Sunday, 4 April 2010

Easter Eggs -2

படம் தெளிவாக இல்லை, பொறுத்தருள்க. ;) 
மெழுகை உருக்கி ஊற்றினேன்.
பாடுகளின் சிலுவை - மெழுகில் 
1) முட்டைகளைக் கழுவி...
2) அவித்து...
3) துடைத்து...
4) மெழுகினால் வரைந்து...
5) 1/2 ts கலரிங் + 1 ts வினாகிரி + 200 ml நீரில் ஊறவிட வேண்டும்.

 மேசையில் வைக்குமுன் மெழுகைச் சுரண்டி விட்டு வைக்கவும். சுரண்டிய இடம் மட்டும் இயல்பான நிறத்தில் இருக்கும்.

6 comments:

  1. இந்த முட்டையைச் சாப்பிடமாட்டீங்களா அப்ப? (கேள்வி கேணத்தனமா இருந்தா, சாரி!! தெரியாது, அதான் கேக்கிறேன்.)

    ReplyDelete
  2. இமா, ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    ஹூசைனம்மா, இந்த முட்டைகளை ஒளித்து வைத்து விட்டு, கண்டு பிடிப்பவர்களுக்கு இமா பரிசுகள் ( என்ன பரிசு?? எடுத்த முட்டைகளை சாப்பிடுவது தான் பரிசு!!!???) வழங்குவார்.

    ReplyDelete
  3. போன வாரம் food network சானல்ல ஈஸ்டர் எக் டெகரேஷன் பத்தி ஒரு ப்ரோக்ராம் பாத்தேன்..அதனால நீங்க என்ன பண்ணிருக்கிங்கன்னு கொஞ்சம்:) புரியுது!

    இந்த முட்டையைச் சாப்பிடமாட்டீங்களா அப்ப? (ஹூசைனம்மாக்கு வந்த அதே டவுட்டுதான்!:))) )

    ReplyDelete
  4. சாப்பிட்டாச்சு ஹுசேனம்மா. ;)

    இது எல்லாம் கிறிஸ்து பாடுகள், உயிர்ப்பு எல்லாவற்றையும் நினைவு படுத்துவதற்கு. ;)
    முட்டை - புதிய உயிர், உயிர்ப்பு, கல்லறை முன்னால் அடைத்து வைத்த பெரிய உளுளைக் கல். சாக்லேட் எல்லாம் பின்னாளில் கமர்ஷியல் ஆட்கள் பண்ணிய வேலை. ;)

    ;) நன்றி வாணி. நீங்கள் எடுத்தால் குட்டீசுக்குக் கொடுங்கோ.

    ம். கொஞ்சம்தான் புரியுதா மகி? அது என்ன network? ;)

    ReplyDelete
  5. இப்போ எளிய செய்முறையாத்தான் தோனுது.. அடுத்த வருஷம் நான் செஞ்சு பாக்கப் போறேன்.. :)

    முட்டேஸ்.... :)) அதீஸ் க்கு த்தான் அவிச்ச முட்டை ரொம்ப பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.. அவங்களுக்கும் ஒன்னு மிச்சம் வையுங்க இம்ஸ்..(நாங்களெல்லாம் ஸ்க்ராம்பிள்ட் எக் தான் சாப்பிடுவோம் :))))) )

    ReplyDelete
  6. Hope you remember Chandana. ;)

    அந்த அம்மாவுக்கு moa முட்டைதான் சரி, kiwi egg is toooo large. ;))))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா