இதற்கு முன்பு
நடுவே மதிய போசனம் ஆயிற்று. பழரசம் எடுத்துக் கொண்டு மேலே வந்தோம்.
இங்கேதான் என் பொக்கிஷ அறை இருக்கிறது. ;)) குவளையை மேசையில் வைக்கப்
போனார். வைக்க முன் தடுத்து ஒரு உடைந்த சீடீயைக் கொடுத்து அதன் மேல்
வைக்கச் சொன்னேன்.
"You are great Aunty!" என்றார் மலர்ச்சியோடு.
'I think I now know what I can do. I am going to make a coaster for
myself. This will be something different from what my friends are doing
for the project. My own tech challenge, a personalized coaster."
உட்கார்ந்து
பேசினோம். சில வருடங்கள் முன்பு நர்மதாவின் சீடீ மீன் செய்த பொழுது கோந்திற்குப் பதில் double sided tape பயன்படுத்தக் காட்டிக்
கொடுத்திருந்தேன். அதே முறையில் செய்யலாம் என்றார். அலங்காரம்....
ஸ்டிக்கர்! என்னிடன் இருந்தவை பிடிக்கவில்லை.
அக்ரிலிக் பெய்ன்ட்! க்ளாஸ் பெய்ன்ட்! candle colour!
window colour பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். தூரிகை இல்லாமல் நேரடியாகத் தீட்டி விடலாம்.
ஆரம்பித்தார்.
சரியாக ஒட்டிக் கொள்ள இந்த வழி. பசையுள்ள தட்டை முதலில் போட்டோம். மேலே
இரண்டாவதைப் போட பிரச்சினையே இல்லாமல் சரியான இடத்தில் ஒட்டிக் கொண்டது.
இடது
கைப் பழக்கமுள்ளவர். ஆரம்பிக்க முன்பே சொன்னார்... கவனமாகச்
செய்யாவிட்டால் கெட்டு விடும் என்று. பெயரை அடையாளம் செய்து கொண்டு,
இறுதியில் இருந்து வரைய ஆரம்பித்தார்.
இடையில் turn table-க்கு சீடீயை மாற்றிக் கொடுத்தேன்.
வேலை முடிந்ததும்...
இந்த நிறங்கள் காய்ந்ததும் நிறம் மாறிவிடும்.
ஒரு வெற்று CD tower (case) எடுத்துக் கொடுத்தேன். நிறம் காய நாள் ஆகும். அதுவரை பாதுகாப்பாக இருக்கும்.
பிறகு...
காலுறையில் செய்து வந்திருந்த பாம்பு 'பப்பட்'டிற்கு கண் நன்றாக இல்லை
என்றார். அதைப் பிடுங்கி விட்டு என்னிடம் இருந்த 'goggle eyes' இரண்டு
எடுத்து ஒட்டிக் கொண்டார். "நாக்கு வைக்க ஏதாவது கிடைக்குமா?" என்றார். ஒரு
மென்சிவப்பு ரிப்பன் துண்டு double sided tape கொண்டு ஒட்டிக் கொண்டார்.
தடதடெவென்று
கிழே இறங்கி ஓடினார். "Uncle, you can start getting ready now. I will
pack my bag first, tidy up Aunty's room and come down soon."
நானே ஒதுக்கிக் கொள்வேன் என்றேன். கேட்கவில்லை. தன்னால் குப்பையானது தான்தான் சரிசெய்ய வேண்டும் என்றார். :)
கிளம்புமுன் மறவாமல் மெத்தென்று ஒரு முத்தம் கொடுத்து "Thank you Aunty," என்றார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ;)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீத 1ஸ்ட்டூஊஊஊஉ:)).. நம்மட ஏஞ்சலோ?:)))))
ReplyDelete//நடுவே மதிய போசனம் ஆயிற்று. பழரசம் எடுத்துக் கொண்டு மேலே வந்தோம். // எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:) எந்த மேலே?:)
ReplyDeleteமுருங்கை ;)))))
Deleteசூப்பராக இருக்கு, நல்ல நீட் வேர்க்... கிளெவர் ஜி ஐ ஆர் எல்.
