Thursday, 8 November 2012

ஆலா! ஆலா! பூப் போடு!








இது ஆலா போடாத (ஆள் போட்ட) பூ. ;)











யாராவது திரும்பவும் 'இது செயற்கை நகமா இமா?' என்று கமண்ட்டினீங்க, "கர்ர்ர்ர்" கிடைக்கும். ;)

போட்டுப் பார்க்க விரும்பினால்.... போடும் முறை 'அங்கே' 


 






அறுசுவை உறுப்பினர்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடலாம்.

12 comments:

  1. சூப்பர்ப் கலர் காம்பினேஷன் இமா ..எனக்கு யாராச்சும் போட்டு விட்டா போட்டுப்பேன் ..ஒரு கண்டிஷன் அதில் வாசனையே வரக்கூடாது :))

    ReplyDelete
  2. அருமை... நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  3. wow...kalaguringa imma..so cute...

    ReplyDelete
  4. இது ஆலா போடாத (ஆள் போட்ட) பூ. ;)


    ஆலா! ஆலா! பூப் போடு!

    பூப்பூவாய் போட்ட ஆலாவுக்கு ஒரு ஓ போடுங்க !!

    ReplyDelete
  5. இதை எங்கினயோ பார்த்திருக்கிறேனே? ஒருவேளை அது வேற இது வேறையோ? சரி சரி நமக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:).

    ReplyDelete
  6. யாராவது திரும்பவும் 'இது செயற்கை நகமா இமா?' என்று கமண்ட்டினீங்க, "கர்ர்ர்ர்" கிடைக்கும். ;)/////

    என்னாது???? அப்போ இது இயற்கை இல்லையா?:)))))) ஹையோ றீச்சர் என்னக் கொயப்புறாவே... அஞ்சூ யெல்ப் மீ:))

    ReplyDelete
  7. //வாசனையே வரக்கூடாது :))// அதுதானே இங்கேயும் சிக்கல். பார்த்துப் பார்த்துத்தான் வாங்க வேண்டி இருக்கிறது ஏஞ்சல். ;(

    நன்றி அஞ்சூஸ், தனபாலன், கீதா, இராஜராஜேஸ்வரி அம்மா & அதீஸ்.

    //அது வேற இது வேறையோ?// எல்லாம் ஒன்றுதான். இடம்தான் வேற வேற. ;)))

    ReplyDelete
  8. மீண்டும் பார்த்தேன், ரசித்தேன்.. நல்லா இருக்கு, இமா.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை ஆனா ரசிப்ப்ப்பேன். அழகு எதிலிருந்தா என்ன. அழகு அழகுதான்.

    எப்படி இத்தனை நுண்ணியதாய் அதுவும் கொஞ்சமேனும் பிசிறிலாம....

    ஒன்றே ஒன்றுமட்டும்தான் சொல்லலாம்...

    இமான்னா என் அகராதியில ஆச்சரியம், பிரமிப்பு...:)))

    வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  10. நன்றி அண்ணா & இளமதி. :-)

    ReplyDelete
  11. டீச்சர் மஞ்சள் பூ வீட்டில் பார்த்த அதே கை ???? சும்மாவே குழம்புவேன் ஹீ ஹீ தப்பா இருந்தா நோ டென்ஷன் ஓகே? அது சரி இது உங்க நகமா டீச்சர்??? கோவம் வந்திச்சுன்னா என்னைய ஒண்ணும் பண்ணிடாதீங்க பூஸ் தான் கேக்க சொன்னாங்க :))

    ReplyDelete
    Replies
    1. 1. அதே ;)
      2. ம்.. சரி ;)
      3. ஆமாம்ம்ம்ம்ம் ;)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா