Friday, 5 April 2013

மூசீஸ்!

திட்டப்படாது ஒருவரும். இன்றைக்கு இதுதான் மாட்டினது. எப்பவோ ஸ்கூல் பிள்ளைகள் சேர்க்கிறதைப் பார்த்து எனக்கும் ஆசை வர ரெண்டு மூசீஸ் (ஐஸ் ப்ளொக்) வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு அட்டைகளை மட்டும் கொண்டு வந்து வைச்சிருந்தேன். இன்றைக்குத்தான் மடிக்க நேரம் கிடைச்சிருக்குது.


8 comments:

  1. சின்ன சின்ன ஆசை...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ம்ஹும்! கடவுளே... கடவுளே!
    இப்படியெல்லாமா ஆஆஆ..சை...:)

    நடக்கட்டும் நடக்கட்டும். உங்கள் சேகரிப்புக்கள்
    தொடரட்டும் தொடரட்டும்...;)

    ReplyDelete
  3. Replies
    1. திட்டப்படாது என்று சொன்னால்... சிரிக்கப்படாது என்றும்தான் அர்த்தம் நேசன். ;)

      Delete
  4. அருமையான ஆசை , பகிர்வு அக்கா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  6. ம்ம்.. இமாம்மா சூப்பர் :-)

    ReplyDelete
  7. ஆசையை நிறைவேற்றிப்போட்டீங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா