Saturday 13 April 2013

Kia ora!

வலையுலக உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

7 comments:

  1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி இமா!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  3. விஜய வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா..

    ReplyDelete
  4. அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. தமிழ்ப் புத்தாண்டு நல்லபடியே தொடங்கியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் இனிய வாழ்த்துக்கள் இமா!
    படத்தில் ஆமை இருக்கிறார்..ட்ரிக்ஸி இருக்கிறார்..உங்களைக் காணோமே? ;)
    அந்த குட்டியூண்டு வெள்ளைப் பூசாடி க்யூட்டாக இருக்கிறது. :) சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Happy New Year. Nice to bump into your blog, today. :)

    ReplyDelete
  7. மியாவும் நன்றி இமா, உங்களுக்கும் இப்புதுவருடம் நல்ல பலன்களாஇக் கொடுக்க வேண்டி, இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா