ஆமாம், கிவிதான். நன்றி, நன்றி, பாராட்டுக்கு நன்றி சந்தனா அவர்களே. ;)
~~~~~~~~~~
பரவாயில்லை மகி. நீங்கள் உங்கள் வலைப்பூவுக்கே விடுமுறை விடும் அளவு 'பிஸி'யாக இருப்பவர். இந்த அளவாவது பார்த்தீர்களே! ;) நன்றி. ;)
~~~~~~~~~~
நன்றி சிட்சாட். ;)
~~~~~~~~~~~
நன்றி வனிதா. ;) கவனிக்கவில்லை நான். (அப்போ... சரியாகப் படிக்காமல் தான் மேலே எல்லோரும் கருத்துச் சொல்லி இருக்கிறார்களா!!!!) என் ஆஸ்தான ப்ரூஃப் ரீடர் விடுமுறையில் உள்ளார். அந்த இடத்தில் தற்காலிகமாக உங்களை அமர்த்தலாம் என்றிருக்கிறேன். பதவியை கனிவு கூர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் நன்றி. ;) மாற்றிவிட்டேன். ;)
ஆன்ரீ..ஜீனோக்கு கணக்கு கொஞ்சம் வீக்கு! கரீக்ட்டா பன்னண்டு எக்-ஐ கவுன்ட் பண்ணிட்டு, கண்ணை மூடிட்டு 12 டைம்ஸ் 0 -வைத் தட்டியவர்..எவ்வளோ வந்திருக்கு?? :)
ஓ...கொஞ்சம் அதிகமாத்தேன் வந்திருக்கு..பாவம் தான ஜீனோ?உங்கள மாதிரி அதுக்கு ரெண்டு கை இல்லையே,நாலு கையாச்சே!நாலு கையாலும் தட்டினதாலை இந்த தப்பு நடந்திருக்கு! SO NEVER MIND AUNTY!! LOL! :DDDD
இங்கு எழுதி இருப்பதே கடிதம் போல்தான் இருக்கிறது. ;)
//எதோ ஒரு அமைதி உங்கள் ப்ளாக் பக்கம் வருகையில்,வென் i பீல் சட இ கம் டு யுவர் ப்ளாக்.i பீல் some ஹாப்பி.// எப்போ வேண்டுமானாலும் வாருங்கள். நீங்கள் இப்படிச் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. சும்மாதான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அதுவே யாருக்காவது பயனுள்ளதாக இருக்கிறது எனத் தெரியும் போது ஒரு நிறைவு வருகிறது. மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாங்கோ. ;)
//எல்லா ப்ளாக் படிக்க வேணும் பின்னோட்டம் போடவேணும் என்ற ஆசை இருக்கிறது நேரம்தான் தடுக்கிறது.. sari parava ellai..piragu parthukidalam.// ;) பரவாயில்லை. ;) நேரம் கிடைக்கும் போது வாங்க. ;) You are always welcome Surya.
//பத்ரம இருங்க,ஒழுங்கா நேரத்துக்கு சாப்டுங்க.எப்பொதும் சிரித்துகொன்டே சந்தோசமாக இருங்கள்.// என் குட்டிப்பையன் சொல்கிறது போல இருக்கு நீங்க சொல்றது. ;) அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். எப்பவும் சிரிச்சுக் கொண்டே இருங்க. ;)
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
happy easter ima and your family members.easter eggs are lovely.
ReplyDeletehappy easter!!
ReplyDeleteகட்லெட்ஸ் அழகா இருக்கு..பக்கத்துல கோழிக்குஞ்சும் அழகு! ரெய்சின் பன்னா?? ம்ம்ம்...எனக்கு ரொம்ப புடிக்கும்..தேங்க்ஸ்! :)
ReplyDeleteநன்றி ஆசியா, மேனகா & மஹி. ;)
ReplyDeleteமகி... அது கோழிக் குஞ்சா!!! அழப் போறேன்ன்ன்ன். (உண்மையில் கீவி முட்டை பெரியதாக இருக்கும் மகி.)
பன் - இப்படி க்ராஸ் போட்டு இருக்கும் ஈஸ்டருக்கு. அதைப் பார்க்க பாறை மேலே சிலுவை போல இல்லையா!
அப்ப அது கிவியா? :)
ReplyDeleteகட்லெட் முட்டை வடிவில் - நல்ல ஐடியா..
//மகி... அது கோழிக் குஞ்சா!!! அழப் போறேன்ன்ன்ன். (உண்மையில் கீவி முட்டை பெரியதாக இருக்கும் மகி.)//காலைல அவசரமா பாத்துட்டு,அதைவிட அவசரமா கமென்ட் போட்டுட்டேன் இமா. இப்பதான் ஹெடிங்-ஐயே பாக்கிறேன்!ஹி,ஹி!..
ReplyDeleteNice easter egg presentation. Belated Easter wishes.
ReplyDeleteHot cross bus??? or Hot Cross Bun??? - Vanitha
ReplyDeleteஆமாம், கிவிதான். நன்றி, நன்றி, பாராட்டுக்கு நன்றி சந்தனா அவர்களே. ;)
ReplyDelete~~~~~~~~~~
பரவாயில்லை மகி. நீங்கள் உங்கள் வலைப்பூவுக்கே விடுமுறை விடும் அளவு 'பிஸி'யாக இருப்பவர். இந்த அளவாவது பார்த்தீர்களே! ;) நன்றி. ;)
~~~~~~~~~~
நன்றி சிட்சாட். ;)
~~~~~~~~~~~
நன்றி வனிதா. ;) கவனிக்கவில்லை நான். (அப்போ... சரியாகப் படிக்காமல் தான் மேலே எல்லோரும் கருத்துச் சொல்லி இருக்கிறார்களா!!!!) என் ஆஸ்தான ப்ரூஃப் ரீடர் விடுமுறையில் உள்ளார். அந்த இடத்தில் தற்காலிகமாக உங்களை அமர்த்தலாம் என்றிருக்கிறேன். பதவியை கனிவு கூர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் நன்றி. ;) மாற்றிவிட்டேன். ;)
Nice food imaa... I too looked at the pic twice last night to see if it looked like bus ;))
ReplyDeletem.. ;))
ReplyDeleteayyo!!!! sirippu thaankalaye!!! ;)
ReplyDeleteilaa... naanum easter parrilaam onnum theriyaadhaa... :( idhu yenna bus'nu andha bun'a nethula irundhu uththu uththu paarththeen.. apparam dhaan yedhukkum ketpom imaa thappa potirukkaangalonu ketaen... sonnadhum kaalailaye maathittu irundhaanga. but avanga reply ippa dhaan parkkiraen. imaa... super fast dhaan ninga. ;)
ReplyDeleteTkz 4 ur help Vani. ;)
ReplyDeleteஜீனோ கலெக்ட்டட் ஆல் ஸ்மால் எக்ஸ் ஆன்ரீ..டாங்க்ஸ்! :0)
ReplyDelete0000000000000000000!!!
U counted them, right! inka irukkirathu athikamaath theriyuthe!
ReplyDeleteஆன்ரீ..ஜீனோக்கு கணக்கு கொஞ்சம் வீக்கு! கரீக்ட்டா பன்னண்டு எக்-ஐ கவுன்ட் பண்ணிட்டு, கண்ணை மூடிட்டு 12 டைம்ஸ் 0 -வைத் தட்டியவர்..எவ்வளோ வந்திருக்கு?? :)
ReplyDeleteஓ...கொஞ்சம் அதிகமாத்தேன் வந்திருக்கு..பாவம் தான ஜீனோ?உங்கள மாதிரி அதுக்கு ரெண்டு கை இல்லையே,நாலு கையாச்சே!நாலு கையாலும் தட்டினதாலை இந்த தப்பு நடந்திருக்கு! SO NEVER MIND AUNTY!! LOL! :DDDD
m.. ;))))
ReplyDeleteஅழகான படங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ராஜா. ;))
ReplyDeleteஇப்போ திரும்ப எல்லாப் படங்களையும் பார்க்கிறேன்.. ஒன்றும் அழகாகத் தெரியவில்லையே!! ;))
ஹாய் இமா
ReplyDeleteஎப்படி இருக்keengal..
உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று என்பது எண்ட
நீண்ட நாள் விருப்பம்,
நலமாய் இருக்க நானும் இறைவனை prathanai cikren.
ம் எதோ ஒரு அமைதி உங்கள் ப்ளாக் பக்கம் வருகையில்,வென் i பீல் சட இ கம் டு யுவர் ப்ளாக்.i பீல் some ஹாப்பி.
எல்லா ப்ளாக் படிக்க வேணும் பின்னோட்டம் போடவேணும் என்ற ஆசை இருக்கிறது நேரம்தான் தடுக்கிறது..
sari parava ellai..piragu parthukidalam.
பத்ரம இருங்க,ஒழுங்கா நேரத்துக்கு சாப்டுங்க.எப்பொதும் சிரித்துகொன்டே சந்தோசமாக இருங்கள்.
எப்பொதும்
ஒரு வாசகனாய்
சூர்யா
நான் நலம் சூர்யா. ;)
ReplyDeleteஇங்கு எழுதி இருப்பதே கடிதம் போல்தான் இருக்கிறது. ;)
//எதோ ஒரு அமைதி உங்கள் ப்ளாக் பக்கம் வருகையில்,வென் i பீல் சட இ கம் டு யுவர் ப்ளாக்.i பீல் some ஹாப்பி.// எப்போ வேண்டுமானாலும் வாருங்கள். நீங்கள் இப்படிச் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. சும்மாதான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அதுவே யாருக்காவது பயனுள்ளதாக இருக்கிறது எனத் தெரியும் போது ஒரு நிறைவு வருகிறது. மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாங்கோ. ;)
//எல்லா ப்ளாக் படிக்க வேணும் பின்னோட்டம் போடவேணும் என்ற ஆசை இருக்கிறது நேரம்தான் தடுக்கிறது..
sari parava ellai..piragu parthukidalam.// ;) பரவாயில்லை. ;) நேரம் கிடைக்கும் போது வாங்க. ;) You are always welcome Surya.