ஹை...மிளகாயாலான மிளகாய்!! ஜீனோ முதல் ஆளா வந்திருக்கு இன்றைய அறுவடைக்கு..ஆல் மிளகாய் அபேஸ் பண்ணிக்கினு ஓடிடுச்சி!:) ;)
சும்மா சொல்லக்கூடாது ஆன்ட்டி..விளைச்சலை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி லாபத்தை நன்றாக அதிகரித்துக்கொள்ளரீங்கள்! ஹி,ஹி!!
இந்த மிளகாய்க்கு ஜீனோ தரும் விலை, ஜீனோவின் ஒரு நாள் டின்னர்..அதாச்சும்,ஒன் பவுல் கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் + 2% மில்க் + ஹனி & ஒன் பாயில்ட் எக். சந்தோஷமாச் சாப்பிடுங்கோ ஆன்ட்டி! :D
பெருமூச்சு விட வைக்கிறீங்க இமா. செடிகள், தோட்டம், அதில் விளைந்த காய்கனி என்று முன்போலவே வாழ மிக ஆசை. இருக்கும் இத்தணூன்டு பால்கனியில் ஐந்தாறு சிறு அழகுச் செடிகள் மட்டுமே முடிகிறது.
எங்கள் பட்ஜெட்டுக்குள் தோட்டத்தோடு கூடிய வீடு தேடிக்கொண்டிருக்கிறோம். பார்ப்போம், உங்களுக்குப் போட்டியாகப் படங்கள் போடுவதற்காகவாவது சீக்கிரம் வீடு மாறவேண்டும்!! ;-D
ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு நன்றி பப்பி. உறைப்பானதை எடுத்துக் கொண்டு இனிப்பானதைத் தருறீங்கள். :)
~~~~~~~~~~
நன்றி எல்ஸ். :)
~~~~~~~~~~
புரிகிறது, எனக்கும் முன்பு அப்படித்தான் இருந்தது ஹுசேன். நீங்கள் விரும்பும் விதமாக வீடு விரைவில் அமைய வாழ்த்துக்கள். 'கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்.' :) காத்திருக்கிறேன். :)
மிளகாயால் ஆன மிளகாய்! எப்படி இப்படியெல்லாம்!!!!!! எங்க செடியிலும் தான் காய்க்குது;-) ஆனா, இது போலெல்லாம் தோணவே இல்லை. கண்ணு படப் போகுது, சுத்திப் போடுங்க இமா!
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
ஹை...மிளகாயாலான மிளகாய்!! ஜீனோ முதல் ஆளா வந்திருக்கு இன்றைய அறுவடைக்கு..ஆல் மிளகாய் அபேஸ் பண்ணிக்கினு ஓடிடுச்சி!:) ;)
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது ஆன்ட்டி..விளைச்சலை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி லாபத்தை நன்றாக அதிகரித்துக்கொள்ளரீங்கள்! ஹி,ஹி!!
இந்த மிளகாய்க்கு ஜீனோ தரும் விலை, ஜீனோவின் ஒரு நாள் டின்னர்..அதாச்சும்,ஒன் பவுல் கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் + 2% மில்க் + ஹனி & ஒன் பாயில்ட் எக்.
சந்தோஷமாச் சாப்பிடுங்கோ ஆன்ட்டி! :D
இமா.. எனக்கு இந்த மாதிரி தோட்டம், அதன் அறுவடை எல்லாம் ரொம்பவே பிரியம்.. கலக்குங்க :)
ReplyDeleteபெருமூச்சு விட வைக்கிறீங்க இமா.
ReplyDeleteசெடிகள், தோட்டம், அதில் விளைந்த காய்கனி என்று முன்போலவே வாழ மிக ஆசை. இருக்கும் இத்தணூன்டு பால்கனியில் ஐந்தாறு சிறு அழகுச் செடிகள் மட்டுமே முடிகிறது.
எங்கள் பட்ஜெட்டுக்குள் தோட்டத்தோடு கூடிய வீடு தேடிக்கொண்டிருக்கிறோம். பார்ப்போம், உங்களுக்குப் போட்டியாகப் படங்கள் போடுவதற்காகவாவது சீக்கிரம் வீடு மாறவேண்டும்!! ;-D
ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு நன்றி பப்பி. உறைப்பானதை எடுத்துக் கொண்டு இனிப்பானதைத் தருறீங்கள். :)
ReplyDelete~~~~~~~~~~
நன்றி எல்ஸ். :)
~~~~~~~~~~
புரிகிறது, எனக்கும் முன்பு அப்படித்தான் இருந்தது ஹுசேன். நீங்கள் விரும்பும் விதமாக வீடு விரைவில் அமைய வாழ்த்துக்கள். 'கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்.' :) காத்திருக்கிறேன். :)
ஜீனோ,
ReplyDeleteஉங்களுக்காவது மிளகாய் மாதிரித் தெரியுதா! இங்க அங்கிள் பார்த்து 'எலியா?' என்று கேட்டுவிட்டார். :D
வீட்ல காய்ததுனாலே ஒரு தனி சந்தோசம்
ReplyDeleteஉண்மைதான் சாரு.
ReplyDeleteஎனக்கும் இந்த மாதிரிலாம் செய்ய ஆசை.ம்ம்ம் எப்ப நிறைவேறும்னு தெரில.போட்டோ அழகாயிருக்கு இமா...
ReplyDeleteமிளகாயால் ஆன மிளகாய்!
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம்!!!!!!
எங்க செடியிலும் தான் காய்க்குது;-) ஆனா, இது போலெல்லாம் தோணவே இல்லை. கண்ணு படப் போகுது, சுத்திப் போடுங்க இமா!
ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ!!! இமா இங்க கொஞ்சம் அனுப்புங்க... ப.மிளகாய் கிடைக்காம அவதிப்படும் நான் :))
ReplyDeleteஅதெல்லாம் விரைவில் நிறைவேறும் மேனகா. வாழ்த்துக்கள்.
ReplyDelete~~~~~~~~~~
செல்வி, மூத்தவர் அச்சாறு போடட்டுமாம். போடப் போகிறேன்.
~~~~~~~~~~
எடுத்துக்கோங்க இலா. நல்ல காரமிளகாய். பார்த்து.. கையைக் கண்ணுல வச்சிராதீங்க.