Tuesday, 27 April 2010

கஷ்டப்பட்டு சிரிச்சால்...

'ச்சீஸ்' சொன்னவர்களிற் சிலர். ;)

கஷ்டப்பட்டு சிரிச்சால் இப்பிடித்தான் வரும். ;) மொப்சியையும், மொப்பியையும் பிரிக்க முடியேல்ல. ;) எல்லாம் குழப்படிக் கூட்டம், 'கொம்பு' வைக்கிற ஆக்களும் சட்டென்று 'சைட்' போஸ் காட்டுற ஆக்களுமா இருக்க இப்பிடித் தான் படம் வந்து இருக்கு. ;) ரெண்டு பேர் மிசிங். நீலத் தலையும் நாவல்ப் பூவும் கருப்பு வெள்ளைப் படத்தில வர மாட்டுதாம். ;) மன்னிக்க வேணும் அந்த இருவரும்.

9 comments:

  1. ஜீனோ இர்க்குது..பூஸ் இர்க்குது..மொப்சி இர்க்குது..அப்பறம் ஆரார் இர்க்கானு ஒன்னியுமே புர்லயே ஆன்ரீ?
    ஏன் கருப்பு-வெள்ளைப் படம் எடுத்தீங்கள்? கமரா ஓல்ட் மாடலோ? ;)
    அங்கிள்ட்ட சொல்லி புதூ..ஊ..ஊ கமரா வாங்கி லேட்டஸ்ட் டெக்னிக் யூஸ் பண்ணி ஜீனோவ (மட்டும்) அயகா போட்டோ எடுத்து தாங்கோ.நன்றி!
    :))))

    ReplyDelete
  2. பென்சில் ஆர்ட்டா நல்லா இருக்கு

    ReplyDelete
  3. நன்றி ஜெய்லானி. ;)

    ~~~~~~~~~~

    //ஜீனோவ (மட்டும்) அயகா// ;) k. I'll try my best. ;)

    ReplyDelete
  4. மொப்சியையும், மொப்பியையும் பிரிக்க முடியேல்ல. ;) //// aa... எப்ப பார்த்தாலும் பிரிக்கிறதிலயே குறி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    பிரிக்கிறதைத்தவிர வேற எதுவும் நேக்கும் பிரியேல்லை:(.

    ///அங்கிள்ட்ட சொல்லி புதூ..ஊ..ஊ கமரா வாங்கி லேட்டஸ்ட் டெக்னிக் யூஸ் பண்ணி ஜீனோவ (மட்டும்) அயகா போட்டோ எடுத்து தாங்கோ///ஆண்ட்ரி... ஜீனோட ஆண்ட்ரி... அவரிட்ட்ட சொல்லுங்கோ, பூஸார் மாதிரி கியூட்டாக இருந்தால்தான் போட்டோவும் அயகா வருமாம் என்று..

    I'll try my best. ;)/// பண்ணுங்கோ பண்ணுங்கோ.. என்னத்தை பண்ணி.. என்னத்தைச் செய்து..... வாக்குறுதி மட்டும்தேன் ஒயுங்கா கொடுப்பினம் எங்கட ..... ....... மாதிரி.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ஜெய்லானி said...
    பென்சில் ஆர்ட்டா நல்லா இருக்கு/// பூஸார்தானே?? தேஏஏஏஏஏஏஏஏங்கியூஊஊஊஊஊஊஊஊஊ.

    ReplyDelete
  5. nan cholli kuduthathu pola appadiey varinchu erukenga..v.good girl.

    innum nala padikkanum..

    ReplyDelete
  6. அதீஸ், உங்கட அன்பு சகோ தானே! என்ன இப்பிடி படம் போட முதலே புகையாகக் கிடக்கு!! நான் எடுக்கிற புகைப்படம் ஒரேயடியா 'புகைப்'படமா வரப் போகுது. ;))

    //வாக்குறுதி மட்டும்தேன் ஒயுங்கா கொடுப்பினம்// மறந்து போய் இருக்கிறத கொஞ்சம் தூசி தட்டி விடுங்கோவனப்பா, இப்பிடிச் சொல்லாமல்.

    ReplyDelete
  7. Thanks for your compliments Surya. ;)
    m. okey. ;)

    ReplyDelete
  8. இமா, இதிலை நான் இல்லை என்றபடியால் NO COMMENTS !

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா