//ஜெய்லானி said... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்// அதிரா சொன்னதை நானும் வழிமொழிகிறேன் ஜெய்லானி. ;)
~~~~~~~~~~
வாழ்த்துக்கு நன்றி ப்ரபாம்மா, சாரு, மேனகா, ஹைஷ், அறுசுவை அனானி :), அதிரா & பப்பி. வேலை நடுவிலும் வந்திருக்கீங்க ஹைஷ். (இதுக்காக மற்றவங்க எல்லாம் வேலை இல்லாம இருக்கீங்க என்று சொன்னதா எடுத்துக்க வேணாம்.) மீண்டும் நன்றிகள். ;)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா. நான் கொஞ்சம் தாமதாமாக வந்துட்டேன். ஏன் என்று கேள்வி வருவதற்க்கு முன் நானே சொல்வது முறை அது தான் தோழிக்கு அடையாள்ம். பெரிசா ஒன்னும் இல்லை இங்கு இந்தியன் கிட்ஸுக்காக நம்ம கல்சுரல், லாங்குவேஜ் க்ளாஸ் நடக்கும் அதில் நான் மலையாளம் கற்று கொடுக்கிறேன், அங்கு கல்சுரல் ப்ரோக்ராம்ஸ்ஸில் பிஸியா இருதேன். இமாக்கு வாழ்த்து சொல்ல்லையே என்று வந்தால் வாவ சூப்பரா மெஹந்தி போட்டு அசத்திட்டிங்க. ம்.. நானும் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கற்று வருகிறேன். விரவில் மயிலோடு வருகிறேன். ஒ.கே.
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா அம்மா.
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறுசுவை அனானி :)
சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஆன்ட்டி!
ReplyDelete//ஜெய்லானி said...
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்//
அதிரா சொன்னதை நானும் வழிமொழிகிறேன் ஜெய்லானி. ;)
~~~~~~~~~~
வாழ்த்துக்கு நன்றி ப்ரபாம்மா, சாரு, மேனகா, ஹைஷ், அறுசுவை அனானி :), அதிரா & பப்பி. வேலை நடுவிலும் வந்திருக்கீங்க ஹைஷ். (இதுக்காக மற்றவங்க எல்லாம் வேலை இல்லாம இருக்கீங்க என்று சொன்னதா எடுத்துக்க வேணாம்.) மீண்டும் நன்றிகள். ;)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா. நான் கொஞ்சம் தாமதாமாக வந்துட்டேன். ஏன் என்று கேள்வி வருவதற்க்கு முன் நானே சொல்வது முறை அது தான் தோழிக்கு அடையாள்ம். பெரிசா ஒன்னும் இல்லை இங்கு இந்தியன் கிட்ஸுக்காக நம்ம கல்சுரல், லாங்குவேஜ் க்ளாஸ் நடக்கும் அதில் நான் மலையாளம் கற்று கொடுக்கிறேன், அங்கு கல்சுரல் ப்ரோக்ராம்ஸ்ஸில் பிஸியா இருதேன். இமாக்கு வாழ்த்து சொல்ல்லையே என்று வந்தால் வாவ சூப்பரா மெஹந்தி போட்டு அசத்திட்டிங்க. ம்.. நானும் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கற்று வருகிறேன். விரவில் மயிலோடு வருகிறேன். ஒ.கே.
ReplyDelete;) tkz Viji. ;)
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் இமா..
ReplyDelete;) tkz els.
ReplyDeleteகாலம் பிந்திய வாழ்த்துக்கள். sorry.
ReplyDeleteit's ok. ;)
ReplyDelete