Sunday 24 January 2010

சொல்ல மறந்த கதை

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

நன்றி... திரை மறைவில் பல வழிகளிலும் எனக்கு ஊக்கமும் உதவியும் நல்கும் என் 'பிரியமான' தோழி ரோஸ் (எ) ஜாஸ்மின்.


8 comments:

  1. மிக்க நன்றி இமா.

    %) கூடாது. இப்பூக்கள் எவ்வளவு நாட்களுக்கு இமா இப்படியே இருக்கும்?

    சோடாபுட்டி கண்ணாடி போட்டபின்னர் “பப்பி” எஸ்கேப் போல இருக்கே....:)

    ReplyDelete
  2. எண்ணிப் பார்த்தது இல்லை அதிரா. ஆனால் கனநாள் இருக்கும்.
    'பப்பி, பப்பி பாய்ந்து வா' என்று பாடிப் பாருங்கோ, வந்தாலும் வரும். :)

    ReplyDelete
  3. ஆன்ட்டி, பாட்டொன்று கேட்டு..பரவசமானது ஜீனோ! பாய்ந்து வந்தும் விட்டது! :D

    எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்..ரோஸ்!!

    சரி,அப்போ நீங்க ஜீனோவைச் சொல்லலை!இன்னொரு நண்பியைப்:) பற்றி சொல்லரீங்கள்..ஓகை..ஓகை!! [ஜீனோக்கு காதிலை புகைஎல்லாம் போகவே இல்லை! :) ]

    //சோடாபுட்டி கண்ணாடி போட்டபின்னர் “பப்பி” எஸ்கேப் போல இருக்கே....:)// என்ன செய்ய..சோடா புட்டி போட்டவர் மொத்தமாய்:) தன்னைச் சுற்றி பாத்தாலே தானே பக்கத்து நாற்காலியில் இருக்கும்:) ஜீனோ கண்ணிலே படுவார்?

    கவனம் மொத்தமும்:) எக்ஸ்ட்ரா ரிச் சாக்கலட் சோடாவிலே செலுத்தினால்... எல்லாரும் எஸ் ஆனது போலே தான் இருக்கும்!!

    ReplyDelete
  4. இந்த பூஸுக்கும் பப்பிக்கும் நல்லா ஒத்துப் போகுதுப்பா. :)

    ReplyDelete
  5. என்ன செய்ய..சோடா புட்டி போட்டவர் மொத்தமாய்:) தன்னைச் சுற்றி பாத்தாலே தானே பக்கத்து நாற்காலியில் இருக்கும்:) ஜீனோ கண்ணிலே படுவார்?/// No comments from poosh...:)

    ReplyDelete
  6. கருத்துப் பிழை இமா :) ரோஸ் எப்படி ஜாