Tuesday 13 September 2011

!!! - 'ஜூம்...'


~~~~~~~~~~~~
பின்னிணைப்பு - 14/Sep

;) பிறந்தநாள் பையனுக்காக கொஞ்சமா 'ஜூம்' போட்டு...

நிறைய 'ஜூம்ம்ம்' ;)
பிறகு....
கீழே இன்னொருவர் வந்தார்.
குரல் கேட்டு மற்றுமொருவரும் சற்று நேரத்தில் ஓடி வந்தார்.
போர்மூட்டத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன.
என்மேல் குதிக்காதிருக்க வேண்டுமே என்கிற பயத்தில் நான் 'எஸ்...' ;)

23 comments:

  1. எப்படி இமா ???? அவர் எப்படி அவ்ளோ மேலே போனார் .ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. ஜீனோவா அது?:))) என்னா போஸு? என்னா போஸூஊஊஊஊஊஊ:)))).

    ReplyDelete
  3. இதைப்பார்த்தும் எங்க வீட்டில் இருந்தவரும்(அவரின் பெயர் டாமி) பாம்பைக்கண்டு பயத்தில் மேலே ஏறிவிட்டார். அவருக்கு பாம்பு என்றால் பயம்.குரைத்துக்காட்டிக்கொடுத்து விட்டு ஏதாவதொன்றில் ஏறிவிடுவார். ஒருதரம் கூரையிலேயே ஏறிவிட்டார்.அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  4. ம் ...என்ன செய்ய மனுஷ பொழப்பா போச்சி ...அடுத்து வீட்டு ஜிம்மி குளிக்கிறதை பாக்க இப்பிடி யெல்லாம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கே....அவ்வ்வ்வ்வ்..:-)))))))))))))))

    ReplyDelete
  5. கொஞ்சமா ஜும் போட்டு எடுத்திருக்கலாம் :-)

    ReplyDelete
  6. //கொஞ்சமா ஜும் போட்டு எடுத்திருக்கலாம் :-)// பிறந்தநாள் பையனின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.

    அனைவரும் மேலே பாருங்கள். (இது வேற 'மேல'.) ;)

    ReplyDelete
  7. நான் எதோ அவர் மேலே ஏறிட்டு இறங்க தெரியாம நடுக்கத்தில் இருக்கிறார்னு நினைத்தேன் .
    நீங்க ஜூம் செய்து காட்டிய படத்தில் அவர் திருமுகம் என்ன அழகு !!!!!
    நல்லா வேளை நீங்க தப்பித்தீர்கள் .
    இவர் போல சிலர் அருகில் உள்ள அப்பாவிகளை (வடிவேலு அடிப்பாரே )
    கடிச்சு முன்னோட்டம் காட்டிட்டு தான் மெயின் எதிரிகளோடு டீளிங்க்ஸ் வைப்பார்களாம் .

    ReplyDelete
  8. நல்லா ஜும் பண்றிங்க

    ReplyDelete
  9. நான் கூட வந்து பாத்தேன் என் கண்ணுக்கு எதுவும் தெரியல... எல்லாரும் ஜீனோ ஜீனோ என்று சொன்னார்கள்..நான் கூட அங்கு நிற்கும் டூ வீலரை தான் அப்படி சொல்கிறார்களோன்னு நினச்சேன்... திரும்ப வந்து எட்டி பாத்தா... நம்ம பாஸ் வீட்டுக்கு மேல நிக்குறாரு... வணக்கம் பாஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  10. கருத்துச் சொல்லிப் போன அனைவருக்கும் என் நன்றிகள். ;)

    //எப்படி அவ்ளோ மேலே// அவர் எப்போதும் அப்படித்தானாம். நானும் பலமுறை கண்டிருக்கிறேன். எல்லாம் லீவில.. ஊர்ல எடுத்த படங்கள்.

    //ஜீனோ// ;( நிறையவே மிஸ் பண்ணுறன். ;( http://genos-corner.blogspot.com/2010/08/blog-post_06.html பாருங்க ராஜேஷ்.

    ReplyDelete
  11. ///நம்ம பாஸ் வீட்டுக்கு மேல நிக்குறாரு... வணக்கம் பாஸ்ஸ்ஸ்ஸ்///

    ஜீனோ.... பாஸ் ஆகிட்டாரோஓஓஓஓஓஓஓஒ? எந்த எக்ஸாமில்?:))))).

    //அனைவரும் மேலே பாருங்கள். (இது வேற 'மேல'.) ;)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  13. ஜீனோ வீட்டுக்கு போனேன் .ஆனா ஜீனோ மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்காரு... பின்ன ஏன் முறைக்க மாட்டாரு... சிங்கத்துக்கும் ஜீனோவுக்கும் அவாதுல்ல

    ReplyDelete
  14. அவ்.அவ்வ்...அவ்வ்வ்வ்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  15. இங்கு வந்து என்னைச் சிரிக்க வைப்பதோடு நிற்காமல் வலைச்சரத்திலும் இமாவின் உலகை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி ராஜேஷ். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. படங்கள் அழகா இருந்தது....

    ReplyDelete
  17. கவி அழகன், சின்னதூரல், ஆயிஷா மூவருக்கும்.... நன்றி, மீண்டும் வருக. ;)

    ReplyDelete
  18. பூஸாரின் வாசம் உங்களுக்கும் ஒட்டி கொண்டதோ

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.

    போட்டோக்களும் அருமை.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா