Monday, 19 April 2010

என் இனிய இயந்திரா!


பாடசாலையில் குட்டி மாணவர்கள் முகமூடி செய்கிறார்கள்.
அவரவருக்கு விரும்பிய வடிவத்தில், ஆனால் முகத்தின் அளவுக்கு ஏற்ற விதமாக அமைக்க வேண்டும். முதலில் கடதாசியில் வடிவமைத்து ஆசிரியரின் அனுமதி கிடைத்ததும் அட்டையில் வரைய ஆரம்பித்தார்கள்.
இந்த முகமூடியைப் பார்க்கும் போது... அந்தச்செவிகளைப் பார்க்கும் போது உங்களுக்கு யாராவது நினைவு வருகிறார்களா!
(முகம்தான் கொஞ்சம் அளவுக்கதிகமாக 'இயந்திரா'த்தனமாக இருக்கு.) ;)

20 comments:

  1. Looks good Ima . Can't wait for the finished product

    ReplyDelete
  2. நல்லா இருக்கு இமா

    ReplyDelete
  3. யாரையோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனால் நினைவு வர மாட்டுதாம்.

    ReplyDelete
  4. நம்ம பூஸார் மாதிரி இருக்கு.

    ReplyDelete
  5. எனக்குத் தெரியும் இமா.. நாயார் தானே? :)))))))))))

    இதுக்காகவாவது கோச்சுகிட்டு வந்து குரைச்சிட்டுப் போ பப்பி.. ரொம்ப நாளாகிப் போச்சு குரைச்சல் சத்தம் கேட்டு :)))))))

    ReplyDelete
  6. ஜீனோ.... ;) - Vanitha

    ReplyDelete
  7. //இதுக்காகவாவது கோச்சுகிட்டு வந்து குரைச்சிட்டுப் போ பப்பி.. // Vav..vv..vav..vav..vv!Vav..vv..vav..vav..vv!Vav..vv..vav..vav..vv!
    Vav..vv..vav..vav..vv!Vav..vv..vav..vav..vv!!!!!

    ReplyDelete
  8. அது முடிய ஜூலை ஆகிரும் இலா. அதுவும் என்ன மாதிரி வருதோ! சிலர் நல்லா வரைவாங்க, மீதி வேலைக்குப் பொறுமை போதாது. கவனிக்காம, எதை வேணாம் என்கிறோமோ அதையே நினைவா வச்சிருந்து சரியா தப்பா பண்ணுவாங்க. ;) பார்க்கலாம். ஸ்கூல்ல எல்லாம் கமராவை தூக்கிட்டு திரிஞ்சா முடியுமா! இடைவேளையின் போது நேரம் இருந்து நினைவும் வந்தால் எடுத்து வைக்கிறேன். ;)

    நன்றி சாரு, கீதா, மேனகா. ;) ஏதோ நான் வரைஞ்ச மாதிரி தாங்க்ஸ் சொல்றேன். ;)

    வாணி ;)

    ஜெய்லானி, இது உங்களுக்கு. [_0-0_]

    எல் போர்ட்... பீ சீரியஸ். மரியாதை, மரியாதை. ;)

    ஹாய் வனீ ;)

    Geno! wow wow ;)

    ReplyDelete
  9. vanathy said...
    யாரையோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனால் நினைவு வர மாட்டுதாம்./// இந்தாங்கோ வல்லாரைச் சம்பல்... டக்கெனச் சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கோ ஆங்..

    ஜெய்லானி said...
    நம்ம பூஸார் மாதிரி இருக்கு./// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    எனக்குத் தெரியும் இமா.. நாயார் தானே? :)))))))))))/// ஹா...ஹா... ஹா... சந்து உப்படியெல்லாம் கதைக்கப்படாது... மரியாதை.. மரியாதை.. அதிராபோல:):).

    ஹாய் வனீ ;)//// ஹாய் வனீ.....

    ReplyDelete
  10. //மரியாதை.. அதிராபோல:):)// m... ;)

    ReplyDelete
  11. ஒரு அப்டேட். ;) இன்றைக்கு முகமூடியில குட்டிக் குட்டியாக் கடதாசி வெட்டி ஒட்டி இருக்கிறாங்கள். ஒரே ஒரு ஆள் மட்டும் பேஸ் (base) கோட் கொடுத்து இருக்கிறார். ;)

    ReplyDelete
  12. nanum imavin ulagathikulla

    vantuvitten..

    ennaium attahila serthukonga...

    ellati atthai kalchiduven..

    nice

    all lines.

    varutha padtha vaasippor sangam
    complan surya

    ReplyDelete
  13. enna ethu chinna pulathanama erukku

    vanthuvitu

    oru vartha chollitu porathu ella..

    nandri valga valamudan.

    nan ungal veetu pillai.

    ReplyDelete
  14. இன்று எனக்கு நல்ல நாள் போல. ;))))

    சூர்யா, தங்கள் வரவு நல்வரவாகுக. ;)

    இமா, உங்களை மாதிரி சிறுவயதுப் பேர்வழி இல்லை சூர்யா. இலங்கையர் வேறு. தமிழில் தட்டச்சு செய்தால் ஒரு விதமாகப் புரிந்து கொள்வேன். ;)

    //attahila // !!???

    //ellati atthai kalchiduven..// !!??
    - வருத்தப் படுற இமா

    //enna ethu chinna pulathanama erukku // !!??? ஏழாம் ஆண்டு மாணவர் வேலை சின்னப்பிள்ளைத் தனமாகத் தானே இருக்கும்!!

    //vanthuvitu oru vartha chollitu porathu ella..// ?? எனக்குப் புரியவில்லை! அங்கு வந்ததற்கா? ;) அது அந்த சுய பின்னூட்டம் பார்த்ததும் சிரிப்பு வந்தது. சிரித்து விட்டு வந்து விட்டேன். ;)

    //nan ungal veetu pillai.// ? ம்..!? ;) தெரிந்த யாரோ மாறு வேடத்தில் வந்து இருக்கிறீர்களா? எழுத்து அறிமுகமானது போல் தெரியவில்லையே!
    ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!!!!! ;)

    வருகைக்கு நன்றி சூர்யா. தொடர்ந்து வாங்க. ஆனால் தமிழில் பேசுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ;)

    ReplyDelete
  15. ஜீனோ மாதிரி இருக்கு, நீ சிபி! நான் நிலா! டையலாக்கை மறக்க முடியுமா?? கரெக்டா நான் சொன்னது??..;)

    ReplyDelete
  16. பாதி சரி. பாதி தப்பு. ;)
    - நான் இமா ;)

    (இப்பிடி எல்லாரும் சரியான விடையைச் சொன்னால் நான் யாருக்கு பரிசு கொடுக்கிறது! திரும்பப் பப்பி வந்து குரைக்க முதல் வேற இடுகை போட வேணும்.) ;)

    ReplyDelete
  17. நல்வரவு சொல்ல மறந்து விட்டேன், ;) தங்கள் வருகைக்கு நன்றி நிலா. தொடர்ந்து வருக. ;)

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி சூர்யா. தொடர்ந்து வாங்க. ஆனால் தமிழில் பேசுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ;) "
    --தங்கள் கருத்து விவாதத்தில் உள்ளது...விரைவில் பரிசிலிக்கப்படும். "

    இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும்...
    தங்களை இலங்கையர் என்று அறிமுகபடுத்தியதில்
    மட்டற்ற மகிழ்ச்சி ---

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா