Saturday 23 April 2011

வாழ்த்துக்கள்

கிறிஸ்தவ வலையுலக உறவுகளுக்கு இமாவிடமிருந்து ஈஸ்டர் வாழ்த்துக்கள்


இரண்டு முட்டைகள் திருட்டுப் போயிருக்கின்றனவே!
யார் எடுத்திருப்பார்கள்!!
ஒரு வேளை... அ.கோ.மு சாப்பிடும் ஆட்களோ! ;)

15 comments:

  1. இமாவுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இமா... ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் :) முதல்ல பார்த்தப்போ பதிவு போட முடியல, இப்ப ஸாதிகா பதிவு வந்த பிறகு தான் என்னால் கொடுக்க முடிந்தது - வனிதா

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் இமா.

    ReplyDelete
  5. belated wishes.

    p.s: i think i took them he he.

    ReplyDelete
  6. ஈஸ்டர் வாழ்த்துகள் இமா :))

    மீதி ரெண்டு அந்த குருவி திருடி வச்சிருக்கதா இருக்கினமோ?

    அழகுருவி:)

    ReplyDelete
  7. நான் இல்லை நான் இல்லை .
    குருவி கிட்ட இருப்பது ரெட் கலர் முட்டை ,காணமல் போனது ப்ளு கலர் முட்டை .முயலார் தான் திருடியிருப்பார் .
    happy easter to you and your family.

    ReplyDelete
  8. imma & family
    verspätete Wünsche ammulu

    Mit diesem kleinen Ostergruß
    wünsche ich ein frohes und gesundes Fest.

    ReplyDelete
  9. அ.கோ.மு சாப்பிடும்//

    இதன் விரிவாக்கம் என்ன சகோ?
    கண்டிப்பா என்னைச் சொல்லவில்லைத் தானே;-))
    அவ்......
    உங்களுக்கும் எனது பிந்திய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸாதிகா. செல்வியையும் ஒரு மாதிரி திரும்ப இழுத்துட்டு வந்துட்டீங்க. ;)

    நன்றி வனீ. இப்புடி ஒரு போஸ்ட்டிங் போட்டு... எல்லாரும் வாங்க... வந்து இமாவை வாழ்த்துங்கன்னு கூப்புடுற மாதிரி இருக்க வேணாமே என்று முதல்ல கமண்ட் ப்ளாக் பண்ணி வச்சிருந்தேன். ;))) பிறகு என்னவோ தோணிச்சு எடுத்துட்டேன். ;)

    வாழ்த்துக்கு நன்றி ஹைஷ் எப்பிடி இருக்கீங்க? வெகு அபூர்வமாகத்தான் பார்க்க முடியுது இப்பல்லாம். அண்ணி பிள்ளைகள் எல்லோரும் நலம்தானே?

    ReplyDelete
  11. தாங்ஸ் வான்ஸ் & அதீஸ். ;)

    நன்றி ஆசியா & அனாமிகா.

    வாழ்த்துக்கு நன்றி. நல்ல முயற்சி வசந்த். ;))) இன்னும் முன்னேற இடமுண்டு. ;))

    நன்றி ஏஞ்சலின்.. //முயலார் தான் திருடியிருப்பார் .// ;) இப்ப மொப்சி வீட்டில இல்லையாம். ;(

    மிக்க நன்றி நிரூபன்... அது.. அவிச்ச கோழி முட்டை. ;) எல்லாரும் அமைதியா இருக்கினம். இதுக்கு மேல டீட்டெய்ல் எல்லாம் கேக்கப் படாது. ;)

    ReplyDelete
  12. Vielen Dank für Ihre Wünsche lieber Ammulu. ;)

    Erinnern Sie sich, dass das Feld der Schokolade vom letzten Jahr? ;)

    ReplyDelete
  13. பிலேட்டட் வாழ்த்துக்கள் இமா.. அ கோ மு சாப்பிட்டு வரவும் நேரமாயிடுச்சு.. இது அவித்த ராபிட் முட்டை என்றல்லவோ நினைத்தேன்.. கோ மு கொடுத்து ஏமாத்திட்டா இந்த இமா..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா