Monday, 26 April 2010

Moody Moments ;)

 
விருப்பு வெறுப்புகள் அற்றதோர்  தருணத்தில் மலர்ந்த மலரிது. ;) 
பயன்பட்டவை ஆப்பிள், லீக்ஸ், கோவா இலை.

13 comments:

  1. இமா சூப்பராக இருக்கு.எனக்கே எனக்கு.

    ReplyDelete
  2. ஆஆஆஆஅ..... எனக்கு மூஊஊஊஊஊஊஊஊஊஊடு வந்துட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...

    very very nice....

    ReplyDelete
  3. எப்பவும் இதே நினைப்பாவே இருப்பீங்களோ, எத வெட்டி என்ன கிராஃப்ட் செய்யலாம்னு?

    உங்க வீட்ல சாப்பிட வரவும் பயமாருக்கு, நான் சாப்பிடும்போது, உங்களுக்குத் திடீர்னு எதாவது ஐடியா வர, என் பிளேட்டைப் பிடுங்கிடீங்கன்னா?

    ;-)))

    ReplyDelete
  4. உங்க வீட்ல சாப்பிட வரவும் பயமாருக்கு, நான் சாப்பிடும்போது, உங்களுக்குத் திடீர்னு எதாவது ஐடியா வர, என் பிளேட்டைப் பிடுங்கிடீங்கன்னா?

    ;-))) //// இதுகூட ஓக்கை, ஆனால் ஆளையே வெட்டி..... வாழைமரம், புளியமரம் செய்து படமெடுக்க வெளிக்கிட்டால்...... நான் இனித் தலைவைத்தும்படுக்கமாட்டேனப்பா.... ஆஆஆஆஆ திருமதிஹூசைன் என் ஞானக்கண்ணைத் திறந்திட்டீங்க ரொம்ப டாங்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஅ... அதிரா தப்பினது... ஆண்டவன் புண்ணியம்....

    ReplyDelete
  5. சூப்பரா இருக்கு இமா ....

    ReplyDelete
  6. ஹி ஹுஸைனாம்மாவுக்கு குசும்பு

    இமா நல்ல இருக்கு, சில புருட் கட்டிஙகை உங்களிடமிருந்து கற்று கொண்டேன்.

    ReplyDelete
  7. என் வீட்டில் வைத்த tulip பூமாதிரி இருக்கு.நான் நினைக்கிறேன் வெஜிடெபிள்ஸ் எல்லாம் "க்ராப்ட்" டுக்கே செலவளிக்கிறீங்க போல.வீட்டுக்கு வரும்போது vegetables basket உடன் வருகிறேன்.
    //விசாரிப்புக்கு ரெம்ப நன்றி.(Ö Ö)
    °

    ReplyDelete
  8. சூப்பர்ப்..அருமையாக இருக்கின்றது...

    ReplyDelete
  9. @@@ஹுஸைனம்மா//உங்க வீட்ல சாப்பிட வரவும் பயமாருக்கு, நான் சாப்பிடும்போது, உங்களுக்குத் திடீர்னு எதாவது ஐடியா வர, என் பிளேட்டைப் பிடுங்கிடீங்கன்னா?//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    @@@athira // இதுகூட ஓக்கை, ஆனால் ஆளையே வெட்டி..... வாழைமரம், புளியமரம் செய்து படமெடுக்க வெளிக்கிட்டால்...... நான் இனித் தலைவைத்தும்படுக்கமாட்டேனப்பா.... ஆஆஆஆஆ திருமதிஹூசைன் என் ஞானக்கண்ணைத் திறந்திட்டீங்க ரொம்ப டாங்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஅ... அதிரா தப்பினது... ஆண்டவன் புண்ணியம்.... //


    யப்பா !!! இன்னும் என்னுடைய உடல் நடுக்கம் நிக்கல யாரவது காப்பாத்துங்க!!!!!!!!!!

    ReplyDelete
  10. இங்க ஏற்கனவே வலம் வந்து கொண்டிருந்ததே ஒரு பெரிய குழப்படிக்கூட்டம் ஜெய்லானி. ;) இதுல வாற ஆக்கள் அதைவிட மோசமான குழப்படியா இருக்கிறீங்கள். ;)) வரேக்க நீங்களும் ரெண்டு காய்கறியும் ஒரு கத்தியும் தூக்கிக் கொண்டு வாங்கோ, பாதுகாப்பா இருக்கும். ;)

    ~~~~~~~~~~

    Tkz Deivasuganthi. ;)

    ReplyDelete
  11. @@@இமா --//வரேக்க நீங்களும் ரெண்டு காய்கறியும் ஒரு கத்தியும் தூக்கிக் கொண்டு வாங்கோ, பாதுகாப்பா இருக்கும். ;)//

    கதவு கைப்பிடில (சேர்ல ) எலக்டிரிக் ஷாக் வச்சிட மாட்டீங்க தானே. ( உயிருக்கு எப்படியெல்லா யொசிக்க வேண்டி இருக்கு )

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா