Expect the unexpected. ;))
இண்டைக்கு இருக்கிறது நானே..தான் - இமா. ;)
இனிமேல் 'இமாவின் உலகம்' மெல்லமாத்தான் சுழலும் போல இருக்கு.
கை, கைவிடப் பார்க்குது... இப்ப ரெண்டு கையும். நான்தான் இனிக் கவனமா இருக்க வேணும்.
http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001485/
http://en.wikipedia.org/wiki/Tennis_elbow
எப்பவும் போல எனக்கு உங்களோட தொடர்பு இருக்க வேணும் எண்டால் மெல்லமா எண்டாலும் உலகம் சுழல வேணும். ஏலுமான நேரம் சின்னதா ஏதாவது பகிர்ந்து கொள்ளுறன். ஏலாத நேரம் படம் காட்டுறன். ;)
கருத்துச் சொல்ல வேணும் எண்டு கட்டாயம் இல்ல. பார்த்திட்டு மனசுக்குள்ள ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டுப் போனால் போதும். ;)
உங்கட வலைப்பூ இடுகைகள் எல்லாம் கட்டாயம் வாசிப்பன்; கருத்துச் சொல்ல இல்லயெண்டு மட்டும் குறை நினைக்கப்படாது ஒருவரும்; என்ட ஃப்ரெண்ட்ஸ் நீங்கள் - அப்பிடி நினைக்க மாட்டீங்கள் எண்டு தெரியும். வாசிக்கிற நேரம் சுருக்கமாகவாவது கருத்து எழுதப் பாக்கிறன். இல்லாட்டியும் நான் வந்தது உங்களுக்குத் தெரியவரும். ;)
ஏலும் எண்டு கனக்க எழுதினால் அடுத்தடுத்த நாட்களிலதான் பிரச்சினை ஆகுது. அதால இனி ஏலும் எண்டாலும் எழுத்தைக் குறைக்க வேணும்.
சரி, சந்தோஷமாக, சுகமாக இருங்கோ எல்லாரும்.
எப்போதும் போல் அடிக்கடி சந்திப்போம்.
அன்புடன்
இமா க்றிஸ்
ஹையா நானும் on line .
ReplyDeleteபுரிகிறது இமா .நீங்க வந்து பார்த்தா போதும் .take care .
ReplyDeleteTAKE REST FIRST...
ReplyDeleteBLOG COMMENT NEXT...
தங்கச்சியின் உடல் நலமே முக்கியம்.
ReplyDeleteஅதிலேயே அதிக கவனம் செலுத்துங்கள்.
உங்களை யாராலும் மறக்க முடியாது.
பதிவுலகம் நிச்சயமாக என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்.
மனமார்ந்த ஆசிகள்.
வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.
அன்புடன் உங்கள்
vgk அண்ணன்.
//கை, கைவிடப் பார்க்குது... இப்ப ரெண்டு கையும். நான்தான் இனிக் கவனமா இருக்க வேணும்.//
ReplyDeleteஎன்னாச்சு இமா..??? :(
//எப்பவும் போல எனக்கு உங்களோட தொடர்பு இருக்க வேணும் எண்டால் மெல்லமா எண்டாலும் உலகம் சுழல வேணும்.//
வேணும் வேணும் இமா.. உங்களோட தொடர்பு கண்டிப்பா எனக்கும் வேணும்..
//உங்கட வலைப்பூ இடுகைகள் எல்லாம் கட்டாயம் வாசிப்பன்; கருத்துச் சொல்ல இல்லயெண்டு மட்டும் குறை நினைக்கப்படாது ஒருவரும்//
கட்டாயம் வாங்க, வாசிங்க. கருத்துச் சொல்லாவிட்டால் குறை நினைக்கமாட்டேன். ஆனால் நீங்களும் வந்தீங்க என்ற என் திருப்திக்கு சின்ன ஸ்மைலி மட்டுமாவது போட்டுப் போங்க, போதும் :)
//எப்போதும் போல் அடிக்கடி சந்திப்போம்//
அப்படிச் சொல்லுங்க...! ரொம்ப பயம் காட்டாதீங்கபா. உடம்பை நல்லா பார்த்துக்கோங்க இமா.
take care,
ReplyDeleteடேக் கேர் இமா.சீக்கிரம் கை வலி நீங்கி பழையபடி வலைப்பூவில் வலம் வர வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.
ReplyDeleteஒகே இமா.டைப்பிச்சது சகோ.கிறிஸ் தானே!சீக்கிரம் வந்து :) -யாவது போடுங்க...
ReplyDeleteTake care imma!!
ReplyDelete//இனிமேல் 'இமாவின் உலகம்' மெல்லமாத்தான் சுழலும் போல இருக்கு.//
ReplyDeleteஇவ்வளவு காலமும் ஸ்பீட்டாவே சுழண்டது?:))).. ஹையோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:)).
//கை, கைவிடப் பார்க்குது... இப்ப ரெண்டு கையும். நான்தான் இனிக் கவனமா இருக்க வேணும்.//
ஓமோம்... இனி ரெண்டு கையையும் ஒரேயடியாத்தூக்கிடாதீங்கோஓஓஓஓஓஓ:))).
என் வாயை அடக்கவே முடியாதாம்:)).. ஆனாலும் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)) சிக்ஸ் வயசிலிருந்தே:))))... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).
//இண்டைக்கு இருக்கிறது நானே..தான் - இமா. ;)//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவும் தன்னைப்பற்றியே நினைப்பு:)) பக்கத்தில கிரிஸ் அங்கிளும் இருக்கிறார் என்றே மறந்துபோச்சாக்கும்:)))....
உஸ்ஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஆஆ வழிவிடுங்க சாமீஈஈஈஈஈஈஈ.. நான் ஓடித் தப்போணும்....:)))
இமா அக்கா,
ReplyDeleteஉடல் நலத்தில் கவனம் செலுத்துங்கோ..
நாங்க ஒன்றும் குறை நினைக்க மாட்டோம்..
ஆரோக்கியம் உண்டாகட்டும்.. எல்லாம் வல்ல ஆண்டவர். உங்களுக்கு துணையிருப்பாராக....
ReplyDeleteசின்ன ஸ்மைல் போதும்... சந்தோசப்படுவோம்.. வாழ்த்துக்கள்.. அட அதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கயுமா
ReplyDeletetake care Imma. always welcome we never forget nice friedship & frind.
ReplyDeleteGod bless u
இமா..ஹெல்த் ரொம்ப முக்கியம்.படத்துல,டீன் ஏஜ் பொண்ணு மாதிரி தெரியறீங்க.:))
ReplyDeleteஇமா ஒடம்பை பார்த்துக்கோங்க... சீக்கிரம் சரி பண்ணிக்கிட்டு வாங்க.
ReplyDeleteஉடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள் இமா..
ReplyDelete