ReplyDelete//கிளம்புமுன் மறவாமல் மெத்தென்று ஒரு முத்தம் கொடுத்து "Thank you Aunty," என்றார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ;)///
ஆஆஆஆஆஆஆ றீச்சரின் வீக்னெஸைக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)).
;))))
Deleteஒரு வெற்று சீடி வைத்து... சூப்பர்...
ReplyDeleteநன்றி...
Nice work...love it...
ReplyDeleteஅந்த CD யில் வரைந்துள்ள [கடைசிபடம்] படம் அழகாக உள்ளது.
ReplyDeleteஅருமையான வேலைப்பாடுகள், தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், இமா.
Superb work Angel! The flower is so pretty.
ReplyDeleteAs usual, nice narration as usual imma! I think your house is a mini craft store! :)
ReplyDelete;)) m... hav enough stock to open up a mini $ shop Mahi.
DeleteIn the mission of clearing nw. ;D
தன்னால் குப்பையானது தான்தான் சரிசெய்ய வேண்டும் என்றார். :)//
ReplyDeleteஅதீஸ் :)) நோட் திஸ் ...
ஏஞ்சல்ஸ் எல்லாம் இப்படிதான்
அதனால்தானே 'ஏஞ்சல்ஸ்' ;)
Deleteரொம்ப அழகா செய்த சின்ன ஏஞ்சலுக்கு என் அன்பான வாழ்த்துக்களை சொல்லிடுங்க இமா
ReplyDeleteசின்னக் கைகளில் இத்தனை திறமை:) அருமை.!
ReplyDeleteபார்க்கும்போது மனம் பூரிக்கின்றது. சின்னவர்களின் சிந்தனையும் செயல் திறனும் ஆச்சரியப்பட வைக்கின்ற சமயம் மனதுக்கு இதமாகவும் இருக்கிறது.
சின்னத்தேவதை ஏஞ்சலினுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’...:)
இமாவிடம் நானும் வரத்தான் வேண்டும்;))
Thanks Ilamathi. I will pass it on.
Delete;) welcome any time.
கிளம்புமுன் மறவாமல் மெத்தென்று ஒரு முத்தம் கொடுத்து "Thank you Aunty," என்றார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ;)
ReplyDeleteஇமாவின் உலகம் அழகானது ,,,!
;) கிடைக்கும் வரை ரசிப்போம் அம்மா.
Delete//My own tech challenge, a personalized coaster." //
ReplyDeleteநீங்க ஒரு கொடு போட்டா குட்டி ஏஞ்செல் ரோடே போட்டுட்டாங்க. சோ சுவீட்.
கோஸ்டர் ரொம்ப அழகா இருக்கு
Thanks Giri. Angel was very pleased about the finished product.
Deleterompa super
ReplyDeleteThanks for the lovely comments Thanabalan. Thamilarasi, VGK Anna & Jalee.
ReplyDeleteகாய்ந்ததும் நிறம் மாறுமென்றால் - எந்த நிறமாகும்? க்யூரியஸ்.
ReplyDeleteஹ்ம்!! வந்ததும் வராததுமா கலாய்க்கறீங்க. எப்பவாவது எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்ம்ம். ம்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை அவர்களே! :)) உங்களுக்காகவே ஒரு பின்னூட்ட இடுகை போட்டுருறேன் பொறுங்க.
செய்யும் வேலையில் எத்தனை தீவிரம் இந்தக் குட்டிப்பையனுக்கு! ராஜராஜேஸ்வரி சொன்னது போல உங்கள் உலகம் ரொம்பவே அழகாய் இருக்கிறது இமா!
ReplyDeleteஏஞ்சல் சி.டி கோஸ்டர் அழகா இருக்கும்மா -- நிகிலா
ReplyDeleteமிக்க நன்றி அக்கா & நிகிலா.
ReplyDelete