what's da opposite of 'grrr' in puppy's language! ;) ஹ.. ஹா!! ;D
இங்க poor-லாம் கிடையாது. 'என் சமயலறையில்' என்று lebel பண்ணி இருந்தாலும் அது 'எங்கள் சமயலறையில்' தான். ;) சமையலை 'நளபாகம்' என்று தானே சொல்வாங்க. it's not தமயந்தி பாகம். ;D
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
பார்க்கவே சாப்பிடவரவேணும்போல இருக்கு இமா.
ReplyDeleteநீங்கதானே சமைச்சீங்க..
எனக்கு கொஞ்சம் பார்சல் பிலீஸ்.
ReplyDeleteஇமா அம்மா என்னுடையதில் பாலோயிங்கே இல்லையே எப்படி இமா அம்மா வெச்சுங்க?
ReplyDeletevary nice
ReplyDeletevery nice
ReplyDeletesuper imma!!
ReplyDeleteYummy! Now I am not scared any more.
ReplyDeleteஇமா... இப்படி அநியாயம் பண்ணிட்டீங்களே.. அழகாக செதுக்கியதை கொஞ்ச நாட்களெண்டாலும் வச்சிருந்திருக்கலாமே.
ReplyDeleteஆனால் இது நீத்துப்பூசணி எல்லோ இமா? எப்படி கறி மஞ்சளாக இருக்கு? ரேமரிக் பவுடர் போட்டனீங்களோ?
அம்முலு, சங்கடமான கேள்வி எல்லாம் கேட்கிறீங்கள். ;) ஆனாலும் நான் தயங்காமல் 'இல்லை' எண்டு பதில் சொல்லுவன். ;)
ReplyDelete~~~~~~~~~~
பிரபாவுக்கு அனுப்பியாச்சு, கிடைச்சுதா? ;) என்னோடதுல உங்க URL ஆட் பண்ணி இருக்கேன். இல்லாட்டா பிரபா போடறது எதுவும் நானா அங்க வந்து பார்த்தால் ஒழிய தெரியறது இல்லை.
~~~~~~~~~~
நன்றி அனானி, ப்ரியா, மேனகா & வாணி ;).
~~~~~~~~~~
//அழகாக செதுக்கியதை கொஞ்ச நாட்களெண்டாலும் வச்சிருந்திருக்கலாமே.// உங்களுக்குப் புரியுது! ;) வாங்கினதே சமைக்கிறதுக்குத் தானே.
காயும் நல்லா மஞ்சளா இருந்துது. மஞ்சள்த் தூளும் போட்டு இருக்கவேணும் அதிரா. ;)
/நீங்கதானே சமைச்சீங்க../
ReplyDelete/ஆனாலும் நான் தயங்காமல் 'இல்லை' எண்டு பதில் சொல்லுவன். ;)/ Poor Mr.Imma!! :)))))
what's da opposite of 'grrr' in puppy's language! ;) ஹ.. ஹா!! ;D
ReplyDeleteஇங்க poor-லாம் கிடையாது. 'என் சமயலறையில்' என்று lebel பண்ணி இருந்தாலும் அது 'எங்கள் சமயலறையில்' தான். ;) சமையலை 'நளபாகம்' என்று தானே சொல்வாங்க. it's not தமயந்தி பாகம். ;D
ரொம்ப நல்லா இருக்கு அப்போ நளபாகம்னு சொல்லிட்டிங்க ஓகே
ReplyDeleteஅப்படியா நன்றி இமா அம்மா வந்து சேர்ந்ததுச்சு நல்ல டேஸ்ட்டு. அப்படியா ரொம்ப நன்றி இமா அம்மா.
ReplyDeleteto Saru & Prabha ;)
ReplyDelete