Friday, 12 July 2013

உயரமாய் இருக்கிறது; பயமாய் இருக்கிறேன்!

தேதி - 07/07/2013
இடம் - இமாவின் சமையலறை
செபா:-  பின் வீட்டுக் கூரையில என்ன? குரங்கா?
இமா:- பூனை அது. ;) ஏறீட்டு இறங்கத் தெரிய இல்ல. கொஞ்ச நேரமா உலாவுது. முஸ்பாத்தியா இருக்கு.
படம் எடுக்கலாம். கட்லட் பொரிக்க எண்ணெயை அடுப்பில வைச்சிருக்கிறன். மறந்தால் வீடு சரி. ஒரு செட் போட்டுவிட்டு பிறகு படம் எடுக்கப்போறன்.
செபா:- இதென்ன வால் இப்பிடி இருக்கு?
இமா:- ம். அது சீனத்துப் பூனை போல. காற்றும் வீசுது இப்ப.
பூனை:- இந்தச் சனம் என்னையே பார்க்குறாங்க. என்ன யோசனையோ தெரியாது. பிடிச்சுப் பொரிக்க முதல் கெதியா ஓடிரவேணும்.
மீதிக் கதை வேண்டுமானால்... இங்கே

15 comments:

  1. இந்தச் சனம் என்னையே பார்க்குறாங்க. என்ன யோசனையோ தெரியாது
    >>
    ஒரு பதிவு தேத்தத்தான்

    ReplyDelete
    Replies
    1. ;)) சூப்பர் கமண்ட் ராஜி. ;)

      Delete
  2. Replies
    1. கிட்ட வரவே மாட்டேன் என்குது தனபாலன். ;(

      Delete
  3. நாய்,நரி,பூனை,குரங்கு எல்லாம் மிக்சிங்கா இருக்கு இமா.. இதுவும் ஒரு அழகுதான். வயிற்றில் குட்டியோட இருக்காரோ. பயத்தோட இருந்தாலும் திறமையா கீழே குதித்தாரே. இங்க இந்த வகை பூனை அரிது.

    ReplyDelete
    Replies
    1. //நாய்,நரி,பூனை,குரங்கு எல்லாம் மிக்சிங்கா இருக்கு// அது ட்ரிக்ஸிதான் அப்பிடி இருக்கும். ;))

      அழகுதான் இவர். ஆனால் ஃப்ரெண்ட்லி இல்லை. //வயிற்றில் குட்டியோட// இல்லை. இங்க அப்பிடி விடமாட்டாங்க.
      அவர் குதித்த விதம் கெட்டிக்காரத்தனம்தான். குச்சுகள் நிச்சயம் குத்தி இருக்கும். பாவம்.

      Delete
  4. //இடம் - இமாவின் சமையலறை/


    நோ டவுட் :)) கட்லட் வாசனைப்ளஸ் வாதுமை கேக் இவரை அங்கே வர வச்சிருக்கு :))
    இமா குண்டு பூசார் கியூட்
    நியூசில நிறையா பூஸ்கள் இப்படி நிறைய முடியோட இருக்குன்னு நினைக்கிறேன் ..

    பிகாசோல அந்த மூணாவது படம் சிங்கம் 3 இக்கு டிறேயலரா போடலாம் சிங்க நட நடக்கிறார் பூஸ் :))

    நாங்க ஒன்னு விரைவில் கொண்டு வர போறோம் எங்க வீட்டுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. //சிங்கம் 3 இக்கு டிறேயலரா போடலாம் // ;))))

      //விரைவில் கொண்டு வர போறோம்// ஹையா! வாழ்த்துக்கள். பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

      Delete
  5. பூனைப் பார்வை அழகு ..!

    ReplyDelete
  6. Its refreshing to read posts like this Imma! :) Enjoyed reading your captions and photos! Keep it uppppppp! :)

    ReplyDelete
  7. //refreshing to read posts like this// ராஜி சொன்னது போல ஒரு போஸ்ட் தேத்தி இருக்கிறேன். அவ்வளவுதான். ;) இந்தம்மா பிப்ஸ்க்விக் போல இல்லை. ;(
    //Keep it uppppppp!// அதுதான் கீழ குதிச்சு ஓட்டீட்டுதே! ;)

    ReplyDelete
  8. Amo a los gatos son maravillosos,saludos y abrazos.

    ReplyDelete
    Replies
    1. Yo también te quiero gatos. Que uno pertenece a nuestro prójimo.
      Gracias por parar cerca Rosita.

      Delete
  9. எம்மாடி..எவ்வளவு பெரிய பூனை.நியூஸி பூனை இப்படித்தான் இருக்குமா?

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா