Sunday 4 April 2010

Happy Easter

கிறீஸ்தவ உறவுகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

12 comments:

  1. ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் இமா.... உங்களனைவருக்கும் எல்லாம் இன்பமாகவும் நலமாகவும் கிடைக்க ஆண்டவர் அருள் புரிவாராக.

    பி.கு:

    இமா!! அடுத்த ஈஸ்டர் வரையுமாவது, நீங்க, அதிராவை மறக்காமலிருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி அதிரா. அதென்ன ஒரு ஊசி குத்தி இருக்கிறீங்கள்? எங்கயாவது மறதியில பதில் சொல்லாமல் விட்டிட்டனோ!! யோசினையாக் கிடக்கப்பா.

    ~~~~~~~~~~

    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்// ம். அப்ப.. இது அண்ணாமலையான் எனக்குப் போட்ட பின்னூட்டம் இல்லை. ;)

    ;) வாழ்த்துக்கு நன்றி அண்ணாமலையான்.

    ReplyDelete
  4. இமா, உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. இமா இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    இதை பார்க்கும் கிறிஸ்துவ தோழிகளுக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஹேப்பி ஈஸ்டர் இமா!

    ReplyDelete
  7. நல் வாழ்த்துக்கள்.. இமாவுக்கும் :)) மற்றும் அனைவருக்கும் :))

    ReplyDelete
  8. m.. athu! ;)

    immavai nalaa vilangi vachchu irukireengal. ;)
    muthale wish panneeteengkal enru ninaichchan, illaiyaa!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா