நன்றி ஆசியா. ம்... இது முகப்பில் தெரிகிறதா!! ;) இப்படி ஆகும் என்று யோசிக்கவில்லை. ;) ஆனாலும் எனக்கு என்னவோ இதற்கெல்லாம் நான் அருகதை இல்லை என்றே மனது சொல்கிறது.ஸாதிகாவின் சந்தோஷத்திற்காக இத்தனை நாள் முகப்பில் வைத்து இருந்தேன். போதும் இனி. ;) இங்கு இருக்கட்டும் பத்திரமாக. ;)
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
இமா அருமையாக இருக்கு.கிரீடம் உங்களுக்குன்னு செய்த மாதிரி இருக்கு.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு இமா வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஆசியா. ம்... இது முகப்பில் தெரிகிறதா!! ;) இப்படி ஆகும் என்று யோசிக்கவில்லை. ;)
ReplyDeleteஆனாலும் எனக்கு என்னவோ இதற்கெல்லாம் நான் அருகதை இல்லை என்றே மனது சொல்கிறது.ஸாதிகாவின் சந்தோஷத்திற்காக இத்தனை நாள் முகப்பில் வைத்து இருந்தேன். போதும் இனி. ;) இங்கு இருக்கட்டும் பத்திரமாக. ;)
congrats imma!! cute photo!!
ReplyDeleteThanks Saru & Menaga. ;)
ReplyDelete