இன்னிக்கு 15 வருஷம் முன்னே எங்களிடம் நின்றார் உப்பிடி ஒருத்தர். படுக்க மட்டும் தன் கூட்டுக்குள்ளே போவார். மற்றும்படி தாவித்தாவி வீடுமுழுக்க அளந்துகட்டுவார். சிலநேரம் பொழுது போகாது அவருக்கு.. பல்லுளையும்.. ஒரு நாள் விடியக்காலமை போன்பேசோணும் என்று போனைத்தூக்கினா சத்தமே இல்லை. சரி லைன் ஏதோ கட்டாக்கும் என இருக்க மத்தியானமாபோச்சு. போன் வேலை செய்யவே இல்லை... இவரும் நல்ல பிள்ளையா கூட்டுக்குள்ளயையே இருக்கிறார். என்ன செய்கிறாரென பார்க்க கறுப்புக்கறுப்பா துண்டு துண்டா தொலைபேசி வயர் அவரிட கூட்டுக்குள்ள... பிறகென்ன...;))).
//துடைப்பம் மட்டுமோ உங்களுக்கு..// வீட்டார் அதை மட்டும்தான் இன்னும் தரேல்ல இதுவரை. போற போக்கில கெதியாக் கிடைச்சாலும் கிடைக்கும். ;)))) //பரவாயில்லை...:)// அவ்வ்வ்!! ;)))
//வீடுமுழுக்க அளந்துகட்டுவார்.// இவர் கதவைத் திறந்து விட்டாலும் உள்ள வரமாட்டார். ஆனால் எப்பவாவது விசிட்டர்ஸ் வந்து, இந்த விஷயத்தை நான் பெருமையடிக்கேக்க பார்த்து உள்ள ஓட்டமா ஓடிவந்து முகத்தில கரி பூசுவார். ;)))
//கறுப்புக்கறுப்பா துண்டு துண்டா தொலைபேசி வயர் // ;))) இன்னும் நான் கதை முடிக்கேல்ல. ;)))
;)) //முயல். வளக்கறீங்களோ?// அதுதான் என்னை வளர்க்குது. ;)) தான் இடத்தைச் சுத்தமாக வைக்கும். நான் கூட்டிப் பெருக்கினால் மட்டும் பிடிக்காது. நடுவால பாய்ஞ்சு, குவிச்சு வைக்கிற குப்பை எல்லாம் தூக்கிப் போய் திசைக்கு ஒன்றாக வீசும். ;)
//2 கல் சிவா. ;))// முடீல...முடீல!! ஆனாலும் முயலுக்கு கல்லு போட்டு தூங்கவைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது இமா?! அழகான பஞ்சணை போட்டல்லவா அந்த பஞ்சுப்பொதியை தூங்க வைக்கணும்!! ;)
சிவா கேட்ட கேள்விய நான் மொழிபெயர்த்து தாரேன், அப்பவாவது நழுவாம பதில் சொல்லுங்கோ..//எனக்கும் அதே டவுட்டு...முயலுக்கு எத்தனை கால்?//
//முயல் சார் காதை கொண்டு வாங்க // :) தம்பி சிவா, அவங்க முயல் சார் இல்லை!! முயல் மேடம்!!...ஹிஹ்ஹி..ஹி! [எதுக்கு இதெல்லாம் என் கண்ணுல மட்ட்ட்ட்டும் படுதுன்னுதான் புரீல!! ;):)))))]
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
ஹாய்ய்ய்ய்... ஜம்மென்றிருக்கிரே... :)
ReplyDeleteதுடைப்பம் மட்டுமோ உங்களுக்கு.. அதுவரையில் பரவாயில்லை...:)
இன்னிக்கு 15 வருஷம் முன்னே எங்களிடம் நின்றார் உப்பிடி ஒருத்தர். படுக்க மட்டும் தன் கூட்டுக்குள்ளே போவார். மற்றும்படி தாவித்தாவி வீடுமுழுக்க அளந்துகட்டுவார்.
சிலநேரம் பொழுது போகாது அவருக்கு..
பல்லுளையும்..
ஒரு நாள் விடியக்காலமை போன்பேசோணும் என்று போனைத்தூக்கினா சத்தமே இல்லை. சரி லைன் ஏதோ கட்டாக்கும் என இருக்க மத்தியானமாபோச்சு. போன் வேலை செய்யவே இல்லை... இவரும் நல்ல பிள்ளையா கூட்டுக்குள்ளயையே இருக்கிறார். என்ன செய்கிறாரென பார்க்க கறுப்புக்கறுப்பா துண்டு துண்டா தொலைபேசி வயர் அவரிட கூட்டுக்குள்ள... பிறகென்ன...;))).
//துடைப்பம் மட்டுமோ உங்களுக்கு..// வீட்டார் அதை மட்டும்தான் இன்னும் தரேல்ல இதுவரை. போற போக்கில கெதியாக் கிடைச்சாலும் கிடைக்கும். ;)))) //பரவாயில்லை...:)// அவ்வ்வ்!! ;)))
Delete//வீடுமுழுக்க அளந்துகட்டுவார்.// இவர் கதவைத் திறந்து விட்டாலும் உள்ள வரமாட்டார். ஆனால் எப்பவாவது விசிட்டர்ஸ் வந்து, இந்த விஷயத்தை நான் பெருமையடிக்கேக்க பார்த்து உள்ள ஓட்டமா ஓடிவந்து முகத்தில கரி பூசுவார். ;)))
//கறுப்புக்கறுப்பா துண்டு துண்டா தொலைபேசி வயர் // ;))) இன்னும் நான் கதை முடிக்கேல்ல. ;)))
எடுத்து சுத்தம் செய்யப் போகிறாரோ எனப் பார்த்தால் இப்படி சுத்தம் செய்ய வைத்துவிட்டாரே!
ReplyDeleteஉள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது முயல். வளக்கறீங்களோ?
;)) //முயல். வளக்கறீங்களோ?// அதுதான் என்னை வளர்க்குது. ;)) தான் இடத்தைச் சுத்தமாக வைக்கும். நான் கூட்டிப் பெருக்கினால் மட்டும் பிடிக்காது. நடுவால பாய்ஞ்சு, குவிச்சு வைக்கிற குப்பை எல்லாம் தூக்கிப் போய் திசைக்கு ஒன்றாக வீசும். ;)
DeleteShe is sweet. ;) பேச மட்டும்தான் தெரியல.
:))) ha haa :))ட்ரிக்ஸி டோன்ட் வொர்ரி ஒரு குட்டி ஸ்டூல் தரேன் ஏறி கடிச்சுடு :)
ReplyDeleteஅதுல்லாம் நீங்க கொடுக்கக் கூட வேணாம். ட்ரிக்ஸிக்குக் இந்த ஹைட்லாம் சிம்பிள். ;) ஏதோ என் மேல பரிதாபப்பட்டு விட்டு இருக்கு. ;)))
Deleteஎட்டாத உயரமானா... மூடி போட்டு ஒரு ப்ளாஸ்டிக் வாளி இருக்கு. தேவையான இடத்துக்கு அதை தள்ளிப் போய் விட்டு ஏறிருவார். பொல்லாத ஆள். ;)
க்யூட் டிரிக்ஸி! :) வெறி;)குட் ஜாப்! கண்ணில அகப்படற எதையும் விடாம ருசி பார்த்துரணும், ஓகே?! ;)
ReplyDelete//டோன்ட் வொர்ரி ஒரு குட்டி ஸ்டூல் தரேன் ஏறி கடிச்சுடு :)// ஹாஅஹ்ஹா! ஜூப்பர் ஏஞ்சல் அக்கா!
//கண்ணில அகப்படற எதையும் விடாம ருசி பார்த்துரணும்// ;)) சும்மாவே ஆடுற பேய்க்கு ஒரு கொட்டு முழக்கம்! ;)
Deleteபிஞ்...சுரும்!
ReplyDeleteபாவம் பிஞ்சு ...
செம் க்யூட் ,...!!
;))
Deleteஹைய்யோ.. செம க்யூட்டா இருக்குப்பா. பஞ்சுருண்டை மாதிரி இருக்குது.
ReplyDeleteமீனைத்தவிர வேறெதையும் வளர்க்கக்கூடாதுன்னு எங்க வீட்டில் கண்டிஷன். இப்ப மீனுக்கும் தடா.. அதான் செடி வளர்க்கறீங்களே அப்றமென்னன்னு கேள்வி வருது :-))
//பஞ்சுருண்டை மாதிரி // ம். மெத்தென்று இருப்பார். :)
Deleteஇந்த முயலுக்கு எப்படி (எந்த பக்கம் ) பார்த்தாலும் 2 கால்தானே தெரியுது ..நீங்க பிடிச்ச (வளர்த்த )முயலுக்கு 3 கால்தானோ...!! டவுட்டூஊஊஊ... :-) ஹி..ஹி... :-)
ReplyDeleteஇது முயல்தானா..? :-))))))))))))))))))
திரும்ப ஜெய்யைப் பார்த்தது சந்தோஷமா இருக்கு.
Deleteசுகம்தானே ஜெய்லானி?
//இது முயல்தானா..?// :))
enakkum athey doubtu...muyalukku Ethhnai Kal?
ReplyDelete2 கல் சிவா. ;)) இரண்டையும் அருகருகே போட்டிருக்கிறேன். அதன் மேலே ஏறி... தூங்கிருவார்.
Delete//2 கல் சிவா. ;))// முடீல...முடீல!! ஆனாலும் முயலுக்கு கல்லு போட்டு தூங்கவைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது இமா?! அழகான பஞ்சணை போட்டல்லவா அந்த பஞ்சுப்பொதியை தூங்க வைக்கணும்!! ;)
Deleteசிவா கேட்ட கேள்விய நான் மொழிபெயர்த்து தாரேன், அப்பவாவது நழுவாம பதில் சொல்லுங்கோ..//எனக்கும் அதே டவுட்டு...முயலுக்கு எத்தனை கால்?//
:)))
முயல் சார் காதை கொண்டு வாங்க
ReplyDeleteநேராய் சுவரில் கால் வைத்து ஒரு டபுள் ஜம்ப் பண்ணின போதும்:)
//முயல் சார் காதை கொண்டு வாங்க // :) தம்பி சிவா, அவங்க முயல் சார் இல்லை!! முயல் மேடம்!!...ஹிஹ்ஹி..ஹி!
ReplyDelete[எதுக்கு இதெல்லாம் என் கண்ணுல மட்ட்ட்ட்டும் படுதுன்னுதான் புரீல!! ;):)))))]
;))
Delete:)HAHAHA
ReplyDelete