Friday, 9 April 2010

Need some more sleep.


I don't feel like waking. ;)

7 comments:

  1. நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு பொறுமையா நல்ல படங்களுடன் வாங்க

    ReplyDelete
  2. ரொம்ம கலப்போ

    ReplyDelete
  3. சங்கிலி வரப்போகுது:), மயக்க ஊஊஊஊஊஊஊஉசிபோட்டு, ஒரு அப்பாஆஆஆஆஆஆவிப் பூஸை இப்படி சூட்டிங் செய்வதற்கு... குல்ற்ரால் போர்த்துவிட்டால்... இன்னும் நன்கு அயர்ந்து தூங்குவார்.... நான் பூஸாரைச் சொன்னேன்...

    ReplyDelete
  4. என்ன இமா? விடுமுறையா பள்ளிக்கு? வந்து சொல்லுங்க.

    ReplyDelete
  5. பூஸ் தூங்கி வழியுதே..... எழுப்பி விடுங்கோ... பூஸ் என்று யாரை சொன்னோம்'னு தெரியும்ல?????

    ReplyDelete
  6. எப்பத் தான் எழுவார்? பொறுமையா காத்திருந்து படம் பிடிக்கறீங்க இமா.. எவ்வளவு நேர இடைவெளியில் எடுத்த புகைப்படங்கள்ன்னு சொல்லிட்டுப் போங்க. :))

    இதாரு நம்ம வனிதாவா??

    ReplyDelete
  7. ரெஸ்ட் நிறைய எடுத்தாச்சு சாரு. படம்... கொஞ்சமாகத் தான் எடுத்தேன். ;) நடுவே காமராவும் ரெஸ்ட் கேட்டுதே! ;) இத்தோடு அவருக்கு R.I.P போர்ட் போட்டு விட்டுப் புதிது வாங்க வேண்டி வருமோ என்று பயந்துபோய் விட்டேன். இப்போதைக்கு ஒரு விதமாகச் சமாளித்தாயிற்று.

    ~~~~~~~~~~

    கார்த்திக், முன்னால் சிலரை 'எழுத்தில் காலைக் காணோம், சங்கிலியைக் காணோம்,' என்று ஓட்டிக் கொண்டு இருந்தேன். ;) பிறகு அவர்களில் பலர் தமிழர்களல்ல எனத் தெரியவரவும் மனதுக்கு மிகவும் கஷ்டமாகப் போய் விட்டது. ;( இப்போ கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறேன்.
    (என்ன! நான் சொல்றது ஏதாச்சும் புரியுதா!! ;)) )

    ம்.. ;) ஒரு 'போட் ரைட்' போனேன். களைப்பு எல்லாம் போயே போச். ;) கேட்டதுக்கு தாங்க்ஸ்.
    அப்பிடியே அப்பப்ப வந்து போய்ட்டு இருங்க. ;)

    ~~~~~~~~~~

    எப்பிடி அதீஸ்! ப்ளேன்லையோ!! கட்டாயம் அனுப்புங்கோ. (எதுக்கும் ஒருக்கா செக் பண்ணுவம், தங்கம்தானே!!) ;)

    பிப்ஸ்க்விக் வீட்டுக்காரம்மா இப்ப எல்லாம் அடிக்கடி வெளியில போறாங்க. இந்தம்மா எங்கட வீட்டுப் பக்கம் தான் நெடுக நிக்கிறா.
    இங்கு இன்னும் 'க்வில்ட்' தேவைப்படவில்லை அதீஸ், அதுக்குக் காலம் இருக்கு.

    ~~~~~~~~~~

    பள்ளிக்கும் விடுமுறை, இமாவுக்கும் விடுமுறை. திரும்ப வந்தாச்சு செல்வி. ;)

    ~~~~~~~~~~

    எழுப்பிட்டாங்கள் வனி. ;))

    ~~~~~~~~~~

    அவர் அடிக்கடி இங்க வந்து தூங்கறார் சந்தூஸ். எல்லாம் குட்டித் தூக்கம்தான். ஒரு பத்துப் பதினஞ்சு நிமிஷம் சிலவழிச்சால் போதும். ஒரு குட்டித் தொடர் கிடைக்கும். ;D
    போய்க் கதைச்சால் கதைப்பார். பிறகு ஒரேயடியா ஒட்டிக் கொண்டு வர வெளிக்கிடுறார். இப்ப எழுந்தாச்சு. ;)

    ம்... நம்ம வனிதாவேதான். ;))
    (ரெண்டு பேரும் வராங்களே! இப்போ இமா 'காலைப்' பார்த்துப் பத்திரமாத் தட்ட வேண்டி இருக்கு.) ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா