Thursday, 11 July 2019

கல் கால் கை

சேலையிலிருந்து உதிரும் கற்கள் - தரையைச் சுத்தம் செய்கையில் கண்ணில் பட்டால், கைவேலை செய்யலாம் பொறுக்கி வைப்பது உண்டு.

விளையாட்டாக, என்  காலில் ஓர் வேலை செய்தேன்.
அப்படியே கையிலும் ஒரு வேலை.
;)) கற்கள் பெரியவை. கொஞ்சம் இடைஞ்சலாக உணர்ந்ததால் மறுநாட்காலையே கையைச் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. ;(

5 comments:

  1. அழகா இருக்கு இமா. நல்ல ஐடியா. எனக்கு நெயில்பாலிஷ் சரிவராது. கையில் ஒருநாள் தங்காது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தங்காது. வேலை செய்யாமல் இருக்கும் ஆட்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் ஒழுங்காக பேஸ் கோட், டொப் கோட் எல்லாம் பூசினால் இருக்கும்.

      Delete
  2. நல்லா இருக்கு. கற்கள் கை நகங்களில் ஒட்டிக் கொண்டால் இடைஞ்சலாகத் தான் இருக்கும் எனத் தோன்றியது. நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதற்கென்று இருக்கும் குட்டிக்கற்கள் இடைஞ்சலாகத் தெரிவதில்லை. சமையலின் போது உள்ளே விழாமலிருக்க க்ளவ் போட்டுத்தான் ஆக வேண்டும். முன்பு சின்ன விரல் நகத்தின் நுனியில் ட்ரில் செய்து மணிகள் மாட்டியிருக்கிறேன். :-)

      Delete
  3. நன்றாகத்தான் இருக்கிறது

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா