எல்லோரும் நலம்தானே!! ;))
இமா ஒரு குட்டி ஒய்வு எடுத்து விட்டு வந்திருக்கிறேன். ;)
(வெகு சிலருக்கு மட்டும் சொல்லி இருந்தேன்.)
இங்கு வந்து பின்னூட்டம்!! கொடுத்துச் சென்றுள்ள அனைவருக்கும் என் அன்பு. ;)
இமா ஒரு குட்டி ஒய்வு எடுத்து விட்டு வந்திருக்கிறேன். ;)
(வெகு சிலருக்கு மட்டும் சொல்லி இருந்தேன்.)
இங்கு வந்து பின்னூட்டம்!! கொடுத்துச் சென்றுள்ள அனைவருக்கும் என் அன்பு. ;)
welcum back
ReplyDeletem.. 1st once again. ;D
ReplyDeletetkz a lot Annaamalaiyaan.
இமா வாங்க , வாங்க ரெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சா
ReplyDeleteyup, yup, yup. ;)
ReplyDeletepoonaiyaik kaavalukku vachchittu nallaa thoonkinen.
ippo vanthaachchu. ;)
hmm...
ReplyDeleteantha ponnai ungalai kadikka villiya..
pinna athu thongumpothu ellam flash eduthu thokkathai dtb panina..
ethuku neengal rest eduthenga enna achu..udambu sari ellaiya..kavalapadthenga sari aidum.
nanum samikita en fnd ema nalla eruka vendikeren enna..
-complan surya
எந்த பொண்ணு!! எது தொங்குது!!
ReplyDeleteஹும்ம். அதுவா.... ஒரு நாள் ஒரு நாள் பட்டாம்பூச்சி என்னை மரத்துல இருந்து கீழ தள்ளி விட்டுச்சு. வலது கால் முட்டி வீங்கிப் போச்சு. ;(( நாலு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ;((
என்ன சொல்றீங்க! நீங்க வந்து சமைச்சுத் தரீங்களா!! நெக்ஸ்ட் டைம் ரெஸ்ட் எடுக்கிறப்ப சொல்றேன். கட்டாயம் வாங்க.