த பிறந்தநாளைக்கு லைட்னிங் மெக் குவீன் கார் கேக்க போறார்..சும்மா கொஞ்சமா ஆசைக்கு எடுத்திட்டென்.. நன்றி!

    ReplyDelete
  14. எடுங்கோ எடுங்கோ. ;)

    குட்டியர் வலும் சுவாரசியமான ஆள். பார்ப்போம் என்ன கேட்கிறார் என்று.

    ReplyDelete
  15. :( :( :(

    :) :) :)

    :D :D :D

    ஜீனோக்கும் கார் வேணூம் ஆன்ரீ! பட்,நாட் ஒரேஞ்ச்..புஜ்ஜி கலர்லே செஞ்சி தாங்கோ.

    ReplyDelete
  16. ;))) நல்ல வேளை, புஜ்ஜி மாதிரியே வேணும் என்று கேட்காமல் விட்டீங்கள். ;)

    ReplyDelete
  17. எப்புடி எப்புடியெல்லாம் கேக் பண்ணுறாங்கோ.. நான் இன்னும் பேஸிக் கேக் கூட செய்யத் தெரியாமல் இருக்கேனே..

    ReplyDelete
  18. ;))) நல்ல வேளை, புஜ்ஜி மாதிரியே வேணும் என்று கேட்காமல் விட்டீங்கள். ;)


    :)))))

    ReplyDelete
  19. பேக்கரி மிஸ் தண்ணி.. பேசிக் தெரியலேன்னா எப்புடீ!! கேட்டுப் பழகுங்கோ. ;)

    ReplyDelete
  20. கேக்கிலும் கலைவண்ணமா? கலக்கிட்டீங்க இமா!கார் அழகா இருக்கு.
    ஐ மீன்,உங்க கார்,பர்த்டே கேக்-கார் ரெண்டுமே!

    கார்டு யாருக்கு?காருக்கா,பர்த்டே பாய்-க்கா?;)

    ReplyDelete
  21. எ.கொ.ம.இ!!!! ;)

    //கார்டு யாருக்கு?// எனக்குத்தான். ;) 'கெட் வெல் கார்டு' ;))

    (க்றிஸ் பாஸுக்கு.)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா