Friday, 12 April 2013

பிஞ்சுக் கைகள்

05/08/2012 - ஏஞ்சல் 'ப்ளே டோ' கொண்டு 'மிக்கி மௌஸ்' செய்ய ஆரம்பித்தார். முதலில் முகம்...
தொடர்ந்து மீதிப் பாகங்களையும் செய்து....
 பொருத்திக்கொண்டார்
 'இவருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல,' என்று காட்ட போட்டியாக உடனே அவர் குட்டித் தம்பி செய்து கொடுத்த 'ஹாம் பர்கர்' இது. ;))
"இந்தாங்க! நீங்களும் சாப்பிடுங்க."

4 comments:

  1. அருமை... இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம் குட்டீஸ் கலக்குறாங்க போங்க அக்கா. அருமை ஏஞ்சல் , தம்பி வாழ்த்துக்கள்.... ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. அம்மாடீ... எவ்வளவு பெரிய ஹம்பர்கர்! மிக்கி மவுஸ் அழகு! குழந்தைகளின் கலையார்வமும் செய்நேர்த்தியும் வியக்கவைக்கின்றன. முழு மிக்கியையும் படம்பிடித்து பதிவிட்டிருக்கலாமே இமா.

    ReplyDelete
  4. ஏஞ்சல் நல்லா வளர்ந்திட்டா. அழகாக இருக்கு சின்னகை வேலைகள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா