Tuesday, 26 April 2011

கொழுக்கட்டைப் பின்னூட்டம்

ய்ம்.. யம் ;P
 மஹீஸ் ஸ்பேஸ் கொழுக்கட்டை

இந்தக் கொழுக்கட்டைக்கான குறிப்புக் காண இங்கே சொடுக்குக.

//கறிவேப்பிலை கிடைக்காத ஆட்கள் காதிலே கொஞ்சம் புகை வரவைக்கலாமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்........... // நானும் எங்க வீட்டு கறிவேப்பிலைச் செடியை //போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கேன். ஹிஹி! // ;))

14 comments:

  1. வாவ்! செய்து போட்டோவும் போட்டுட்டீங்களே?! சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி இமா!

    கறிவேப்பிலைதானே..-- வந்து நமக்கெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்போறாங்க! ;) :)

    ReplyDelete
  2. மகி ஸ்பெஷல் கொழுக்கட்டை சூப்பர்... கண்ணுக்கு குளூமையாக கறிவேப்பிலை செடி இருக்கு

    ReplyDelete
  3. வாவ். இன்டைக்கு இரவு இந்த கொழுக்கட்டை தான் செய்யப் போறன். கருவேப்பிலை படம் போட்டு நிறையப் பேரின்ட வயித்தெரிச்சலை வாங்கப் போறியள் இமாம்மா. சரியான குழப்படி என்ன நீங்கள்

    ReplyDelete
  4. a ;) @ Mahi
    a ;) @ சிநேகிதி
    a ;) @ அனாமிகா

    //சரியான குழப்படி என்ன நீங்கள் // m. ;))))

    ReplyDelete
  5. தட்டுல பதினோரு கொழக்கட்டை இருக்கு மூணு போச்சு மீதி எனக்கு .
    கண்ணே தெரியல அவ்ளோ புகை !!!!!

    ReplyDelete
  6. ஆஹா... இமா நல்லா சாப்பிட்டீங்களோ???!!! ஒரு சுத்து எடை கூடினாப்போல இருக்கு??!!! - வனிதா ;)

    ReplyDelete
  7. கொழுக்கட்டை சூப்பர். தட்டு சூப்பர். அந்த க.வே. இலை..... சுமார். இதுக்காகவேனும் கனடா போய், கஸ்டம்ஸ் அதிகாரிகயின் கையை, காலை பிடிச்சு, ஒரு செடி கொண்டு வந்து வளர்த்து, படம் எடுத்து ப்ளாக்கில் போடாவிட்டால் .....

    ReplyDelete
  8. //கொழுக்கட்டைப் பின்னூட்டம்//:)

    கறிவேப்பிலை.... கறிவேப்பிலைபோலவே இருக்கு:).

    ReplyDelete
  9. இமா,இமா..இந்த கொழுக்கட்டை வெட் கிச்சனில் வைத்து செய்ததா?டிரை கிச்சனில் வைத்து செய்ததா? அடுத்த முறை இந்தியா வரும் பொழுது இந்த கொழுக்கட்டை செய்து ஹாட் பாக்ஸில் வைத்து எடுத்து வாங்க.

    ReplyDelete
  10. அடடே.. இமா மெய்யாலுமே செய்துட்டாங்க... ஹி ஹி.. இது மகிகிட்ட இருந்து சுட்ட போட்டோ இல்லையே??

    ரெண்டு கொத்து கறிவேப்பிலைய போட்டோ புடிச்சுப் போட்டவங்க எல்லாம் நல்லா புகையட்டும் :))))) (எங்க ஊர்ல கறிவேப்பிலை கிடைக்கறதுல சிரமம் ஏதும் இல்ல, அதனால புகையே வரலன்னு சொல்லிக்கிறேன்..)

    ReplyDelete
  11. நான் ரியாக்ஷ‌ன்'ல‌ வேடிக்கை'ன்னு டிக் ப‌ண்ணிருக்கேன் இமா..

    கொழுக்க‌ட்டை பார்க்க‌ அழ‌காயிருக்கு,

    :) ஸ்மைலி போட்டுட்டேன்.. ஹி ஹி...

    ReplyDelete
  12. கறிவேப்பிலை..கண்ணுக்கு குளிர்மை தரும் என்று அம்மா சொல்லுவா. உண்மையா?

    ReplyDelete
  13. கொழுக்கட்டைப் பதிவு ஏற்கனவே பார்த்துச் சுவைத்து விட்டுத் தான் வந்தேன், பதிவரும் கொழுக்கட்டை அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்கிறா.
    ஹி..ஹி..

    ReplyDelete
  14. ஸாதிகா... ;)

    ///இந்த கொழுக்கட்டை வெட் கிச்சனில் வைத்து செய்ததா?டிரை கிச்சனில் வைத்து செய்ததா?//
    ;) http://imaasworld.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா