நாங்கள் ஊரில 'interval' எண்டுறத இங்க 'morning tea' எண்டுறாங்கள்; 'lunch interval' - 'afternoon tea' ஆகி இருக்கு. ஜெனி எப்பவும் 'recess' எண்டுவா; அவ 'Aussie'.
எங்கட 'department' நாற்சார் வீடு மாதிரி. நடுவில சின்னதா 'courtyard'... மூன்று 'bbq' மேசைகள், 'drinking fountain', 'worm bin' & 'dust bins' இருக்கு.
எங்களுக்கு 'morning tea' முடிய, இவைக்கு 'morning tea'.
'cup cake', 'pizza', 'pie' & 'sandwich' ஓரங்கள்... இப்படி விதம்விதமாகச் சாப்பிடுவார்கள்.
எங்கட 'department' நாற்சார் வீடு மாதிரி. நடுவில சின்னதா 'courtyard'... மூன்று 'bbq' மேசைகள், 'drinking fountain', 'worm bin' & 'dust bins' இருக்கு.
எங்களுக்கு 'morning tea' முடிய, இவைக்கு 'morning tea'.
'cup cake', 'pizza', 'pie' & 'sandwich' ஓரங்கள்... இப்படி விதம்விதமாகச் சாப்பிடுவார்கள்.
உள்ள ஒரு ஆள் தனிய இருந்து சாப்பிடுறா. இங்க வெளியில சண்டைக்கு ரெடியாகுகினம் இவை.
சண்டை நடக்கேக்க குறுக்கால ஒரு சின்னன் வந்ததில படம் சரிவரேல்ல. பிறகு இவங்கள் சமாதனமாகீட்டினம், எடுக்கக் இடைக்கேல்ல. இன்னொரு நாள் பாப்பம்.
எனக்குத் தெரிஞ்சு... ஒரு ஆறு வருஷமா இந்தச் செவ்வரத்தமரத்திலதான் இவை குடியிருக்கினம். உள்ள கூடு இருக்குது.
சிட்டுக்குப் பின்னால 'Just juice' போத்தலில இருக்கிறது 'worm tea'. செடிகளுக்கு விடுறதுக்கு எடுத்து வச்சிருக்கிறம்.
சிட்டு, தொட்டித் தட்டில சேருற தண்ணீரையே 'tea' எண்டு குடிச்சுரும்.
இனிய காலை வணக்கம் இமா அக்கா,
ReplyDeleteநினைவு மீட்டலாய் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.
சிட்டுக்கள் அழகா இருக்கு இமா! இலங்கைத் தமிழும் அழகா இருக்கு! :)
ReplyDeleteமதிய வணக்கம் நிரூ. _()_ ;)
ReplyDelete//நினைவு மீட்டலாய் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.// ம்.. அவ்வளவுதானா?? ஓகே ;))
தாங்க்ஸ் நிரூபன்.
//இலங்கைத் தமிழும்// !! ;)))
ReplyDeleteமீண்டும் வணக்கம் இமா அக்கா,
ReplyDeleteஆரம்பத்தில் இன்ரோவல் பற்றி நினைவு மீட்டலும்,
பின்னர் நீங்கள் ரசித்த சிட்டுக் குருவிகளின் அழகினைப் படமாக்கி நாமும் பார்த்து ரசிக்கும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க.
எப்பிடி!! ;))) நிரூபனைத் திரும்ப வரவச்சிட்டன். ;)
ReplyDeleteஅட அழகான புகைப்படம்
ReplyDeleteகதை சொல்லும் குருவி
பீசா போட்டு வளக்கும் உங்களுக்கு
குருவிகள் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்
இலங்கை தமிழ் நன்றாய் வந்துருகினம்
ReplyDeletehio hio today vadai pochey..
ReplyDeletemee the firstu
குருவிகள் அழகு. இலங்கை தமிழ் சூப்பர் இமா.
ReplyDeleteசிட்டு குருவிகளை பார்த்து ஆண்டுகள் பல ஆகி விட்டன இங்கு..
ReplyDeleteஅந்த குருவி ய பார்த்தேலே அப்படி பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு
ReplyDeleteரோட்டில் பறவை சில நேரம் பார்த்தால் அப்படி மெய்மறந்து பார்த்து கொண்டு இருப்பேன்.
சிட்டு குருவிகளின் கீச்சிடும் சத்தமும் அதன் துள்ளல்களும் நம்மை மெய்மறக்க வைக்குமே...
ReplyDelete//இலங்கை தமிழ் நன்றாய் வந்துருகினம்// சிவா... கதைக்கேக்க ஒழுங்காக் கதைக்கிறீங்கள்; எழுதேக்க மட்டும் ஏன் இப்பிடி!! கனக்கச் சங்கங்களில மெம்பரா இருக்கிறீங்கள் போல. ம்.. நடத்துங்கோ. ;) வடை இதோ O O O
ReplyDelete//இலங்கை தமிழ்// ;)) பாதியும் ஆங்கிலத்திலதான் எழுதி இருக்கிறன் ஆயிஷா. ;))
ReplyDeleteவாங்கோ சூரியஜீவா. நல்வரவு _()_ ம்! திருவண்ணாமலையில மட்டுமில்ல எல்லா இடமும் சிட்டுக்கள் குறைஞ்சுதான் போகுது. இங்க நிறைய இருக்குது.
ReplyDeleteஜலீலாவுக்கும் சிட்டுக்கள் பிடிக்குமா? அழகு இல்லையா?
ReplyDeleteபூஸ் வாசம்!! அது என்ன வாசகம்!! ;))) பார்த்துவிட்டேனே. ;)))))
இந்த தடவை மீ த பஸ்டூஊஊஊஊ யாருமே சொல்லலை அதனால நான் தான் பஸ்டூஊஊஊ :-)
ReplyDelete//எனக்குத் தெரிஞ்சு... ஒரு ஆறு வருஷமா இந்தச் செவ்வரத்தமரத்திலதான் இவை குடியிருக்கினம். உள்ள கூடு இருக்குது.//
ReplyDeleteஎப்படி..??? ஆச்சிரியம்தான் ..மழைக்காலங்களில் இது இடத்தை மாற்றுமே ..!! :-)
//கீச்சிடும் சத்தமும் அதன் துள்ளல்களும்// ;)) உங்கள் பக்கம் இன்னும் அதிகம் பார்க்கக் கிடைக்குமில்லையா தவமணி?
ReplyDelete//நான் தான் பஸ்டூஊஊஊ :-) // சிவா சொல்லியாச்சே ஜெய். ;)
ReplyDelete//மழைக்காலங்களில்// எல்லா இடமும் தானே மழை. இங்கு ஏது மழைகாலம்! திடீரென்று கொட்டும். கூடும் இனப்பெருக்கக்காலத்திற்கு மட்டும்தானே! பிறகு சிட்டுக்கள் மரங்களில் தங்கிவிடும். மழை என்றால் எல்லாப் பறவைகளையும் போல அப்படியே நனைந்து கொண்டு இருப்பார்கள் போல.
////நான் தான் பஸ்டூஊஊஊ :-) // சிவா சொல்லியாச்சே ஜெய். ;)//
ReplyDeleteமாமீஈஈ..அவர் சொன்னது மூனாவது கமெண்ட் ஹி..ஹி...
//மழை என்றால் எல்லாப் பறவைகளையும் போல அப்படியே நனைந்து கொண்டு இருப்பார்கள் போல. //
இங்கு நான் பார்த்த வரை அவர்கள் வீடு மரம் இல்லை ...பள்ளிவாசல் + பில்டிங் ஏசி பாக்ஸ் உள்ளேதான் :-))
ம்.. இங்க உள்ள கூடு இல்ல ஜெய். கட்டிடம் எல்லாம் ஹீட்டர் போடுறதுக்காக பூட்டி வச்சு இருப்போமே. இவங்க செடிகளில்தான் இருப்பாங்க. ஆப்பிள், அத்தி, ப்ளம் மரம், எல்லாம் மொட்டையாக்கிருவாங்க. மீதிதான் நமக்கு. கீழ பை ஏதாச்சும் இருந்தா பிரிச்சு உள்ள என்ன இருக்குன்னு பார்ப்பாங்க. ;) புல்லுவிதை சாப்பிடுவாங்க. பார்க் போனா... பறவைகளுக்கு ப்ரெட் போடுவோம்ல. இங்க இருக்கிற சிட்டுக்கள் வாழ்க்கை இப்படித்தான்.
ReplyDeleteஅழகழகான சிட்டுகள்.
ReplyDeleteஅதைப்பதிவாகப் பகிர்ந்தளித்துள்ளது சூப்பர்!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
vgk
படங்கள் மிக
ReplyDeleteஅழகாக இருந்தது...
சிட்டுக்குருவியும் ...
நன்றி இமா
கருத்துக்கு மிக்க நன்றி vgk அண்ணா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்னதூரல்.
ReplyDeleteசிட்டு குருவியின் புகைப்படங்கள் அழகாக இருக்கு இமா..
ReplyDeleteசிட்டு குருவிகளே தனி அழகு அப்படியே பார்த்து கொண்டு இருப்பேன் .எங்க வீட்ல (ஊர்ல )வந்து கூடு கட்டி வைப்பாங்க நாங்க ஃபேன் போடவே மாட்டோம் அவங்க மூவ் பண்ணி போற வரைக்கும் .இப்ப இங்கும் bird feeder வச்சிருக்கோம் அப்பப்ப வருவாங்க .
ReplyDeleteஇன்னிக்கு காலையில் உங்க பதிவு பார்த்ததில் இருந்து என்னமோ ஒரே சந்தோஷமாவே இருக்கு .
(நீங்க எங்கம்மா மாதிரியே எல்லா உயிர்களையும் அவங்க ,இவங்க என்று சொல்றீங்க ) நானும் அப்படிதான் .
சிட்டுக்குருவிகளை இங்கே கண்பதே அரிதாகி விட்டது.உங்கள் ஊர் சிட்டுக்குருவி நன்கு புஷ்டியாக உள்ளது இமா.:-)
ReplyDeleteநோஓஓஒ.. மீத 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)), சோஓஓஓஓஓஒ எனக்குத்தான் சிட்டுக்குருவி:)).
ReplyDeleteஎந்தாப்பெரிய சிட்டுக்குருவிகள் இமா!!!! ஊரில குட்டிக் குட்டியாகவெல்லோ இருக்கும்?.
ஒன்றைப் பிடிச்சு வளர்க்கலாமே? 2 கிழமைக்கு கூட்டில வச்சிட்டு பிறகு திறந்து வளர்க்கலாம்... பழகினால் கலைச்சாலும் போகாது... எம்மைப்போல:)))).
மணி அடிச்சுட்டுது//// ஆருக்கு? குருவிக்கா? இமாக்கா?:))))).
வடை இதோ O O O//
ReplyDeleteஹையோ இமா.... இது வடையா வளையமா?:))) ... இந்தாப்பெ ..,, வாணாம் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))))
தாங்க்ஸ் ஃபாயிஜா. ;)
ReplyDeleteநான் சாப்பாடு போட்டு வளர்த்த சிட்டுக்குருவிகள் இங்கன எப்படி வந்துச்ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ.... இதெல்லாம் மியாவோட வேளையாத்த்தான் இருக்கும்....
ReplyDeleteகுருவிக்கு ரெக்க மொளச்சுடுத்து... அதான் பறந்து போயிடுத்தூஊஊஊஊஊஊ
இமா said...
ReplyDeleteஎப்பிடி!! ;))) நிரூபனைத் திரும்ப வரவச்சிட்டன். ;)//
ஆஹா இப்படி எல்லாம் ஒரு டெக்னிக் இருக்கா.. நம்மளும் ஃபாலோ பண்ணிட வேண்டியதான்ன்ன்ன்ன்ன்
இனி டீ சாப்பிட மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete//ஜெய்லானி said...
//எனக்குத் தெரிஞ்சு... ஒரு ஆறு வருஷமா இந்தச் செவ்வரத்தமரத்திலதான் இவை குடியிருக்கினம். உள்ள கூடு இருக்குது.//
எப்படி..??? ஆச்சிரியம்தான் ..மழைக்காலங்களில் இது இடத்தை மாற்றுமே ..!! :-)//
ஆஆம்ம்ம்மாஆ குருவிகள் எங்க வீட்டுக்கு வந்திருவாங்க...
ஏஞ்சல்...
ReplyDelete//எங்க வீட்ல (ஊர்ல )வந்து கூடு கட்டி வைப்பாங்க // ஹும்! முதல் முறையா சீலிங் ஃபான் மாட்டி... முதல் தடவை ஸ்விட்ச் போட்டோம். ;(( எதிர்பாராமல் ஒருவர் பச்சக் என்று தரையில் வந்து விழுந்தார். ;( அது முதல் யாருமே உள்ளே வரவில்லை. ;(
//bird feeder// இப்போ இல்லை இங்கே. பிப்ஸ்க்விக் ஃபீடரை பறவைப்பொறி மாதிரி பயன்படுத்தியதாக ஒரு சந்தேகம். ;))
தனியே இருக்கும் போது எதையாவது தரையில் போட்டுவிட்டு உள்ளே இருந்து கண்காணிப்பேன். ;)
//எல்லா உயிர்களையும் அவங்க ,இவங்க என்று// கெ.கி சிலர் இப்படிச் சொல்லுவாங்க. அதுக்காக... ;) அவங்களை எல்லாம் அம்மான்னு கூப்பிட்டுராதீங்க. ;))
//உங்கள் ஊர் சிட்டுக்குருவி நன்கு புஷ்டியாக உள்ளது இமா.:-) // ;)) ஸ்கூல்ல இருக்கிறவங்க சாப்பிடுறதுதானே இவங்களும் சாப்பிடுறாங்க ஸாதிகா.
ReplyDeleteஇப்ப கொஞ்ச நாளா பசங்களை டெய்லி காலை 'வாக்' கூட்டிப் போறோம். ;)
//எந்தாப்பெரிய சிட்டுக்குருவிகள் // எல்லாம் ஓபிஸிடி பிடிச்சுக் கிடக்கு அதீஸ். ;))
ReplyDelete//ஒன்றைப் பிடிச்சு வளர்க்கலாமே? // எனக்கு சங்கிலி வேணாம்.. ;) //2 கிழமைக்கு கூட்டில வச்சிட்டு பிறகு திறந்து வளர்க்கலாம்... பழகினால் கலைச்சாலும் போகாது.// அதெல்லாம் இல்லாமலே இங்க ப்ளம் மரத்தில ஒரு 100... 200 இருக்குது. //எம்மைப்போல// ம். :)))).
//மணி அடிச்சுட்டுது// இமாக்கு
//இது வடையா வளையமா?// :))) //இந்தாப்பெ ..,,// சொல்லத் துவங்கினால் சொல்லி முடிக்க வேணும் பூஸ். ;)
//ஆம்ம்ம்மாஆ குருவிகள் எங்க வீட்டுக்கு வந்திருவாங்க... // ;)) 65 பண்ணி சாப்பிட்டுரப்படாது ராஜேஷ். ;)
ReplyDeleteசிரிக்க வைத்ததற்கு... தாங்ஸ்.
//இனி டீ சாப்பிட மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்// ;)))))))))
ReplyDeleteசிட்டுக்கள் அழகா இருக்கு
ReplyDeleteசிட்டுக் குருவியுடன் சொல்லிய செய்தியில் (இலங்கை) அழகு மிளிர்கிறது.
ReplyDeleteரெண்டு சிட்டுக் குருவிகள் இருந்தாலே பத்து இசையமைப்பாளர்கள் வீட்டில் இருப்பது போல...அன்போ அன்பு!!
ReplyDeleteathira said...
ReplyDelete// இந்தாப்பெ ..,, வாணாம் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))) //
அப்ப...நல்ல பொண்ணு!! ... இப்ப...??
அப்ப...நல்ல பொண்ணு!! ... இப்ப...??//
ReplyDeleteரொம்ப ரொம்ப ரொம்ப சமத்து பேபி அதிரா
//அப்ப...நல்ல பொண்ணு!! ... இப்ப...??//
ReplyDelete//ரொம்ப ரொம்ப ரொம்ப சமத்து பேபி அதிரா//
ஐஐஐஐஐஐ கேள்விக்குப் பதிலும் வந்திட்டுதூஊஊஊஊஊஉ:)))).. நான் ரொம்ப ரொம்ப “ஷை” ஆக்கும்:))).
//சொல்லத் துவங்கினால் சொல்லி முடிக்க வேணும் பூஸ். ;)//
ReplyDeleteஇல்ல சொல்ல மாட்டன்:) சொன்னா நீங்க உடனே ரன்னிங் ஸூவைப்போட்டுக்கொண்டு கலைப்பீங்க:)))))..
49.....
ReplyDelete50 ;)
ReplyDelete50 வடை எனக்கே எனக்கா
ReplyDeleteavvvv:(((kirireeeeeeeeeeeeeer#$%#%$$@#%#%@#!%@Q%@!@!$@!$@!$@!#$@#!$
ReplyDeleteஎப்புடீ!! ;)))))
ReplyDeleteஹையோ... இமாவைக் காணேல்லை..இமாவைக் காணேல்லை... இமாவைக் காணேல்லை... நேற்றுக்கூட என்னோட பேசிக்கொண்டிருந்தாவே...:))).
ReplyDeleteசிட்டுக்குருவிகள், தங்கள் படத்தை, பப்ளிக்கில போட்ட கோபத்தில தூக்கிட்டுப் போய் கூட்டில லொக் பண்ணிட்டினமோ??? அவ்வ்வ்வ்வ்வ்:))).
//இமா said...
ReplyDelete50 ;) //
இவங்களே 50வது வடையை எடுத்தா ...என்ன கொடுமை இது ..!! அவ்வ்வ்வ்வ்
//இவங்களே 50வது வடையை எடுத்தா ...என்ன கொடுமை இது ..!! அவ்வ்வ்வ்வ்//
ReplyDeleteஹையோ 50 ஆவதூஊஊஊஊஉ வடே.... கிடைக்கேல்லையே என்று இப்பூடிப் புகையுதே புளியிலிருந்து:))).... விடுங்க விடுங்க நான் தேம்ஸ்க்கு அவசரமாப் போகோணும்:))).
I like the birds are wonderful .... I reply on "" humitas" Imma .... when you have prepared the fried onions add the hominy and chopped basil leaves and half of the leaves on the ground same time, any question write me, hugs.
ReplyDeleteMe gustan los pájaros son maravillosos....te contesto sobre las ""humitas" Imma ....cuando tengas preparado el sofrito de cebolla agregas el maíz molido y la hojas de albahaca picadas y la otra mitad de las hojas molidas en el mismo momento,cualquier duda me escribes,abrazos.