Tuesday, 20 August 2019

வெள்ளை மலர்கள்

மீண்டும் ட்ரலிஸ் வேலை ஒன்று செய்தேன். இம்முறை மெல்லிய தீரைகளாக வெட்டியிருக்கிறேன்.

A4 அட்டை ஒன்றை மூன்றாக மடித்து, நடுப் பகுதியின் உட்புறம் தீரைகளை ஒட்டி, அதன் மேல் ஒரு வெள்ளை நிற அட்டையை ஒட்டி, முன் பக்கம் இருந்த அட்டையை மடித்து வெள்ளை அட்டையை மறத்து ஒட்டினேன். பூக்கள் - ஒரு திருமண அழைப்பிதழை பஞ்ச் செய்து எடுத்தது. இலைகள் சாதாரண நிறக் கடதாசியில் பஞ்ச் செய்தேன்.

இந்த வேலி வேலை, பிடித்திருக்கிறது. அடிக்கடி செய்வேன் என்று நினைக்கிறேன். அடுத்த முறை பூக்களை மாற்றலாம் என்று இருக்கிறேன்.

3 comments:

  1. அழகாக இருக்கிறது இந்த வாழ்த்து அட்டை.

    ReplyDelete
  2. அழகான கார்ட் இமா. இதில நல்ல இன்ரஸ்ட் வந்திட்டுது போல வரவர மெருகேறி இருக்கு கார்ட். சூப்பர்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா