Sunday, 25 April 2010

மாணவர் கைவண்ணம்

இந்த வாழ்த்து அட்டைகள் சமீபத்தில் என் மாணவர்களிற் சிலர் செய்தவை.
செய்முறை விளக்கத்தை வெண்பலகையில் எழுதி வைத்து, பொருட்களையும் கொடுத்தேன். ஒழுங்காகச் செய்யப்பட்ட வாழ்த்திதழ்களில் முப்பரிமாணத் தோற்றம் படத்தில் தெரியவில்லை.

இந்தப் படத்தில் மட்டும் கடற்கன்னியின் முதுகுப்புறம் பார்த்தால் இரு வரிகள் தெரியும்.

22 comments:

  1. Imma, wow! very very beautiful. I like it very much. I like 3D cards.

    ReplyDelete
  2. Flounder!!!!!!!!!!!!!! I love it.... I like Flounder more than Ariel

    ReplyDelete
  3. ஆன்ரீ..கார்ட் சூப்பர்!
    அடுத்த தபா ஜீனோவ வரைஞ்சி ஒரு 4-D கார்ட் போட்டு தர சொல்லுங்கோ மாணவர்களை! நம்ம ரசிகர்களுக்கெல்லாம் அனுப்போணும்.
    அட்வான்ஸ் டாங்ஸ்!

    ReplyDelete
  4. நன்றி வாணி. ஒன்று நானே ஒழுங்காகச் செய்து சேர்க்கவேண்டும். பார்க்கலாம். ;)

    பி.கு - இரண்டாவது விபத்தில் சிக்கி மூக்குடைபட்டு வந்தேன். ;))) 'வசந்தமே' அழகு. ;)

    ~~~~~~~~~~

    அனாமிகா, //Flounder!// யாரது! இவங்க Ariel என்பது உங்கள் பதிவு பதிவு பார்த்தபின் தான் கவனத்திற்கு வந்தது. ;)

    ~~~~~~~~~~

    பப்பிக்குட்டீ... சுகமா இருக்கிறீங்களோ? ;) டோரா எப்பிடி இருக்கிறா? ;)
    நாலாவது D என்னது! தெரிந்தால் ஏதாவது முயற்சிப்பேன். ;) (ஒரு வேளை க'D' ஆக இருக்குமோ!!!!!)
    ம்.... கைவசம் ஜீனோ படம் போட்ட கிஃப்ட் ராப், காலண்டர் கடதாசி என்று எதுவும் இல்லையே பப்பி. ;( பொறுங்கோ, தேடிப் பார்க்கிறன். ;)

    ReplyDelete
  5. ஸ்டிக்கர் மாதிரி அழகா இருக்கு.

    ReplyDelete
  6. வாழ்த்து அட்டைகள் மிக அழகு!
    என் இளைமைப் பருவத்து ஆசிரியப் பணியும் மானவர்களுக்கு நான் ஓவியம் சொல்லிக் கொடுத்ததும் மலரும் நினைவுகளாக வர வைத்துவிட்டது உங்களின் வாழ்த்து அட்டைகள்!!

    ReplyDelete
  7. சூப்பர் "Nemo"...., வரைந்ததுபோலவே தெரியவில்லை.

    ReplyDelete
  8. Flounder is the yellow & blue fish. He is Ariel's Best friend =))

    ReplyDelete
  9. இந்தப் படத்தில் மட்டும் கடற்கன்னியின் முதுகுப்புறம் பார்த்தால் இரு வரிகள் தெரியும்.----onnum thirialeyey....

    செய்முறை விளக்கத்தை வெண்பலகையில் எழுதி வைத்து, பொருட்களையும் கொடுத்தேன். ஒழுங்காகச் செய்யப்பட்ட வாழ்த்திதழ்களில் முப்பரிமாணத் தோற்றம் படத்தில் தெரியவில்லை.
    "eppadi thirum..neengal chollikuduthal...?(eppudi..)

    so nice greetings cards...miss,enaku onnum ethey pola card anupperayla...

    thank you

    Yours Obediently,
    Complan surya
    1st standard."c" section.

    ReplyDelete
  10. ரெம்ப அழகாக இருக்கு இமா.விஷ்ஸஸ்.

    ReplyDelete
  11. இரண்டும் அழகு..

    ReplyDelete
  12. ரொம்ப அழகாக இருக்கு வாழ்த்து அட்டை... மாணவர்களுக்கும் அதை சொல்லி தந்த ஆசிரியர் இமாவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ;) வருகைக்கு நன்றி ஜெய்லானி. 'இதயத்திலிருந்து' பதில் பார்த்திருப்பீர்களென நினைக்கிறேன். உதவிக்கு மீண்டும் நன்றி. ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி மனோ அக்கா.
    //மலரும் நினைவுகளாக வர வைத்துவிட்டது// ;) உங்கள் மாணவர்கள் அதிஷ்டசாலிகள். நானும் அவர்களில் ஒருவராக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறது உங்கள் கைவண்ணங்கள் எல்லாமே. நான் செய்வது ஒன்றுமே இல்லை. ;)

    ~~~~~~~~~~

    அதீஸ், அனாமிகா ஒரு பேர் சொல்றா. நீங்கள் இன்னொரு பேர் சொல்றீங்கள். எனக்கு ஒண்டுமே தெரியேல்ல. ஸ்கூல் தொட்டியில இருக்கிற 'நீனோ' நல்ல ஒரேஞ் கலரா இருக்கு. அனாமிகா சொன்ன பேர்ல தேடிப் பார்த்தேன். கொஞ்சம் புது விஷயங்கள் தெரிய வந்துது. ரெண்டு பேருக்கும் தாங்க்ஸ். ;)

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி சூர்யா. ;)

    ~~~~~~~~~~

    ஹாய் அம்முலு, மிக்க நன்றி. ;) எங்க இருக்கிறீங்கள், என்ன நடக்குது ஒண்டுமே விளங்கேல்ல. ;) சுகமா இருக்கிறீங்கள் எண்டு நினைக்கிறன். ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி இர்ஷாத். ;)

    ~~~~~~~~~~

    வாங்கோ சாரு. நலம்தானே! ;) பாராட்டுக்கு நன்றி. சும்மா என்ன என்னவோ போட்டு எல்லோரையும் என் உலகத்துக்கு வரவைக்கிறேன் போல. ;)))

    ReplyDelete
  15. Nemo is a clownfish from "Finding Nemo". Its orange and white (+black). Flounder is from "The Little Mermaid" (Cartoon). But, it is a real flounder (type) fish. =))

    ReplyDelete
  16. சூர்யா, 'குட்டிப்பையன்' என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறீங்க. ;)

    உங்களுக்காக வார இறுதியில் ஸ்பெஷலாக ஒரு கார்ட் செய்து வைக்கிறேன். அனுப்ப எல்லாம் ஏலாது. வந்து தான் எடுக்கவேணும். ஓகேயா? ;)

    ReplyDelete
  17. இமா,
    //பி.கு - இரண்டாவது விபத்தில் சிக்கி மூக்குடைபட்டு வந்தேன். ;))) 'வசந்தமே' அழகு. ;)//
    உங்கள் மூக்கு நலமா?. வசந்தமே....... திரு. வாணி சுட்டது. திரு. வாணியிடம் இருந்து திருமதி. வாணி சுட்டது.

    ReplyDelete
  18. அந்த மீனின் கண்ணைப் பற்றியும் படித்து அறிந்து கொண்டேன் அனாமிகா. மிக்க நன்றி. ;)

    மூன்றாவது விபத்திலும் சிக்கி விட்டேன். ;) மூக்கு ஒழுங்காக இருக்கிறதா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியவரும் வாணி. ;)

    ReplyDelete
  19. simply super... :) - Vanitha

    ReplyDelete
  20. Can you post how to make this card? I would love to make one.

    ReplyDelete
  21. Will try. ;)
    (If I say yes, Athira will 'gr' me. I am not good with promises.) ;))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா