Tuesday 6 November 2012

நான் வரைந்த ஓவியமே!

ரூத் பற்றி முன்பு சொல்லி இருக்கிறேன் இல்லையா! இது அவர் மேற்பார்வையில் இமா வரைந்த ஓவியம் - Twin Oak Drive in Cornwall Park. (Images of the Park பக்கத்தில் நான்காவது படம், இது வேறு கோணத்திலிருந்து வரையப்பட்டிருக்கிறது.) ஓரளவு திருப்தியாக வந்திருக்கிறது.

இம்முறை ஓவியத்திற்கான கருத்தெரிவு என்னுடயது. சற்று அதிகமாகவே சக ஆசிரியர்கள் அனைவரது பொறுமையையும் சோதித்து விட்டதால் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு அர்ச்சனை செய்தபடியேதான் வரைந்தார்கள். ;)

உலர்வதற்காகக் காத்திருந்து இப்போதுதான் வீடு வந்து சேர்ந்திருக்கிறது. வீட்டிற்கு வந்த மூத்தவரும் நட்பும் பார்த்ததும், நான் சொல்லாமலே சரியாக இது எந்த இடம் என்பதைச் சொல்லி விட்டார்கள். இப்போது பூரண திருப்தி.

~~~~~~~~~~~~~~
பிண்ணிணைப்பு 08/11/2012 - This is an oil painting on canvas.

ஹ்!ம்... இந்தத் தொடர் ஆரம்பித்து ஒழுங்காக முடிக்காது விட்டிருக்கிறேன். ;( விடுமுறை வந்ததும் எப்படியும் சரிசெய்துவிட வேண்டும்.

27 comments:

  1. ரொம்ப அருமையா வந்திருக்கு இமா :) சூப்பர் - வனிதா

    ReplyDelete
  2. ஓவியம் மிக அழகாக இருக்கு இமா ,,அந்த yellow daffodils !!!!!!!!!Fabulous

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு இமா.. சூப்பர்..

    ReplyDelete
  4. இமா.... என்ன சொல்ல இங்கு நான்.....

    வாயடைத்துப் போனேன்..

    வார்த்தைகள் இல்லை வர்ணிப்பதற்கு....

    ஆனாலும் வாழ்த்துகிறேன் தோழியே..:)

    உங்களுக்கு நிகர் நீங்களேதான்.:)

    ReplyDelete
  5. இமா வரைந்த ஓவியமே!!!... இனிய நியூஸ்(லந்துக்) காவியமே!!!.. சூப்பராக இருக்கு இமா.. 75 புள்ளிகள் போடுகிறேன் இதுக்கு. இது என்ன ஸ்பிரிங் டைமோ ஓவியம்?

    டஃபடில்ஸ் நைஸ்ஸா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. Yup. Daffodiles bloom in Twin Oak Drive in August & September Athees.
      75% ;) That's one thing I really like about Athira - not over praising. Thanks dear. ;)

      Delete
  6. http://blog.geevanathy.com/2012/11/blogger-imaasworld.html

    ReplyDelete
    Replies
    1. The best award 'Imma's World' have ever received.

      Wondering what your comment meant, I went to check Jeevanathy. Did not expect it at all. Thanks a lot for the pleasant surprise Jeevan. @}->--

      Think it is time to come out of my shell now. :)

      -Mrs. Jeya Christopher.

      Delete
  7. மிக அழகாக வரைந்திருக்கிறீங்க இமா.

    ReplyDelete
  8. இமா, ரொம்ப அழகா இருக்கு ஓவியம்.... எல்லா கைவேலைலயும் கலக்குறீங்க... சூப்பர்...

    ReplyDelete
  9. அழகு ஓவியம் இமா.

    ReplyDelete
  10. wow...super..frame செஞ்சு மாட்டுங்க

    ReplyDelete
    Replies
    1. Thanks for the compliment Gomathi.
      It is an oil painting on canvas. Forgot to mention it in the post. ;( It is not meant to be framed. Already on my wall.

      Delete
  11. Replies
    1. உங்கள் வலைப்பூவிற்கு நான் வருவது குறைவு. இருந்தாலும் காரணத்தைப் புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு தொடர்ந்து இங்கு வந்து என் இடுகைகளைப் படித்துக் கருத்து விட்டுச் செல்கிறீர்கள். மிக்க நன்றி இராஜேஸ்வரி அம்மா.

      Delete
  12. கருத்து விட்டுச் சென்ற அன்புத் தோழிகள் வனிதா, ஏஞ்சல், ராதா, இளமதி, மகி, ப்ரியா, ப்ரியாராம். ஆசியா அனைவருக்கும்.... ஆளுக்கொரு @}->-- ;) மிக்க நன்றி சகோதரிகளே.

    ReplyDelete
  13. ஆஹா... சூப்பர்ப்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன். :)

      Delete
  14. சுவரிலேயா வரைந்திருக்கீங்க இமா என்ன அளவிலே வரைஞ்சீங்க ரொம்ப நல்லா வந்திருக்கு சூப்பர்- nikila

    ReplyDelete
    Replies
    1. Nope, not on wall Nikila. On canvas - 30 x 22.5 cm Thanks, but... not as good as ur daughter.

      Delete
  15. My Hearty Congratulations to you, Ima.
    You did this very well. Hard work !!

    Gopu Anna

    ReplyDelete
  16. இமா அவர்களின் பன்முகதிறமை இந்த அழகான ஓவியத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது... மேலும் வளர்ந்து மலரட்டும் வாழ்த்துக்கள்... அக்கா.

    ReplyDelete
  17. Thanks 4 ur compliments Anna.

    ஆஹா! தவமும் வந்திருக்காங்களா! ;) சந்தோஷம், மிக்க நன்றி தவம்.

    ReplyDelete
  18. அழகாக வரைந்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/10.html

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது பதிவுகளைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா