விருந்தினர் வந்தால்தான் மேசை அலங்காரமா!
ஸ்டான்ட் ஒன்று வேண்டுமே!
என் மகன் அடிக்கடி கரிசனத்தோடு சொல்கிறார், 'அம்மா... டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க. சாப்பிடணும்.' ;) அதற்காக, திராட்சை சாப்பிட்டாலும் ஒரு ஆப்பிள் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த ஒரு துண்டு ஸ்டான்ட்டுக்கு....
இலை வேண்டுமே!! குட்டிக் குட்டிப் பார்ஸ்லி நெட்டுகள் சொருகலாம். ;)
திராட்சை பூ, ஆப்பிள் ஸ்டாண்ட் சூப்பரா இருக்கு இமா.. வெரி நைஸ்.
ReplyDeleteஇமா... சுப்பரா இருக்கு அலங்காரம். எல்லாத்துலையும் எக்ஸ்பர்ட்'ன்னா அது நீங்க தான்!!! ;)
ReplyDeleteஅருமையாக சூப்பராக இருக்கின்றது...எளிதில் செய்துவிட கூடிய அழகான அலங்காரம்....சூப்பரப்...அனைவரையும் அசத்திவிடலாம்...
ReplyDeleteஇமா, நல்லா இருக்கு. அழகான படங்கள். இது Italian parsley தானே ? நல்ல ஷைனிங்கா இருக்கு.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஇமா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
//அழகா இருக்கே! இனி இதைச் சாப்பிட வேணுமா! ;(//
ReplyDeleteஅல்லிப்பூ மாதிரி இருக்கு !! ரசிக்க நல்லா இருக்கு. சாப்பிட மனசு வருமா ? :-((
இமா சூப்பர்... சுவையாக அதை விளக்கி இருக்கும் விதம் அருமை...இன்று எங்க வீட்டு டேபுலில் கண்டிப்பா இருக்கும் Thanks :-)
ReplyDeleteReally suppppppppppppperrrrrrrrrr.
ReplyDeleteவாவ் இமா சுப்பர் த்ராட்சை அலங்காரம்.என்ன ஒரு கலை நயம் உங்களுக்கு, எதுக்கும் கொஞ்சம் முன்னெசரிக்கையா இருக்கேன்.எப்பவுமே நிங்க கத்தியும் கையுமா தான் இருப்பிங்க என்று தெரிந்து கொண்டேன். ம்.. நான் வரும்போது நிறய்ய காய் கனியோடு ஒரு கத்தியுமா வரலாம் என்றிருக்கேன். நைஸ் டெக்கெரேஷன்ஸ்.
ReplyDeleteஉங்க தொழிலின் ரகசியத்தை கொஞ்சம் ஸ்டெப் பை ஸ்டெப்பா க்ளாஸ் எடுங்க நல்ல நாளா பார்த்து சொல்லுங்க நான் முதல் பெஞ்சில்ல வந்து உட்கார்ந்து கத்துக்கனும். என்னென்ன் டூல்ஸ், அதெல்லாம் முன்னாடே சொல்லிடுங்க.
இவ்வள்வு கலை வைத்திட்டு ம்.. வாங்கோ கெதியா வந்து எங்களுக்கு எல்லாம் சொல்லி தாங்கோ. ஒ.கே. வெயிட்டிங்.
எல்லாரும் க்வீன் அவார்ட படமா போட்டிருக்கங்க , ஆனா நீங்க ஒரு படி மேலே உங்க போட்டேவுடன் இனைத்தது. ஒரு சூரியனுக்கே டார்ச்சா என்பது மாதிரி வித்தியாசமா அழகா வந்திருக்கு. ஸாதிகாக்கா பார்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
ReplyDeleteஇமா கிரீடம் போட்டிருக்கும்போது “நியூ குயின்” ஆகவே இருக்கிறீங்க. அழகாக இருக்கு.
ReplyDeleteபாருங்கோ அதைப்பார்த்து ஜெய்..லானிக்கே தத்துவமா வருது.
பி.கு:
பூச்சிக்கும் ஒரு குட்டிக்கிரீடம் போட்டிருக்கலாமெல்லோ....
ஹை இமா.. உங்கள் தலையில் நான் அளித்த கிரீடம்..யப்போய்..சிரத்தில் அணியமுடியாவிட்டாலும் வலைப்பூவின் சிகரத்தில் அணியுங்கள் என்று கிங்க் அவார்ட் கொடுத்தவர்களுக்கு சொன்னேன்.நீங்கள் உண்மையிலே சிரத்தில் அணிந்து என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.இவ்வளவு கற்பனை வளத்தை கொடுத்த இறைவனுக்கு நீங்கள் நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள்.உண்மையில் நான் ஆச்சரியப்பட்ட விஷயம்.கிரேட் சர்ப்ரைஸ்
ReplyDeleteதிராட்சையில் இத்தனை அழகா செதுக்கி இருக்கீங்க.பியூட்டிஃபுல்..
ReplyDeleteசுப்பரா இருக்கு அம்மா
ReplyDeleteஹாய் இமா அம்மா எப்படி இருகிங்க, எனக்கும் உங்கள மாதிரி இப்பம் எல்லாம் செய்ய ஆசை ஆனால் எந்த எந்த கத்தி எதற்க்கு என்று தெரியாது. எனக்காக நீங்க ஒரு உதவி செய்விங்களா. உங்களிடம் இருக்கும் இந்த மாதிரியான கத்தி எந்த எந்த பழங்கள் காய்கள் கட் பன்னும்னி ஒரு விளக்கம் படத்துடன் போடுவிங்களா. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு இது மாதிரி செய்ய ஆனால் எப்படி என்ன கத்தி யூஸ் பன்ரதுனி தான் தெரியாது. இப்பம் தான் த்ராட்சை கட் பன்ன இந்த கத்தி யூஸ் பன்னலாம்னி தெரிந்து கிட்டேன். இது போல படத்துடன் எல்ல்லாம் போட்டிங்களா ரொம்ப சந்தோசமா இருக்கும்.
ReplyDeleteஇமா,ரொம்ப அழகா இருக்கு!!!!!
ReplyDelete@@@athira --//பி.கு:
ReplyDeleteபூச்சிக்கும் ஒரு குட்டிக்கிரீடம் போட்டிருக்கலாமெல்லோ....//
பூச்சி யாரு?ஒரு வேளை பூச்சிக்கு செகண்ட் நேம் அதிராவா ?
Fruit carving மிக அழகு இமா!
ReplyDeleteநீங்களும் ஒரு சிறந்த கலைஞர் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்கிறீர்கள்!!
ஒரு பழங்களுடன் கூடிய இனிப்பு செய்து அதன் அருகில் வைத்தால் மிக அழகாக இருக்கும்!!
நீங்கள் பாராட்டுவது மிக்க சந்தோஷம். நன்றி அக்கா. ;)
ReplyDeleteஆனால் நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை. ;) சாப்பிடும் போது விளையாட்டாகச் செய்தது. அப்படியே படம் பிடித்துக் கொண்டே வந்தேன். சாதாரணமாகச் செய்ததற்கு இத்தனை வரவேற்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. ;) உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்னை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. மீண்டும் என் நன்றி.
இமா, என்ன ஒரு கற்பனைவளம்!!கைத்திறன்!!!
ReplyDeleteநல்ல அழகு. காமிரா இல்லாமல் இமாவைப் பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன:-))
இமா எப்படி பா இப்படி ஒரு அசத்தல் போட்டோ//
ReplyDeleteகிரீடத்தா தலையில் வைத்து போட்டு அசத்திட்டீங்க. சூப்பர்.
ச்சுவீஈஈஈஈஈட் இமா :) எப்படி இப்படியெல்லாம் கற்பனை உதிக்குது? :))
ReplyDeletevery nice இமா. திராட்சை சாப்பிடும் பொழுது உங்க ஞாபகம் தான்.
ReplyDeleteசுப்பரா இருக்கு இமா!
ReplyDeleteம். ப்ரியா (அம்முலு, இது உங்களுக்கு இல்லை. ;) ) ஆர்ட்டிஸ்ட் இல்லையா! அதான் பிடிச்சு இருக்கு.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.
இமா! I am a copy cat தெரியுமோ.... இந்த வாரம் எங்க பக்கத்துவீட்டு குட்டி பிறந்த நாளுக்கு தயிர் சேமியாவில் இப்படி திராட்சையை வெட்டி அலங்காரம் செய்து அங்கங்க கேரட் பின்வீல் வைத்து .... டிரேயின் ஓரத்தில் குக்கும்பர்களை ஸ்டார் மாதிரி செய்து சொருகி வைத்து மல்லி இலை தூவி வைத்தேன். போட்டோ இருக்கா என்று கேட்டு அனுப்பறேன்... உங்களுக்கு தான் நன்றி ! பாராட்டாத யாருமே இல்லை...எதோ எக்ஸாட்டிக் டிஷ் போலன்னு பேசிகிட்டாங்களாம் :))
ReplyDeleteதூள் சூப்பரோ சூப்பர்
ReplyDeleteஇமா எவ்வளவு அழகா இருக்கு.சான்சே இல்லை உங்களுக்கு இணை நீங்களே தான்--.நிகிலா
ReplyDeleteஇமா அழகா செய்திருக்கீங்க :) பாராட்ட வார்த்தைகளில்லை.
ReplyDelete