Thursday 18 April 2013

வளருமா ட்ராகன் பழக் கள்ளி!

முன்கதைச் சுருக்கம் - 'சுவைத்தேன்'
~~~~~~~~~~
'யூ ட்யூப்' உபயத்தால் முளைக்க வைக்கும் ஆர்வம் ஏற்பட்டது. வழக்கமாக தக்காளி, ஸ்ட்ராபெரி முளைக்க வைப்பதுபோல...
வித்துக்களை
kitchen towel ல் பூசி...
நீர் தெளித்து, snap lock bag ல் வைத்து...
தினமும் அவதானித்தேன்.
 
இன்று....
தனியாகப் பிரித்து முளையோடு ஒற்றைக் கடதாசியை மட்டும் உரித்து எடுத்து...
சிறிய தொட்டியில் வைத்திருக்கிறேன்.
 
அன்றே மண்ணில் புதைத்தவை இன்று.

இங்கு குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து வளர்கிறதா பார்க்கலாம்.

8 comments:

  1. தொடந்து வளர்ந்து கனியும் கொடுக்கட்டும்...

    தங்கள் முயற்சி பலனளிக்கட்டும் ...

    ReplyDelete
  2. அட... அருமை! ட்ராகன் வள...ர்ந்து வழங்கட்டும் கனிகளை!

    கையோடு விதை முளைக்கவைக்கும் உங்க ரிப்ஸ்...:) அருமை! மிக்க நன்றி இமா!

    ReplyDelete
  3. நன்றாக வளரட்டும்... ஆமாம் கருப்பாகத்தான் இருக்குமா மண் தெரியாமல் தான் இதை நான் கேட்கிறேன்...
    அந்த கவருக்குள் விதைக்கு அடியில் என்ன வைத்து முளைக்க வைத்தீங்க அக்கா ... . ரொம்ப அழகாக வளர்ந்து இருந்தது....

    ReplyDelete
  4. அழகு... விரைவில் வளரட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. Great idea. I will try this method.

    ReplyDelete
  6. அட அபாரம். விரைவில் உங்கள் தோட்டத்து ட்ராகன் பழத்தைக் காட்டுங்கள். முயற்சிக்குப் பாராட்டுகள் இமா.

    ReplyDelete
  7. கவரில் முளை விட்டவை அழகாய் இருக்கின்றன. மண்ணில் இடம் மாற்றியபிறகு கொஞ்சம் நாளாகும் உயிர்பிடிக்க! தொடர்ந்து செடி வளர்ந்து, கனி கொடுத்து அதனை இமாவின் உலகில் மீண்டும் பார்க்க வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  8. இவ்வளவு கஷ்டப்படதற்கு பலனில்லாமல் போகாது. அது கண்டிப்பா வளரும் இமா.mach dir keine sorgen.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா