Sunday, 11 April 2010

சமர்ப்பணம் - 2

நான் ஏதோ என் சந்தோஷத்திற்காக என் புகழ் பாடவென ;) ஆரம்பித்தது 'இது இமாவின் உலகம்'.
சுற்றி வருவது, பின்னூட்டம் கொடுப்பதோடல்லாமல் திடீர் திடீரென்று விருது, கிரீடம் என்று கொடுத்து ஊக்கப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்காகப் பதிலுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!! 
'என் உலகம்' இன்னும் சிறப்பாக, என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்.அது எல்லாம் பிறகு...
முதலில்... எனதன்பு ஸாதிகா, கவிசிவா, விஜி, ஜலீலா ஆகியோருக்காக இன்று பிறந்த என் செல்ல வண்ணத்துப் பூச்சி...
சமர்ப்பணம்.
விடுமுறை முடிந்து வீடு வந்தேன். என் கூட்டில் 'ஒருவர்' பறக்கப் பழகிக்கொண்டிருகிறார் என்பதாகச் செய்தி வந்தது.

விடுவித்துவிட என்று கையில் எடுத்தேன்.


கொஞ்சநேரம் கொஞ்சினேன்.
இதோ என் மனம்போல் வானில் சிறகடிக்கிறார். ;)


நாளை மீண்டும் வருவார் என் வீடு தேடி. அவர் குழந்தைகளையும் நான்தானே வளர்க்க வேண்டும். ;) 
- இமா

22 comments:

 1. ஆஹாஹாஹா..அருமை..அருமை..என்ன அருமையாக படம் எடுத்து என்ன அருமையாக பறிமாறுகின்றீர்கள்.மனதிற்கு ரம்யமாகவும்,சந்தோஷமாகவும் நிறைவாகவும் உள்ளது.நீங்கள் அன்போடு வழங்கிய அழகு வண்ணத்துப்பூசியை மனப்பெட்டகத்தில் பத்திரமாக பத்திரப்படுத்தி விட்டேன்.நன்றி இமா.

  ReplyDelete
 2. இமா,
  என்னிடம் சொல்லவே இல்லை:-(

  அழகான படங்கள். வண்ணத்துபூச்சி கையில் வருமா?

  ReplyDelete
 3. //நாளை மீண்டும் வருவார் என் வீடு தேடி. அவர் குழந்தைகளையும் நான்தானே வளர்க்க வேண்டும். ;) //

  பிராத்தனை பலிக்கட்டும்!!!


  ஃப்ளாஷ் போடாம எடுத்த 1,2 4 படம் ரியலி சூப்பர்!!!

  ReplyDelete
 4. இமா, புல்லரிக்குது. அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரையும் நீங்கள் தான் வளர்க்க வெண்டும். அழகான படங்கள்.


  கண்ணாடியில் தெரியும் உங்கள் சுடிதார் டிசைன் மிகவும் அழகு.

  ReplyDelete
 5. ஸாதிகாவுக்குப் பிடிச்சு இருக்கா! ;) அப்ப சந்தோஷம். ;)

  ~~~~~~~~~~

  செல்விமா, நீங்க ரொம்ப பிஸி. ;) அங்க ஆல்பத்தில நிறைய படம் இருக்கே! 'செல்லங்கள்' இழையிலயும் சொல்லி இருந்தேன். பார்த்து இருப்பீங்க என்று நினச்சேன். அவர் பிறந்த அன்று கையில் வருவார். பிறகு முதிர்ந்த காலத்தில் வருவார். ;) நடுவே நான் குழப்புவது இல்லை.

  ~~~~~~~~~~

  தங்கள் வரவு நல்வரவாகுக ஜெய்லானி. ;) அதெல்லாம் வருவார். ;) சற்று முன் கூடப் பார்த்தேன், இங்கேதான் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

  //ஃப்ளாஷ் போடாம எடுத்த 1,2 4 படம் ரியலி சூப்பர்!!!// நன்றி, நன்றி, நன்றி. ;)
  (எனக்கே எது எது ஃப்ளாஷ் போட்டு எடுத்தது என்று தெரியலை. என்ன மாதிரிக் கவனிக்கிறீங்க!) ;)

  ~~~~~~~~~~

  போச்சுடா!! எல்லாத்தையும் விட்டு குர்தி டிசைன் பார்த்தீங்களா!! ;) தாங்க்ஸ் வாணி.

  //'புல்'லரிக்குது. அவரின் பிள்ளைகள், 'பேரப்பிள்ளை'கள் எல்லோரையும் நீங்கள் தான் வளர்க்க வெண்டும்.// என்னவோ பப்பிட நினைவு வருது. கனகாலம் காணாத மாதிரிக் கிடக்கு. ;(

  ReplyDelete
 6. விருதுக்கு வாழ்த்துக்கள் இமா! பட்டாம்பூச்சியார் அழகாய் இருக்கிறார்.:)

  ReplyDelete
 7. ரொம்ப நல்லா இருக்கு இமா..

  ReplyDelete
 8. Tkz Mahi. ;) Keep smiling always. ;) alakaa irukku. ;)
  unkalukkum en vaalththukkal. ;)

  ~~~~~~~~~~

  Tkz Saru. ;) thedi iruntheengka, paarththen. nanri. ;)

  ReplyDelete
 9. என்ன ஒரு அழகான புகைப்படங்கள்......

  :)

  ReplyDelete
 10. இமா ரொம்ப அருமையாக இருக்கிறது

  ReplyDelete
 11. இமா எனக்குமா ரொம்ப மகிழ்சி, உங்கள் அழகு கையில் நீங்கள் வைத்திருப்பதால் வண்னத்துபூச்சியாரும் ரொம்ப அழகாக இருக்கிறார்

  ReplyDelete
 12. என்ன இன்னும் பூஸார கானும் ஒபமா ஆபிஸிலா?

  ReplyDelete
 13. தாங்க்ஸ் இர்ஷாத். ;)

  நன்றி ஜலீ. என்ன! பயங்கர ஐஸ் வைக்கிறீங்க. ;) அது 'சீயா மீயா' சொல்லிட்டு, எங்காச்சும் தூங்கிட்டு இருக்கும். பாவம், குழப்பாதீங்கோ. ;)

  ReplyDelete
 14. இமா, உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. வண்ணத்துப்பூச்சிகளின் படங்கள் மிகவும் அழகு. உங்கள் திறமைகள் மேலும் வளர என் ஆசிகள்.
  அன்புடன்,
  செபா.

  ReplyDelete
 15. இமா வாவ் எனக்கு ரொம்ப பிடித்த வன்னாத்து பூச்சி. ந்னறி இமா. அழகா பத்திரமா என் சிஸ்டமில்ஸ்டோர் செய்திட்டேன். இங்கு பட்டர்ப்ளை ம்யூசியம் இருக்கு அங்கு எல்லா வருடமும் பொய் வருவோம். நானும் விரைவில் படங்கள் போடுகிறேன். படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 16. எதிர்பார்க்கிறேன், கட்டாயம் போடுங்க. இங்கும் ஒன்று இருக்கு. பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சிகள் எல்லாம் இருக்கும். ;)

  ReplyDelete
 17. iiiiiiiiii

  patam poochi pattam pochi..
  patam poochi ennaku ondru pidithu tharengala..

  enaku rumba pidikum pattam pochi..

  nanum pattam pochium ondruthan..

  engada sonthamthan anta pattampochi..

  ungali erukkumpothu entha pattam poochium alagainthan erukkirthu

  v.v.s
  complan surya

  ReplyDelete
 18. 1. i ;)
  2. Nope. No way. ;) It's not a toy u know. grrrr.
  3. ;) I know. Saw one there. ;)
  4. k. ;)
  5. Plz plz plzzzz தமிழ்ல தட்டுறீங்களா சூர்யா. ஒரு மூணு வரி என்றால் அட்ஜஸ்ட் பண்ணிருவேன். இப்புடி நீளமா தட்டுறதானா... படிக்கக் கஷ்டமா இருக்கு குட்டிப்பையா. பழக்கம் இல்ல. இமா உங்க அளவு புத்திசாலி கிடையாது.

  தங்ளிஷ் நிஜமாவே நாலஞ்சு தடவை படிச்சு தான் புரிஞ்சுப்பேன். அதுக்குள்ளே தப்பா ஏதாவது வாசிச்சு சிரிப்பு வந்துரும். ;)) இப்ப வார இறுதி, நேரம் இருக்கு பொறுமையா நாலு தடவை படிச்சேன். இதுவே வாரநாள் என்றால் ஒருமுறை படிச்சு புரிஞ்சா பதில் இல்லாட்டா ஸ்மைலி + தாங்க்ஸ் சொல்லிட்டு தான் ஓடணும். ;( நீங்க கஷ்டப்பட்டு தட்டுறது வீணாகக்கூடாது இல்ல! அந்தக் கரிசனத்தில சொல்றேன். தப்பா எடுத்துக்க வேணாம். எனக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு சூர்யா.

  //ungali irukkumpothu // புரியல. முதல்ல 'உங்களி இறுக்கும்போது' ;) என்று படிச்சேன். ;)) அதையே காபி பேஸ்ட் பண்ணா கூகிள் இப்பிடி (உங்களை இருக்கும்போது) சொல்லிச்சு.
  என்னது!! புரியல. ;( அழுகையா வருது. ;( வந்து பதில் சொல்லி விட்டுப் போகவும்.

  இன்று தீர்மானிச்சு இருக்கிறேன். இமா இனி ஒரு போதும் தங்ளிஷ்ல தட்டுறது இல்ல.

  ஒன்று தமிழ், முடியாவிட்டால் ஆங்கிலம். அதுவும் முடியாவிட்டால் ;).

  என் தப்பை எனக்குப் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி சூர்யா.

  அன்புடன் இமா

  ReplyDelete
 19. என்னை மன்னிசிடுங்க
  உங்கள் கையில் இருக்கும் பொது அந்த பட்டம் பூச்சி இன்னும் அழகைத்தான் இருக்கிறது
  அப்படித்தானே சொன்னேன். ..என்ட தவறுக்கு வருந்துகிறேன்.

  நீங்கள் என்ன சின்ன பிள்ளைய எதுக்கு அழறீங்க...
  நான்தான் சின்னபிள்ளை.
  எதுக்கு அழறீங்க...

  complan surya

  ReplyDelete
 20. இமா உங்க அளவு புத்திசாலி கிடையாது.
  --எனக்கு முன்னடியே தெரியுமே :::)
  என்ன நானும் புத்திசாலி கிடையாது....சரியான மக்குபையன்..

  2. Nope. No way. ;) It's not a toy u know. grrrr. ..
  ம் ம் எனக்கு வேணும் பட்டம் பூச்சி வேணும்...பிடிச்சுதாங்க..கிர்ர்ர்ர்.

  3 ஒரு டவுட் எந்தபோட்டோல இருக்கிறது யாரு...????
  என்ட பிரண்டு இமா எவ்ளோ அழகா இருக்கமாட்டங்களே...

  thank you.

  உங்கள் பதிவுக்கு நானும்
  வாசகனாய்
  வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
  காம்ப்ளான் சூர்யா.

  ReplyDelete
 21. //சரியான மக்குபையன்..// m. ;)

  ReplyDelete