நல்ல கதை. ;) அது எங்க எல்லாமோ இருக்கு. 'அங்க' நிறைய இருக்கு. ஏற்கனவே உலகத்துலயே 16 இருந்துது. வேற இடங்களிலயும் இருக்கு. இதுக்கு காப்பி ரைட்டு சொல்ல முடியாது. ரீ தப்பு. ;) லெமன் ஜூஸ் தப்பு. ;)))
ஸாதிகா, //பொருத்தமான படங்களை // அது செபா என்று நினைச்சீங்களோ!! ;) செபா அழப்போறா. ;)) இது பார்க் பென்ச்ல இருக்கிறது போல ஒரு பொம்மை கிடைச்சுது. மீதி... பூஸ்குட்டி எல்லாம் வச்சு நான் செட் பண்ணிணேன்.
~~~~~~~~~~
கொஞ்சம் எண்டால் என்ன, கனக்க எண்டால் என்ன. புகை புகைதான். உடம்புக்குக் கேடுதான். அந்த மீடியேட்டர ஒழுங்கா கட்டிலுக்குக் கீழ போய் பிஸியா இருக்கச் சொல்லுங்கோ பூஸ். எல்லா இடமும் திரத்தித் திரத்தி "ஹா ஹா" எண்டுறார். ;)) //ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?// உங்களுக்கும் டெக்னிக் தெரியேல்லயோ! சைட்ல எட்டிப் பார்த்தீங்கள் எண்டால் தெரிவினம். ;))
//வீட்டிற்கு வந்து தலையில குட்டுவேன்னு // வான்ஸ் இல்ஸுக்கு நான் சொல்லேல்ல. சொன்னது மருமகனுக்கு மட்டும்தான். அவர் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்,' என்று எல்லாருக்கும் வாங்கிக் குடுக்க நினைக்கிறாரோ!! சிலபேர் ஆறு வயசுக்கு முன்பு சரியான குழப்படியாம்.. கேள்விப்பட்டன். ;))
~~~~~~~~~~
அவவ அங்க தூக்கி வச்சனான் எல்ஸ். பீனி பின்னிக் கொண்டு இருக்கிறா. வெட்டுறதுக்கு மட்டும் இறக்கி விட்டனாங்கள். ;)
சாரி மகீ.. கட்டாயம் உங்களுக்கு ரெசிபி வரும். இப்ப கேக்... இருக்கு. ஆனா பார்சல் குட்டியா இருக்குமே. ;( சரி... இன்னொரு பாட்ச் செய்து ஒரு பார்சலுக்கு அளவா அனுப்புறேன்.
//சாரி மகீ.. கட்டாயம் உங்களுக்கு ரெசிபி வரும். இப்ப கேக்... இருக்கு. ஆனா பார்சல் குட்டியா இருக்குமே. ;( சரி... இன்னொரு பாட்ச் செய்து ஒரு பார்சலுக்கு அளவா அனுப்புறேன். //
அடப்பாவிங்களா? நான் சிவனே என்டு இமாம்மான்ட கேக்கைப் பார்த்து வாய் ஊரிக்கொண்டு இருக்க, நான் நல்ல பிள்ளையா இல்லையா என்டு பட்டிமன்றம் நடக்குதா? திஸ் இஸ் டூ மச் யா. ஹி ஹி. இமாம்மாவே நான் நல்ல பிள்ளை என்டு சொல்லிட்டா. ஹைய்யா ஜாலி.
@ ஜெய்லானி, உங்கள பத்தி ஒரு லைன் என் பதிவில வரும். அது ஒரு மாசத்துக்கு முதல்ல எழுதினது. இப்ப நீங்க சப்போட் பண்ணினதுக்குப் பிறகு அதைப் போட்டா வான்ஸ் அக்காவுக்கு கொண்டாட்டமா போடும். போடாட்டி பதிவு சப் என்டு விடும். இப்ப நான் என்ன செய்யுறது?
@ வான்ஸ் மாமி, இருங்கோ, பிறகு வந்து கவனிக்கிறன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ஆஹா...,இமா கேக்காங்க இது.... அப்படியே கண்விலக்காம பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.அவ்வளவு அழகு.வர்ணிக்கவும்,பாராட்டவும் எனக்கு போதுமான வார்த்தை இப்போதைக்கு கிடைக்கலன்னு சொல்லலாம். சூப்பர்...சூப்பர்...சூப்பர்... இந்த மாதிரி ரொம்ப நாட்கள் பாதுகாத்து வைப்பது போன்ற கேக் மற்றும் அதனை அழகுபடுத்துவது இதையெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கற்றுதரலாம் அல்லவா...?உங்க அளவுக்கு செய்ய முடியவில்லை என்றாலும் ஏதோ தெரிஞ்சிக்கிறோமே... ஏன்னா உங்க கேக்கை பார்க்க பார்க்க அவ்வளவு ஆவலாகவும்,ஆசையாகவும் இருக்குங்க.... மனந்திறந்த நிறைய பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் இமா...
நன்றி அப்சரா. ;)கற்றுக் கொடுக்க மாட்டேன் எனவில்லை. வேலையால் வந்தால் வீட்டு வேலைக்குச் சரியாக இருக்கிறது. சமயத்தில் பாடசாலை வேலையும் வீட்டில் செய்வதற்கு இருக்கும். இங்கு வருவது ஓய்வு வேண்டும் என்பதற்காக. இருந்தாலும் சிறிதாக ஏதாவது கொடுக்கப் பார்க்கிறேன். எப்போ என்பது தான் தெரியவில்லை.
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
ஹை..கேக்கு..கேக்கு..
ReplyDeleteஇதை பார்க்கும் போது எனக்கு சாப்பிடவே மனசு வரமாட்டேங்குது..அவ்வளவு அழகா இருக்கு :-))
ReplyDeleteலேபிலில் போட்டது பூஸுக்கு தெரியுமா..? ஏதோ காப்பி ரைட்டு , டீ தப்புன்னு எங்கையோ சொன்ன மாதிரி இருந்துச்சே மாமீஈஈஈ....!! :-))
ReplyDeleteநல்ல கதை. ;) அது எங்க எல்லாமோ இருக்கு. 'அங்க' நிறைய இருக்கு. ஏற்கனவே உலகத்துலயே 16 இருந்துது. வேற இடங்களிலயும் இருக்கு. இதுக்கு காப்பி ரைட்டு சொல்ல முடியாது. ரீ தப்பு. ;) லெமன் ஜூஸ் தப்பு. ;)))
ReplyDeleteஹையா..கேக் சாப்பிட வந்துட்டேன்.பொருத்தமான படங்களை கேக்கின் உச்சியில் வைத்து அசத்தி விட்டீர்கள் இமா.
ReplyDeleteஓவராகப் புகைஞ்சால் அது உடம்புக்குக் கேடாகும் எனச் சொல்லி வையுங்க ஜெய்:).... ஆஅ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்....
ReplyDeleteமிக அருமை பதிவின் மூலம்
ReplyDeleteபார்க்கிற பாக்கியமாவது கிடைத்ததே
கண்ணைக் கவரும் பதிவு
வாழ்த்துக்கள்
cut பண்ண வைத்திருந்த கேக் சூப்பர். மெழுகுவர்த்தியும் அழகு. ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?:))))
ReplyDelete//ஓவராகப் புகைஞ்சால் அது உடம்புக்குக் கேடாகும் எனச் சொல்லி வையுங்க ஜெய்:) //
ReplyDeleteஹா..ஹா..மாமீ டிஸ்யூ வேனுமா...!!
//ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?:)))) //
வீட்டிற்கு வந்து தலையில குட்டுவேன்னு சொன்னதை கேட்டு வான்ஸ் + மயில் எஸ்கேப்புன்னு நினைக்கிறேன் ஹா..ஹா..
கேக் அட்டகாசமா இருக்கு இமா .
ReplyDeleteஅந்த deco figures அழகோ அழகு
//ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?:)))) //
ReplyDeleteவீட்டிற்கு வந்து தலையில குட்டுவேன்னு சொன்னதை கேட்டு வான்ஸ் + மயில் எஸ்கேப்புன்னு நினைக்கிறேன் ஹா..ஹா..
/// ஜெய், இஞ்ச நீங்களும் நானும் கதைப்பம் ஓக்கை:)... மாமி(உங்கட முறையில) அடிச்சால் நீங்க வாங்குங்க...,
எனக்கு, நோ தாங்ஸ்ஸ்.. எதையும் வாங்கிப் பயக்கமில்ல:).
ஜெய் நான் கேட்டது.... கேக்குக்கு பின்னால ஆட்களைக் காணல்லியே என.... நீங்க என்னடான்னா... குடும்பத்துக்குள்ளயே சீன வெடியை அதுவும் கொழுத்தி எல்லோ போட்டிட்டீங்க.... இப்போ புகை... நெருப்பாகி... ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்வாலையாகிடப்பூவுது... மாமி ஓடிவந்து புதுத்தலைப்பு போடப்போறா... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க ஜெய்... நான் ரொம்ப நல்ல பொண்ணு... 6 வயசிலிருந்தே...:)).
இதை பார்க்கும் போது எனக்கு சாப்பிடவே மனசு வரமாட்டேங்குது..அவ்வளவு அழகா இருக்கு :-))
ReplyDeleteRepeattu =))
அழகான கேக்...திரு & திருமதி செபா பாட்டி சூப்பராக இருக்காங்க...வாழ்த்துகள்...
ReplyDeleteஅவ்வளோ உயரத்திலே இருந்து கேக் வெட்டச் சிரமமாக இல்லையா செபா? :)) எல்லாம் இந்த இமாவின் சதி :))
ReplyDeleteஎப்படி ஏறினீங்கள் மேல? படி ஒன்னையும் காணோமே :)
ஸாதிகா, //பொருத்தமான படங்களை // அது செபா என்று நினைச்சீங்களோ!! ;) செபா அழப்போறா. ;))
ReplyDeleteஇது பார்க் பென்ச்ல இருக்கிறது போல ஒரு பொம்மை கிடைச்சுது. மீதி... பூஸ்குட்டி எல்லாம் வச்சு நான் செட் பண்ணிணேன்.
~~~~~~~~~~
கொஞ்சம் எண்டால் என்ன, கனக்க எண்டால் என்ன. புகை புகைதான். உடம்புக்குக் கேடுதான். அந்த மீடியேட்டர ஒழுங்கா கட்டிலுக்குக் கீழ போய் பிஸியா இருக்கச் சொல்லுங்கோ பூஸ். எல்லா இடமும் திரத்தித் திரத்தி "ஹா ஹா" எண்டுறார். ;))
//ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?// உங்களுக்கும் டெக்னிக் தெரியேல்லயோ! சைட்ல எட்டிப் பார்த்தீங்கள் எண்டால் தெரிவினம். ;))
நன்றி ரமணி, ஏஞ்சலின், கீதா & அனாமிகா. எப்பவும் இப்பிடியே நல்ல பிள்ளைகளாக வந்து பார்த்துப் படிச்சு கமண்ட் போட்டிட்டுப் போக வேணும். முக்கியம்.. இங்க உலகத்தில இருக்கிற மிச்சக் கூட்டத்தோட சேரப்படாது. எல்லாம் பொல்லாத குழப்படிக் கூட்டம். ;)))
ReplyDeleteஎல்லா இடமும் திரத்தித் திரத்தி "ஹா ஹா" எண்டுறார். ;))
ReplyDelete//// அதுதான் “லேடி ஹாஹா” இது எப்பூடி?:))))
'கேக்,கேக்' என்றதும் கேக்கின் ரெசிப்பியும் இருக்குமாக்கும் என்று ஆவலா வந்தேன்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDeleteபோட்டோஸ் அழகா இருக்கு இமா! பொன்விழாத்தம்பதியினர் அழகா இருக்காங்க. :)
போட்டோக்கள் க்ளியரா இருக்கு! கேக் மீதியிருக்குன்னு கேள்விப்பட்டேன்,எங்களுக்கெல்லாம் அனுப்பிவையுங்களேன். ;)
//வீட்டிற்கு வந்து தலையில குட்டுவேன்னு // வான்ஸ் இல்ஸுக்கு நான் சொல்லேல்ல. சொன்னது மருமகனுக்கு மட்டும்தான். அவர் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்,' என்று எல்லாருக்கும் வாங்கிக் குடுக்க நினைக்கிறாரோ!!
ReplyDeleteசிலபேர் ஆறு வயசுக்கு முன்பு சரியான குழப்படியாம்.. கேள்விப்பட்டன். ;))
~~~~~~~~~~
அவவ அங்க தூக்கி வச்சனான் எல்ஸ். பீனி பின்னிக் கொண்டு இருக்கிறா. வெட்டுறதுக்கு மட்டும் இறக்கி விட்டனாங்கள். ;)
//அதுதான் “லேடி ஹாஹா”// லேடன். ;))
ReplyDelete~~~~~~~~~~
சாரி மகீ.. கட்டாயம் உங்களுக்கு ரெசிபி வரும். இப்ப கேக்... இருக்கு. ஆனா பார்சல் குட்டியா இருக்குமே. ;( சரி... இன்னொரு பாட்ச் செய்து ஒரு பார்சலுக்கு அளவா அனுப்புறேன்.
///// ஜெய், இஞ்ச நீங்களும் நானும் கதைப்பம் ஓக்கை:)... மாமி(உங்கட முறையில) அடிச்சால் நீங்க வாங்குங்க...//
ReplyDeleteசொன்னதிலிருந்து ஹெல்மெட்டோடதான் திரியுறேன். தூங்குறேன்
//எனக்கு, நோ தாங்ஸ்ஸ்.. எதையும் வாங்கிப் பயக்கமில்ல:).//
அப்போ குடுத்துதான் பயக்கமோ..நீங்களுமா....பாவம் மாமீஈஈஈ விட்டுடுங்கோ நான் என்னய சொன்னேன்..அவ்வ்வ்வ்
//ஜெய் நான் கேட்டது.... கேக்குக்கு பின்னால ஆட்களைக் காணல்லியே என....//
அதுக்கு ஓனர் , அதான் கேக்கு மேலேயே ஜோடியா இருக்காங்களே
//கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க ஜெய்... நான் ரொம்ப நல்ல பொண்ணு... 6 வயசிலிருந்தே...:)). //
எனக்கு இன்னும் 6 வயசே ஆகல நா சின்ன பிள்ள
//அந்த மீடியேட்டர ஒழுங்கா கட்டிலுக்குக் கீழ போய் பிஸியா இருக்கச் சொல்லுங்கோ பூஸ். எல்லா இடமும் திரத்தித் திரத்தி "ஹா ஹா" எண்டுறார். ;))//
ம் யாரோ வந்து கட்டிலை நகர்த்துற மாதிரி இருக்கவே வெளியே வந்துட்டேன் ஹி..ஹி..
இமா, கேக் நல்லா இருக்கு. மற்றவர்கள் போல ரெசிப்பி எங்கே என்று கேட்கவே மாட்டேன். இதெல்லாம் எனக்கு வரவும் வராது.
ReplyDelete//..அனாமிகா. எப்பவும் இப்பிடியே நல்ல பிள்ளைகளாக வந்து பார்த்துப் படிச்சு கமண்ட் போட்டிட்டுப் போக வேணும். //
இந்த அனாமிகா எப்படி நல்ல பிள்ளைகள் லிஸ்ட்ல வந்தா??? அவ்வ்வ்வ்
ஜெய், சும்மா ஆட்களை கொழுவி விடப்படாது. இருங்க நானும் உங்களுக்கு நங் என்று 4 குட்டு தாறன்.
ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?:))))
எல்லோரும் போட்டோ எடுக்கினம் போல.
//! கேக் மீதியிருக்குன்னு கேள்விப்பட்டேன்,எங்களுக்கெல்லாம் அனுப்பிவையுங்களேன். ;)//
ReplyDeleteமஹி..4 வருஷ பழசு மாமிகிட்டே இருக்காம் . அனுப்ப சொல்லவா ??? அதான் இங்கே எலி இல்லைன்னு சொன்னாங்க ...இப்ப புரியுதா...அனுப்ப அவங்க ரெடி ...டேஸ்ட் (ஙே ) செய்ய நீங்க ரெடியா
//சாரி மகீ.. கட்டாயம் உங்களுக்கு ரெசிபி வரும். இப்ப கேக்... இருக்கு. ஆனா பார்சல் குட்டியா இருக்குமே. ;( சரி... இன்னொரு பாட்ச் செய்து ஒரு பார்சலுக்கு அளவா அனுப்புறேன். //
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இமா, கேக் நல்லா இருக்கு. மற்றவர்கள் போல ரெசிப்பி எங்கே என்று கேட்கவே மாட்டேன். இதெல்லாம் எனக்கு வரவும் வராது.//
ReplyDeleteவான்ஸ் நீங்க ரொம்ப பயந்து போய் இருக்கீங்கன்னு மட்டும் புரியுது
//..அனாமிகா. எப்பவும் இப்பிடியே நல்ல பிள்ளைகளாக வந்து பார்த்துப் படிச்சு கமண்ட் போட்டிட்டுப் போக வேணும். //
இந்த அனாமிகா எப்படி நல்ல பிள்ளைகள் லிஸ்ட்ல வந்தா??? அவ்வ்வ்வ் //
அதானே...மாமீஈஈஈ நீங்க இப்படி மாறிப்போவீங்க தெரியாம போச்சே..அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்..அவ்வ்
//ஜெய், சும்மா ஆட்களை கொழுவி விடப்படாது. இருங்க நானும் உங்களுக்கு நங் என்று 4 குட்டு தாறன்.//
இனி ஹெல்மெட்டை கழட்டவே மாட்டேன் .குளிக்க போனாலும் சரி...எப்பூடீ.. :-/
//ஏன் ஆட்கள் ஒருவரையும் காணேல்லை?:))))
எல்லோரும் போட்டோ எடுக்கினம் போல. //
இதுக்கே பூஸ்..பூஸ்,,ன்னு மூச்சி வாங்குது ஹா..ஹா... :-))))))
//இந்த அனாமிகா எப்படி நல்ல பிள்ளைகள் லிஸ்ட்ல வந்தா?// நல்ல பிள்ளைதானே அவ!! இல்லையா!!! ;)))))))))
ReplyDeleteஎல்லாருக்கும் இப்ப கேக்குக்குப் பின்னால ஏன் ஆக்களைக் காணேல்ல எண்டதுதான் பெரிய கவலை போல. ;)
~~~~~~~~~
ம்.. இத்தால் சகல உலகத்தாருக்கும் அறியத் தருவது என்னவெனில்... எங்க யார்ட்ட பதிவுக்கு யார் பின்னூட்டம் போட்டாலும், அல்லது யார்ட்ட பின்னூட்டத்துக்கு யார் மறுபின்னூட்டம் கொடுத்தாலும் அதுக்கெல்லாம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மருமகன் பின்னூட்டமிடுவார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ;))))))))))
அடப்பாவிங்களா? நான் சிவனே என்டு இமாம்மான்ட கேக்கைப் பார்த்து வாய் ஊரிக்கொண்டு இருக்க, நான் நல்ல பிள்ளையா இல்லையா என்டு பட்டிமன்றம் நடக்குதா? திஸ் இஸ் டூ மச் யா. ஹி ஹி. இமாம்மாவே நான் நல்ல பிள்ளை என்டு சொல்லிட்டா. ஹைய்யா ஜாலி.
ReplyDelete@ ஜெய்லானி,
உங்கள பத்தி ஒரு லைன் என் பதிவில வரும். அது ஒரு மாசத்துக்கு முதல்ல எழுதினது. இப்ப நீங்க சப்போட் பண்ணினதுக்குப் பிறகு அதைப் போட்டா வான்ஸ் அக்காவுக்கு கொண்டாட்டமா போடும். போடாட்டி பதிவு சப் என்டு விடும். இப்ப நான் என்ன செய்யுறது?
@ வான்ஸ் மாமி,
இருங்கோ, பிறகு வந்து கவனிக்கிறன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
cute bommais - vanitha :)
ReplyDeleteImma ! Beautifully made cake! Will I ever get there ??!! :)
ReplyDeleteFunny comments keep me coming back. but remember people, i have 4 assignemts 2 finals and 2 projects before 15th :((
Can you all be little less funny while i am away :))
see ya miyaa
இலா சொல்றதைக் கேளுங்கோ மக்கள்ஸ். ;) அசைன்மன்ட் முடிச்சுக் கொடுக்கும் வரை நிம்மதியா விடுங்கோ.
ReplyDeleteநன்றி வனிதா.
ஆஹா...,இமா கேக்காங்க இது.... அப்படியே கண்விலக்காம பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.அவ்வளவு அழகு.வர்ணிக்கவும்,பாராட்டவும் எனக்கு போதுமான வார்த்தை இப்போதைக்கு கிடைக்கலன்னு சொல்லலாம்.
ReplyDeleteசூப்பர்...சூப்பர்...சூப்பர்...
இந்த மாதிரி ரொம்ப நாட்கள் பாதுகாத்து வைப்பது போன்ற கேக் மற்றும் அதனை அழகுபடுத்துவது இதையெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கற்றுதரலாம் அல்லவா...?உங்க அளவுக்கு செய்ய முடியவில்லை என்றாலும் ஏதோ தெரிஞ்சிக்கிறோமே... ஏன்னா உங்க கேக்கை பார்க்க பார்க்க அவ்வளவு ஆவலாகவும்,ஆசையாகவும் இருக்குங்க....
மனந்திறந்த நிறைய பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் இமா...
அன்புடன்,
அப்சரா.
நன்றி அப்சரா. ;)கற்றுக் கொடுக்க மாட்டேன் எனவில்லை. வேலையால் வந்தால் வீட்டு வேலைக்குச் சரியாக இருக்கிறது. சமயத்தில் பாடசாலை வேலையும் வீட்டில் செய்வதற்கு இருக்கும். இங்கு வருவது ஓய்வு வேண்டும் என்பதற்காக. இருந்தாலும் சிறிதாக ஏதாவது கொடுக்கப் பார்க்கிறேன். எப்போ என்பது தான் தெரியவில்லை.
ReplyDeleteஏன் படம் இப்படி இருக்கிறது!!! யாராவது உதவ இயலுமா??
ReplyDeleteநீங்க இனைத்த (எங்கிருந்து) இடம் ஒரு வேளாஇ டெலிட் ஆக்கி இருக்கலாம் .அங்கே போய் பாருங்கள் .தானாகவே விபரம் புரியும் .
ReplyDelete(உதா... பிகாஸோ ))
தாங்ஸ் ஜெய். பார்க்கிறேன்.
ReplyDeleteதிரும்ப படங்களைச் சேர்த்திருக்கிறேன். தெரிகிறதா என்று யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.
ReplyDeleteநன்றி.
உதவிக்கு மிக்க நன்றி ஜெய்.
ReplyDelete