இது ஒரு, ஒன்றில் நான்கு (4 in 1) இடுகை. ;)
1. எனக்குப் பிடித்த பெண்(வண்டு)கள்
மாணவியாக இருந்த காலத்தில் எனக்கும் பேனா நண்பர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை இருந்தது. என் தோழியரக்கெல்லாம் நண்பர்கள் இருந்தனர், இந்தியாவில் எங்கோ ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில். அவர்களுக்கு அவ்வப் போது நகப்பூச்சு, வாசனைத் திரவியங்கள் எல்லாம் வந்துசேரும். எனக்கு செபாவிடம் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ;) ஆயினும் குறை ஒன்றும் இல்லை. என் தோழி நகச்சாயம் பயன்படுத்த மாட்டார். எனவே அவை எல்லாம் பயன்படுத்தி முடித்து விட்டு வெற்றுப் போத்தல்களை மட்டும் தரச்சொல்லி என்னிடமே கொடுத்து விடுவார்.
அறுசுவைத் தோழி ஒருவர் என் 'பெண்வண்டு' ஆசையைப் புரிந்து கொண்டு அனுப்பியவை இவை.
கூடவே நகச்சாயங்களும் கைவினைக் குறிப்புகளும் என் குட்டித் தோழிக்கு அன்பளிப்புகளும் வந்தன. ;) சேர்ப்பித்துவிட்டேன் குட்டித் தேவதையிடம். ;)
நோக்கம் 2 - நன்றி தோழி ;)
நோக்கம் 3 - அறுசுவையில் நடந்த இனிய பெண்வண்டுக் கோலாகலத்தை மீண்டும் நினைவூட்டிய சந்துவைப் பின்தொடர்தல்.
பூங்கதிர் தேசத்தில் எங்கு காணினும் பெண் வண்டுகள் பார்த்துப் பரவசமாகி இமாவின் உலகிற்குப் பறந்து வந்த ஜேர்மானிய தேசத்துப் பெண்வண்டுகள் இவை. ;)
சரி, எல்லாரும் வரிசையா வந்து பின்னூட்டம் போட்டு விட்டுப் போங்க. ;)
முடிந்தால் வண்டுகளைப் பின்தொடருங்கள். ;)
~~~
பெண்வண்டுகளைப் பின்தொடர்கிறார் அதிரா.
முடிந்தால் வண்டுகளைப் பின்தொடருங்கள். ;)
~~~
பெண்வண்டுகளைப் பின்தொடர்கிறார் அதிரா.
Awwww. Those are so cute.
ReplyDeleteசூப்பர்ர் போட்டோஸ்ஸ்ஸ்..
ReplyDeletesuperb photos...
ReplyDeleteக்யூட்டா இருக்கு இமா எல்லா வண்டுகளும்.."பெண்"வண்டுகள் எப்பவுமே க்யூட்டாதானே இருக்கும்? ;) [ஆண் வண்டுகள் கோபப் படப் போறாங்க..:)) ]
ReplyDeleteஉங்கள் தோழி இந்த வண்டுகளை செய்திருக்காங்களா? ரொம்ப அழகா இருக்குன்னுசொல்லிடுங்க.
பொண் வண்டா பெண் வண்டா
ReplyDeleteஇப்பவே விளையாடிய இள வயது நினைவுகள் வருது. அருமையா இருக்கு .
ரொம்ப நாளா ஆளை கானோமே .ஒரு வழியா பெண் வண்டோட வந்துட்டீங்க.
மிக அற்புதமாக இருக்கு இமா.
ReplyDeleteநன்றி அனாமிகா, மேனகா, கீதா, ஆஸியா, மகி & ஜெய்லானி.
ReplyDeleteஇவை சாக்லேட்ஸ் மகி. ;) கண்டதும் என் நினைவு வந்து இருக்கு. வாங்கி அனுப்பி இருக்காங்க. ;)
பொன்வண்டுகள் / ladybug / ladybird.
எல்ஸ் 'பெண்வண்டு' என்று ஆரம்பித்ததால் அப்படியே தொடர்ந்தேன் ஜெய்லானி.
('பெண்வண்டு வளர்ப்பது எப்படி?' என்று உங்க டீவீல சொல்லலாமே!! நானே போட்டோ எல்லாம் எடுத்து நானே டைப் பண்ணியும் தரேன். கமன்ட்சுக்கு பதில் மட்டும் நீங்க பார்த்துக்கங்க. சரியா? ;) )
//ரொம்ப நாளா ஆளை கானோமே. ஒரு வழியா பெண் வண்டோட வந்துட்டீங்க.// இது மகிழ்ச்சியா? ஆற்றாமையா? ;))
//பெண்வண்டு வளர்ப்பது எப்படி?' என்று உங்க டீவீல சொல்லலாமே!! நானே போட்டோ எல்லாம் எடுத்து நானே டைப் பண்ணியும் தரேன். கமன்ட்சுக்கு பதில் மட்டும் நீங்க பார்த்துக்கங்க. சரியா? ;) )//
ReplyDeleteஎல்லாம் கோட்ஸ் ரைட்டர் பண்ணீய வேலை..ஹி..ஹி..
ஏன் இந்த பயம்.....
//இது மகிழ்ச்சியா? ஆற்றாமையா? ;)) //
இரண்டாவது :-)))))))
இமா, அழகிய பக்...பக்.. நான் வண்டுகளைச் சொன்னேன். இங்கும் வாங்கியிருக்கிறேன், அக்டோபர் வந்தபின்னரே டிசம்பர்வரை கடைகளில் கிடைக்குமென நினைக்கிறேன்.. ஹலோவீனைத் தொடர்ந்து.
ReplyDeleteபி.கு: சந்துக்குச் சொன்னேன், எப்பவும் மேலேயே பார்த்துப் படமெடுக்காமல் கீழேயும் எடுக்கச் சொல்லி(நிலத்திலதானே வண்டிருக்கும்), இப்போ வண்டைப்பிடிக்க நான் எங்கு போவேன் என என் மனம் பக்....பக்...
//ஜெய்லானி said...
பொண் வண்டா பெண் வண்டா
இப்பவே விளையாடிய இள வயது நினைவுகள் வருது// அப்ப, இப்போ வயசு போட்டுது?????? அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ?
//அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ?// ;)
ReplyDeleteஇமா, கொள்ளை அழகு. நோக்கம் 4 க்கு கீழே இருக்கும் வண்டு என்னைப் போலவே சிரித்த முகம். ( அதீஸ், முறைக்கப்படாது ).
ReplyDeleteஅடடா! ஜெய்லானிக்கு 80 வருடங்களுக்கு முன்பு விளையாடியது எல்லாமே ஞாபகம் வந்து விட்டது. இப்ப யாராவது சொல்லுங்க பார்ப்போம்... ஜெய்லானியின் வயதை??????
:))
ReplyDeleteவிதம் விதமா வகைவகையா வண்டுகள்.. கலக்கிட்டீங்க இமா.. அது சரி, யாரந்தத் தோழின்னு எங்காதுல மட்டுமாவது சொல்லப்படாதா? (செபா தானே? :)))) )
ReplyDeleteதோழிக்கு நன்றியா அதுகளை வைத்தே போட்டிருக்கும் ஸ்மைலி.. இமாஸ் டச் :)
இப்படியெல்லாம் என்னைத் துரத்தினா என்செய்வேன் இம்ஸ்?? :))
Hi Siva. ;)
ReplyDeleteNope, she is a //ஜேர்மானிய தேசத்துப் பெண்வண்டு// Chandana. ;)
ReplyDeleteஇமா அம்மா நலமா? சூப்பர் அம்மா. கலக்குரிங்க. விருது வாங்கனதுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteTkz Prabha.
ReplyDelete//அடடா! ஜெய்லானிக்கு 80 வருடங்களுக்கு முன்பு விளையாடியது எல்லாமே ஞாபகம் வந்து விட்டது. இப்ப யாராவது சொல்லுங்க பார்ப்போம்... ஜெய்லானியின் வயதை?????//
ReplyDelete80
-- X 1/2 = ?
10
ஜெய், நீங்கள் கணக்கில் பு(எ)லியா? இன்னொரு சைபரை மறந்து விட்டீர்கள். அதாவது 100 தான் சரியான பதில்.
ReplyDelete;))
ReplyDelete