இதுக்கு முந்தின பதிவுக்கு தொடர்ச்சி எழுதிட்டேன்.. இதைக் கண்டவுடன் இப்போ போட மூட் இல்லை இமா.. கொஞ்சம் நேரம் கழியட்டும்.. இப்போ நிலைமை எப்படி இருக்கு அங்க? தகவலுக்கு நன்றி ஜீனோ..
இமா நலம் என்ற தகவல் பார்த்து மிக்க மகிழ்ச்சி. செபா ஆன்டி கேட்டதாக சொல்லவும். //பூகம்பம் நடந்த இடத்தில் இதுவரை அசம்பாவித தகவல் கிடைக்கவில்லை என்று இருந்தது. // இந்த தகவலை கொடுத்த ஜினோவிற்கு நன்றி
இமா, செபா ஆன்டி எல்லாரும் நலமாக இருப்பதை அறிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நானும் இப்ப தான் செய்தி பார்த்தேன் நெட்டில் டைம்ஸ் இதழில் பார்த்ததும் முதலில் இங்கு வந்து விசாரிக்கலாம் என்றபோது நலம் என்று தெரிந்ததும் மனதுக்கு நிம்மதி. எல்லாருக்கும் ஒரு சேதமில்லாமல் நல்லபடியாக இருக்க நானும் வேண்டிகொள்கிறேன். எனக்கு தெரிந்த துளசிமேடம், அவங்க இப்ப இந்தியாவில் இருக்காங்க என்று தெரியும்.
இமா நீங்க சேஃபா இருப்பது க்குறித்து மிக்க மகிழ்சி, செபா ஆண்டி உங்க அம்மா என்பது அவரக்ள் இடுகை மூலம் தெரிந்து ரொம்ப சந்தோஷம். உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் இருக்க என்று அவரவர் பிராத்தனையில் சேர்த்து பிராத்திப்போம்.
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
ஓ..இறைவனுக்கு நன்றி!
ReplyDeleteபூகம்பம் நடந்த இடத்தில் இதுவரை அசம்பாவித தகவல் கிடைக்கவில்லை என்று இருந்தது. இனிமேலும் எதுவும் வராமல் இருக்க ப்ரார்த்திப்போம்.
டேக் கேர் ஆன்ட்டி!
என்ன சொல்வது என்றே தெரியவில்லை முதல் தடவையாக துக்கம் தொண்டையை அடைத்து விட்டது, எல்லாம் இறையருள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
இதுக்கு முந்தின பதிவுக்கு தொடர்ச்சி எழுதிட்டேன்.. இதைக் கண்டவுடன் இப்போ போட மூட் இல்லை இமா.. கொஞ்சம் நேரம் கழியட்டும்.. இப்போ நிலைமை எப்படி இருக்கு அங்க? தகவலுக்கு நன்றி ஜீனோ..
ReplyDeleteஇமாம்மா இப்பதான் அறுசுவையில் பார்த்து தெரிந்து கொண்டேன். நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. கவனமாகவே இருங்க. மனம் என்னவோ படபடப்பாவே இருக்கு :(
ReplyDeleteஇமா நலம் என்ற தகவல் பார்த்து மிக்க மகிழ்ச்சி. செபா ஆன்டி கேட்டதாக சொல்லவும்.
ReplyDelete//பூகம்பம் நடந்த இடத்தில் இதுவரை அசம்பாவித தகவல் கிடைக்கவில்லை என்று இருந்தது. // இந்த தகவலை கொடுத்த ஜினோவிற்கு நன்றி
இமா, செபா ஆன்டி எல்லாரும் நலமாக இருப்பதை அறிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்
ReplyDeleteநானும் இப்ப தான் செய்தி பார்த்தேன் நெட்டில் டைம்ஸ் இதழில் பார்த்ததும் முதலில் இங்கு வந்து விசாரிக்கலாம் என்றபோது நலம் என்று தெரிந்ததும் மனதுக்கு நிம்மதி.
எல்லாருக்கும் ஒரு சேதமில்லாமல் நல்லபடியாக இருக்க நானும் வேண்டிகொள்கிறேன்.
எனக்கு தெரிந்த துளசிமேடம், அவங்க இப்ப இந்தியாவில் இருக்காங்க என்று தெரியும்.
அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். ;)
ReplyDeleteஇங்கும் என்னைப் பற்றி விசாரித்துள்ள அனைவருக்கும்
ReplyDeleteஎன் மனமார்ந்த நன்றி.
அன்புடன் செபா.
இப்போ இதை படித்துதான் கொஞ்சம் மனசு நிம்மதியாச்சு.. அந்த இறைவனுக்கு நன்றி
ReplyDeleteரொம்ப சந்தோசம்...அனைவரும் நல்லா இருக்கவேண்டும் என்று இறைவனிடன் வேண்டி கொள்வோம்..
ReplyDeleteநலமாக இருப்பதில் மிக்க சந்தோஷம் இமா!!..அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்..டேக் கேர்...
ReplyDeleteஜெய்லானி, கீதா, மேனகா,
ReplyDeleteஉங்கள் பிரார்த்தனைகள் பாதிக்கப் பட்டவர்களுக்காகத் தொடரட்டும். நன்றி. ;)
உ
ReplyDeleteஅப்பாடி!
ஒங்களுக்கு ஒன்னும் ஆகலையே!
அறுசுவைல சொல்லாம இங்க வந்து சொல்றேன்!
//மோகனா குடும்பத்தாருக்கு எங்கள் ஆழந்த அனுதாபங்கள்.//
இது நேக்கு ரொம்ப ஆறுதலாருக்கு!
ம். நான் அங்கு போனால் நீங்கள் இங்கு வந்தீர்களா மோகனா! ;)
ReplyDeleteஇறைவனுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி ஸாதிகா. ;)
ReplyDeleteடீச்சர் நலமுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteநியூசியிலயா இருக்கீங்க? அப்போ Nicola Browne ஐ கேட்டதா சொல்லிடுங்க ம் மை ஃபேவரிட் ஸ்டார்!
ம். நன்றி.
ReplyDeleteதமிழில் ப்ரியமான நட்சத்திரம். ;) சொல்கிறேன், சொல்கிறேன். ;)))
இமா நீங்க சேஃபா இருப்பது க்குறித்து மிக்க மகிழ்சி, செபா ஆண்டி உங்க அம்மா என்பது அவரக்ள் இடுகை மூலம் தெரிந்து ரொம்ப சந்தோஷம்.
ReplyDeleteஉலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் இருக்க என்று அவரவர் பிராத்தனையில் சேர்த்து பிராத்திப்போம்.