Friday 30 September 2011

Who is online now?

14 comments:

  1. /Who is online now? / maina is online now! Not Imma, not Mahi,not anybody else! :)

    ReplyDelete
  2. karrrrrrrrrrrrrrrr இது கரிக்குருவி... மக்பை.

    ஒரு குருவி பார்த்தால் கூடாது, 2 க்கு மேல ஒரேயடியாகப் பார்க்கோணும், நானும் நீண்டகாலத்துக்கு முன் படமெடுத்தேன் இன்னும் போடல்லே:)))).

    ReplyDelete
  3. //I think today my தங்கச்சி is on "on line" // ;))))) மாட்டிட்டேன். ;))

    ReplyDelete
  4. ஹாய் சூர்யஜீவா & ஏஞ்சலின். ;)

    ReplyDelete
  5. மஹி & அதீஸ்.. ;)

    //இது கரிக்குருவி//தான். ஆனால் இங்க ரொபின் என்று சொல்வோம். இதுவும் திருகோணமலைப் பறவைதான்.

    இங்கு 'மக்பை' என்கிறது காக்கை போல இருக்கும். http://en.wikipedia.org/wiki/Pied_Crow

    //ஒரு குருவி பார்த்தால் கூடாது// ;)
    //நானும் நீண்டகாலத்துக்கு முன் படமெடுத்தேன்// ஹையோ!!!! 'நீயா'வா!! ;)

    ReplyDelete
  6. காலுக்குள்ள வந்திடும் என காலைத்தூக்கிக் கதிரையில வச்சிட்டெல்லொ “நீயா” பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).

    அதே..அதே... போற வாற நேரம், வளவினுள் எல்லாம் வந்துபோகும்... ஒண்டு கண்டேனோ.. அந்த இடத்தை விட்டு நகராமல் மற்றதையும் தேடிப் பார்த்திட்டுத்தான் போவேன்:)))... அவ்ளோ லவ்வூஊஉ உந்த மக்பையில எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    ReplyDelete
  7. என் கவலை எனக்கு,ஒற்றையாக பார்க்கக்கூடாதாம்,ஜோடியாக பார்த்தால் தான் லக்காம்..

    ReplyDelete
  8. இல்ல இமா, நீங்க சொல்லியிருக்கும் லிங்கில் இருப்பதல்ல நான் சொன்னது, இது குயில்போல இருக்கும்.. அதைத்தான் இங்கு மக்பை என்கிறார்கள்... நல்ல வடிவாக இருப்பார்..படம் பதிவில போடுறன் பாருங்கோ.

    ReplyDelete
  9. ஹாய் ஆசியா! ;)

    //படம் பதிவில போடுறன்// ம்.

    ReplyDelete
  10. //அதைத்தான் இங்கு மக்பை என்கிறார்கள்... நல்ல வடிவாக இருப்பார்..படம் பதிவில போடுறன் பாருங்கோ.//
    மிஸ்டர் பீன் கார்டூன்ல வரும் .சரியான clever அதோட நெஸ்டில் நிறையா பொருள் சேர்த்து வச்சிருக்கும்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா