Wednesday 2 March 2011

எங்கட வீட்டுக் குட்டி ஏஞ்சல்

அப்பாடா! 
மடிக்கணணி வந்தாச்சுது. ;)

இதுவரைக்கும் 'லாப்டாப்' என்று அடிச்சுக் கொண்டு இருந்த இதயம் இப்பதான் திரும்ப 'லப்டப்' எண்டு அடிக்கத் தொடங்கி இருக்கு. ;) 

அந்தச் சந்தோஷத்தோட... எங்கட வீட்டுக் குட்டி ஏஞ்சல் ஒரு நாள் 'டே ஸ்பென்ட்' பண்ண வந்த போது செய்த 'டீ ஷேட் ட்ராஸ்ஃபர்', உங்கள் பார்வைக்கு. ;) 

எனக்குக் கிடைக்கிற நிறையக் குட்டிக் குட்டிச் சந்தோஷங்களை 'அறுசுவை' ரெண்டு, மூண்டு மடங்காகப் பெருக்கித் தந்திருக்கு. நிறையவே கடமைப்பட்டிருக்கிறன். 

சரி, விடுறன் உங்களை. நிம்மதியா வேலையைப் பாருங்கோ.

5 comments:

  1. சூப்பர் இமா. அறுசுவைக்கு சென்று குட்டி ஏஞ்சலை வாழ்த்திட்டு இங்கே வரேன்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கு இமா, ரொக்கட் வேகத்தில “அங்க” போய்ப் பார்த்திட்டு.. சட்லைட் வேகத்தில இங்க வந்துட்டேன் பின்னூட்டம் போட....

    அதுசரி மடிக்கணனி மடியில மட்டும்தான் இருப்பாரோ?:) இல்ல ஒரு சின்ன சந்தேகம்.. அதுதான்..

    //சரி, விடுறன் உங்களை. நிம்மதியா வேலையைப் பாருங்கோ.
    /// கர்ர்ர்ர்.. எங்க விடுறீங்க :))))) மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  3. ஏஞ்சலுக்கு என் வாழ்த்துக்கள்.
    கணனி வந்தாச்சா. அப்ப பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  4. உங்களை அங்கு பார்த்தேன், நன்றி ஏஞ்சலின். ;)

    ~~~~~~~~~~

    அதீஸ்... அப்ப.. அங்கயும் இங்கயுமா!! ;)
    ச.ச ல நீங்களும் மெம்பராகிட்டீங்கள் போல. ;))

    ~~~~~~~~~~

    அம்முலு... ;)) ஓம், ஓம். ;) எதிர்பாருங்கோ. ஆமை வேகத்திலதான் வரும்.

    ~~~~~~~~~~

    சிவாக்குட்டீ... அப்ப.. சொன்னது எனக்கு இல்ல. க்ர்ர்ர் ;)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா