எழுத்து - பழைய வாழ்த்திதழ் ஒன்றிலிருந்து கிடைத்தது.
கரை - சிவப்பு நிற அட்டை ஒன்றை தீரையாக வெட்டி எடுத்தேன்.
பூ இருக்கும் சிவப்பு அட்டை - திருமண அழைப்பு ஒன்றின் எழுத்து இல்லாத பக்கத்திலிருந்து ஓர் துண்டு
பெரிய பூ - பழைய நகை ஒன்றிலிருந்து
சிறிய பூக்கள் - திருமண அழைப்பு, பற்பசைப் பெட்டி & நகங்களுக்கு ஒட்டும் நட்சந்திரங்கள்.
காம்பு - 'ஃபோம் ஷீட்'
இலைகள் - நெஸ்ப்ரஸோ கிண்ணங்கள்
இரண்டு அட்டைகளையும் பெரிய பூவையும் 3D 'ஸ்டிக்கர்கள்' கொண்டு ஒட்டியிருக்கிறேன்.
அழகான வாழ்த்து.
ReplyDeleteஉங்கள் தோழி விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.
தோழி பூரணநலம் பெற பிரார்த்தனைகள் இமா.
ReplyDeleteஅழகான வாழ்த்து அட்டை.
இருவர் கருத்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் அன்பு நன்றிகள்.
ReplyDelete