Thursday 27 May 2010

Kia ora Vanitha ;)


May this day be special in every way.
- imma

12 comments:

  1. வனிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .வனிதா யாருன்னு தெரியலை,எனக்கு தெரிந்த வனிதா ஒரே ஒருவர் தான்.இமா விளக்கம் தேவை.

    ReplyDelete
  2. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Happy Birthday Vanitha(kaal eduththa vaaaaaaaaani).

    ReplyDelete
  4. இமா.. என்னை வாழ்த்தி பதிவிட்ட உங்க அன்புக்கு மிக்க நன்றி. :) கூடவே நான் ஆரம்பத்தில் கேட்ட கப்பை தந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. கொரியர் வரும் என்று காத்திருக்கேன்... ;)

    ஆசியா... உங்களுக்கு தெரிந்த வனிதா நானா?? வாழ்த்துக்கு மிக்க நன்றி. :)

    வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெய்லானி & அதிரா (காலை இன்னும் நினைவு வெச்சிருக்கீங்க ;))..

    - Vanitha

    ReplyDelete
  5. நன்றி ஆசியா, ஜெய்லானி & அதிரா.

    ReplyDelete
  6. நான் மிஸ் பண்ணிட்டேனே.. நம்ம சிரியா தானே? வாழ்த்துக்கள் வனிதா..

    ReplyDelete
  7. Thanku vanathy & l-board... romba naalaa paarkkala, adhaan delay. sorrynga. :) - Vanitha

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா