வியாழன் - விடுமுறைநாள்.
முட்டை பெரிதாகப் பிடிக்காது, ஆனாலும் சாப்பிடலாம் என்று நினைத்தேன்.
உடைத்து, ஊற்றி, அடித்துப் பொரித்துச் சாப்பிட்டாயிற்று.
முட்டையோட்டில்... ட்ரிக்ஸி
முதல் முயற்சி; சும்மா ஒரு கிறுக்கல்தான்.
'நன்றாக இருக்கிறது.' என்கிற கருத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. ;)
இதனை உடையாமல் பாதுகாப்பாக வைக்க ஒரு வழி பார்க்கவேண்டும்.
ரொம்ப நல்லா இருக்கு இமா.. எதை வைத்து செதுக்கினீங்க... ஆனாலும் முட்டை உடையாம செய்தது பொறுமைதான் ..
ReplyDeleteஎன்க்ரேவிங் டூல்தான். வாங்கும் முட்டைகள் எல்லாம் ஓடு மெல்லிதாக இருப்பதால் பெருசா நல்ல டிசைன் போட என்று நினைக்கல. ட்ரையல் மட்டும்தான்.
DeleteWow superb... ரொம்ப நல்லா இருக்கு......
ReplyDeleteமகி போல இல்லாம ஒழுங்..கா கமண்ட் போட்டு இருக்கீங்க. தாங்ஸ் விஜி. ;D
Delete'நன்றாக இருக்கிறது.' ;)
ReplyDeleteடாய்ய்ய்!! ஆள் வைச்சு குட்டுவேன். ;)))
Deleteம்.ம். அப்பவே சொன்னேன்தானே... இமாடை கையில கிடைக்கிற எல்லாமே ...;) கலைதான்.
ReplyDeleteஎல்லாமே கதைசொல்லும்.
வீட்டிலை இருக்கிற ஆக்களையும் நோண்டி நொங்கெடுத்திடுவீங்களெண்டு நினைக்கிறன்...:)))
இதிலும் உங்கள் திறமை பளிச்ச்ச்...சிடுகிறது இமா! எப்படித்தான் இவ்வளவு நுட்பமா அழகா செதுக்குறீங்களோ...
வாழ்த்துக்கள்!
;))))))
Deleteநன்றாக இல்லை என்று சொன்னால் பொய்... ஹிஹி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....
;)))))
Deleteநிச்சயம் தொடருவேன் தனபாலன். வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ரொம்ப அருமை இமா
ReplyDeleteநன்றி ஜலீ.
Deleteமுட்டையில் கலைவண்ணம் கண்டார் எனும் என் கருத்து நன்றாக இருக்கிறது எனச் சொல்லுங்களேன்..ப்ளீஸ்
ReplyDelete'முட்டையில் கலைவண்ணம் கண்டார்,' எனும் உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது. ;)))))))
Deleteஅருமைங் அருமைங் :-) இமாம்மா
ReplyDelete;)) Cbe! ;))
Deleteதாங்ஸ் மகன்.
very nice imma aunty. i'm going try this!
ReplyDeleteTry & post it in ur blog. Waiting to see Sharon dear.
Deleteமுட்டை ஓட்டில் அழகாக,நுணுக்கமாக வரைந்திருக்கிறீங்க . கங்கிராட்ஸ்
ReplyDeleteநன்றாக இருக்கிறது :)
ReplyDelete