Thursday, 4 February 2010

ஸ்டஃப்ட் கறிமிளகாய்

அன்று கறிமிளகாய் அறுவடையை அறுசுவைக்கு அனுப்பி வைத்தேன்.

குறிப்புக்கு
http://www.arusuvai.com/tamil/node/14399

பின்னூட்டத்தையும் அங்கேயே கொடுத்து விட்டீர்களானால் நன்றாக இருக்கும். ;)



13 comments:

  1. வாவ்...பாக்க யம்மியா இருக்கு ஆன்ட்டி! ஆனால் ரின் மீன் வேற போட்டுட்டீன்கள்..ஸோ, ஜீனோ பார்த்து மட்டும் ரசிக்கிறது! :)

    ReplyDelete
  2. இமா அம்மா சூப்பர் பார்க்கும் போது சாப்பிடனும் தேனுது. எனக்கு வேனும். அனுப்பி வையுங்க.

    ReplyDelete
  3. அங்கு போய்ப் பின்னூட்டம் கொடுக்கச் சொன்னேன் என்பதற்காக இப்படியா ஜீனோ!! ;)

    ~~~~~~~~~~

    நன்றி அண்ணாமலையான்.

    ~~~~~~~~~~

    இப்படியே தட்டோட தூக்கிட்டு ஓடீருங்க பிரபா. ;)

    ReplyDelete
  4. Ha,ha,ha!! Geno is very lazy today aunty! Dont mind! ;)

    ReplyDelete
  5. //ஜீனோ இங்கிலீச்-ல கொஞ்சம் வீக்// !!!???

    ReplyDelete
  6. இமா அம்மா நான் எடுத்துகுட்டு போயிட்டா ஜீனோ என்னை திட்டும் தான.

    ReplyDelete
  7. எனக்கு வேண்டாம் இமா, ரின் மீன் இருக்கு:-(
    வெஜிடபிள்ஸ் வச்சு செய்து தாருங்கள். ஆனா, பார்க்க நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. திட்டாது பிரபா. அதுவும் செல்வி மாதிரியே வெஜிடேரியன்.

    ~~~~~~~~~~

    ஆகட்டும் செல்வி, அடுத்த அறுவடையில் உங்கள் இருவருக்கும் கிழங்கு நிரப்பி வைக்கிறேன். ;)

    ReplyDelete
  9. இப்படியே போனா நானும் என்னோட சமையல போட ஆரம்பிச்சிடுவேன் ஆமா...

    பஜ்ஜி மாதிரி இருக்கே இமா.. :) நான் மீன் சாப்பிடுவேனே.. அனுப்புங்கோ..

    ReplyDelete
  10. 1. OMG ;D
    2. u r most welcome 2 help yourself.

    ReplyDelete
  11. நல்வரவு ஷாந்தி. ;)
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா