மியாவ் ஒரு முறை 'அங்கே' ஒரு கறி பண் குறிப்பு கொடுத்திருந்தார்.
அதை முயற்சிக்கையில்....
அவருக்குப் பிடித்த எலி ஒன்று செய்து...
அவரையே எலியாக்க முயற்சித்தேன். முடியவில்லை. செபாவை எலியாக்கினேன். ;)
'அங்கே' கருத்துக்களோடு படமும் வெளியாகி இருந்தது; இப்போ இல்லை. அதனால் இங்கு பகிர்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். வால் தெரியும் படமும் இருக்கவேண்டும் எங்கோ. கிடைத்ததும் இங்கு இணைக்கிறேன்.
பி.கு
அதிராவின் வேண்டுகோளுக்கிணங்க வெளியாகிறது இந்த இடுகை.
அதை முயற்சிக்கையில்....
அவருக்குப் பிடித்த எலி ஒன்று செய்து...
அவரையே எலியாக்க முயற்சித்தேன். முடியவில்லை. செபாவை எலியாக்கினேன். ;)
'அங்கே' கருத்துக்களோடு படமும் வெளியாகி இருந்தது; இப்போ இல்லை. அதனால் இங்கு பகிர்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். வால் தெரியும் படமும் இருக்கவேண்டும் எங்கோ. கிடைத்ததும் இங்கு இணைக்கிறேன்.
பி.கு
அதிராவின் வேண்டுகோளுக்கிணங்க வெளியாகிறது இந்த இடுகை.
ஹோ ஹோ ஹோஓஓஒ:)))))
ReplyDeleteஎலி சூப்பர்ர்ர்;)கராம்புக் கண்களோ;-))
;)))))))))
Deleteமிளகு. க்ராக்கர்ல இருந்து எடுத்தேன், கோதில்லாமல் இப்படி வந்தது.
கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும்ன்னு சும்மாவா சொன்னாங்க:))))
Deleteஇமாவின் கைபட்டு கோதில்லா மிளகும் எலியின் கண்ணாச்சு!!!
இமாஆ! எங்கையோ இருக்கவேண்டியவங்க நீங்க;)))
மிக்க நன்றி........
குழப்படி. ;))
Deleteஓம் யங்மூன் குழப்படி.. போய் மூனில இருக்கச் சொல்லுங்கோ இமா:)
Deleteஇளமதி10 October 2012 10:11 PM
Deleteஹோ ஹோ ஹோஓஓஒ:)))))
எலி சூப்பர்ர்ர்;)கராம்புக் கண்களோ;-))///
இல்லை பாம்புக் கண்கள்:))) நான் யங்மூனுகுச் சொன்னேன்.... ஆஆஆஆஆஆஆஆ தேம்ஸ்ஸ் அழைக்குது என்னை அவசரமாப் போகோணும் நான்.
Awesome innovation dear :)
ReplyDeleteOnion Rasam / Vengaya Rasam / Tangy Shallot Soup
Inviting You To Join In The South Vs North Challenge - Learn Regional Indian Recipes
Thanks Divya. :-)
DeleteThanks for your invite. I'll try to participate.
வாவ் ரொம்ப அழகாக இருக்கிறது
ReplyDeleteநன்றி ஃபாயிஜா.
Deleteஆகா மெளஸ். பூஸார் கண்டால் சந்தோஷப்படுவார்.
ReplyDeleteஅழகா செய்திருக்கிறீங்க.
கண்டுட்டார்ர்ர்.. ;)
Deleteஆ ஹா !!! எலி பன் ஜூப்பர் :))) உள்ளே என்ன stuffing இருக்கு இமா ?
ReplyDeleteவெறும் உருளை அன்ட் வெஜிடபிள்ஸ் இருக்கும் பட்சத்தில் மீன் எலியை விழுங்கும் :))
அங்கே போய் பார்த்திடறேன்
ரெண்டாவது படத்தில்வால் தெரிகிறது :)))
ReplyDeleteஅடுத்தது ஒரு மியாவ் பன் ப்ளீஸ் :))
கொஞ்சம் ஃப்ளாட்டா வந்துருவே மியாவ்! பரவாயில்லையா!!
Deleteநோ ப்ராப்ளம்..ஆனா விஸ்கர்ஸ் ரொம்ப முக்கியம் அதுவும் ஒரு பக்கம் மட்டும் :)))))..பூச இந்த கமெண்ட்ஸ் பாக்க மாட்டாங்க :))
Deleteஎனக்கு எலியின் காது ரொம்ப பிடிச்சிருக்கு ...
ReplyDeleteப்ரெட் டோஸ்ட்
Deleteஅசத்தல்...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் கேடுவிட்டேன் என்பதுக்காக, 2009 இல செய்த, செத்த:) எலியைப் போட்டிருக்கிறா இமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. ஹா..ஹா..ஹா.. இருந்தாலும், பார்த்ததும் ஒருகணம் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்துதே நண்பனே... நண்பனே.. நண்பனே!!!
ReplyDeleteடக்கெண்டு போடாட்டில் மறந்து போகும்.
Deleteஎனக்கும்.
அவரையே எலியாக்க முயற்சித்தேன். முடியவில்லை. செபாவை எலியாக்கினேன். ;)///
ReplyDeleteஹா..ஹா..ஹா... அவவின் சம்மதத்தோடயோ?:))
எனக்கொரு டவுட்டு இமா, முன்பு அங்கின நீங்க எலிபன் படம் போட்டபோது கருகிவிட்டதாக ஒரு நினைவு.. அதாவது கறுப்பாக இருந்ததுபோல, ஆனா இது வெள்ளெலியாக இருக்கே:)).. ஒருவேளை நான் வேறேதையும் நினைச்சுச் சொல்றேனோ?
ReplyDeleteஇல்லை அதிரா. இதுவேதான். எனக்கும் முதலில் பார்க்க என்னடா என்று இருந்தது. அங்க படம் சின்னதாக இருக்கிறபடியால் அப்பிடிப் போல. ஆனால் எப்பவும் போல இல்லாமல் இது கொஞ்சம் கூட நேரம்தான் விட்டேன்.
Deleteஅருமையான பண் நல்ல வடிவமைப்பு .
ReplyDeleteஅது அதிராவுக்காக சுட்ட ஸ்பெஷல் பண்.
Deleteநன்றி நேசன்.
பழைய நினைவுகளை மீட்க வைத்தமைக்கும், கேட்டவுடன் படம் போட்டமைக்கும் மியாவும் நன்றி இமா...
ReplyDeleteஅஞ்சுவைக் காணேல்லை, ஒருவேளை மீன் பன் செய்யேல்லை எனும் கோபமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
வந்தாச்சு அஞ்சூஸ்.
Delete//ஒருவேளை மீன் பன் செய்யேல்லை எனும் கோபமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
Deleteடீச்சர் அடுத்து மீன் பண் ட்ரை பண்ணிடுங்கோ
கைவண்ணம் அருமை!
ReplyDeleteமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
Deleteஆஆஆ பூசுக்கு அகர அகர் சோகம் போல எனக்கு பண் சோகம் நெறைய்ய இருக்கு. அடுத்த தடவை பூஸ் இன் அளவு படி செஞ்சு பார்க்க போறேன். இங்கிருக்கும் இலங்கை நண்பர்கள் அருமையா செய்வாங்க. சீனி சம்பல் பண் என் favourite . இது உங்க ஊர் ஸ்பெஷாலிடி போல இருக்கு. இவ்ளோ soft ஆ இருக்கே பார்க்க. நானும் அவங்க கிட்டே கேட்டு செஞ்சு பார்த்தேன் பட் அவங்க பண்ணுற மாதிரி வரலே:((
ReplyDeleteபூச அண்ட் இமா நீங்க ரெண்டு பெரும் உங்க ஊர் ஸ்பெஷல் ரேசிபிஸ் போடணும் ப்ளீஸ். உங்க ஆப்பம் பிறந்த நாள் போடோஸ் இல் ரொம்ப நல்லா இருந்திச்சு நேரம் கிடைக்கும் பொது ரெசிபி போடுங்க இமா.
சீனிச்சம்பல் + பாதி முட்டை / மாசி போட்ட சீ.சம்பல் யமியா இருக்கும் கிரீஸ். ;P //இவ்ளோ soft ஆ இருக்கே // இன்னும் மெதுவாக இருக்க வேண்டும். இது நிறத்திற்காக சற்று அதிக நேரம் விட்டிருந்தேன்.
Deleteபூஸ் ரெசிபி மேல இருக்கே! லிங்க் க்ளிக் பண்ணுங்க. என்னோடது கொஞ்சம் வித்தியாசம். கொடுக்கிறேன்.
//ஆப்பம்// ஹாஹாஹா!! மகீ..... ;)))
ம்.. கொடுக்கிறேன், கொடுக்கிறேன். வெகு விரைவில் எதிர்பாருங்கள் சுவையான சுலபமான சமையல் குறிப்பு. ;))))
அந்த ஆப்பத்தில் மயங்கி தான் நான் ஊரிலிருந்து ஆப்பசட்டி கொண்டு வந்தேன் ..
Deleteஇப்பவும் கண்ணுக்குலேயே நிக்குது
..இன்னும் செய்ய முடில ..நான் கொண்டு வந்தது nonstick
அசல் எலி போலவே அழகாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி. :-)
Delete