Wednesday 17 March 2010

from a 'lovehart' ;)

இது என் குட்டித்தோழி வார இறுதியில் எனக்காக வரைந்து அனுப்பிய சித்திரம். உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. ;)

(ஸ்பெல்லிங்லாம் யாரும் கண்டுக்காதீங்க. குட்டிப் பொண்ணுப்பா. It's the thought that counts. She loves me lots.)

8 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு இமா , உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

    ReplyDelete
  2. ம்.. அடைக்கும் தாழ் இல்லை ஆனால் A 4 தாள் உண்டு. ;D

    சாரு, இந்தம்மா எனக்குக் கிடைத்த ஒரு ஸ்பெஷல் வரம். லக்கி நான். ;)

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு இமா அம்மா.

    ReplyDelete
  4. இமா, என் மகன் விடும் அதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இங்கேயும் இருக்கு. ப்ளேன் எழுதும் போது என்ன கோபமோ தெரியாது 'e' போடமாட்டார். இதெல்லாம் பொதுவான பிழைகள் போல் இருக்கு.

    ReplyDelete
  5. நன்றி ப்ரபாம்மா. ;)

    ~~~~~~~~~~

    வாணி, 'அம்மா' என்று நிரூபிச்சிட்டீங்க. ;) சும்மா பார்க்காமல் கூர்ந்து அவதானிக்கிறீங்க. வேற என்ன கவனிச்சீங்க? அந்த 'இதயங்கள்' எவ்வளவு பெரிதாக இருக்கு, பார்த்தீங்களா? ப்ளேன் அளவு; வீட்டு உயரம்; அது போல அவர் அன்பு. ;) வண்ணத்துப்பூச்சி கூட ப்ளேன் சைஸ்ல இருக்கிறது! ;)

    //ஸ்பெல்லிங் மிஸ்டேக்// இவ ஓரளவுக்கு நல்லாவே கெஸ் பண்ணுவா. இன்னும் காலம் இருக்கு முன்னேற. She will b fine, 'S' wil b fine too. ;) (தங்லிஷ் தட்டித் தட்டி, அப்பப்ப எனக்கே தப்புத் தப்பா வருது வாணி. வளர்ந்த பிறகு எல்லாம் 'தட்டப்' போறாங்க. அப்ப இயந்திரமே திருத்திக் கொடுக்கும்.)

    ~~~~~~~~~~

    வாங்க கொய்னி. ;) மகி'ஸ் கிச்சன்ல பார்த்து இருக்கேன் உங்களை. ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கிறப்போ வாங்க.

    ReplyDelete
  6. உங்கள் குட்டி தோழி ரொம்ப நல்ல வரைந்து இருக்காங்க . வாழ்த்துகக்ள்

    ReplyDelete
  7. நன்றி ஜலீலா. 'கடிதத்தில்' உங்கள் பதில் பார்த்தேன். கடிதம் தற்காலிகமாக அடுத்த பக்கம் போயாகி விட்டது. ;) தேடவேண்டாம். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா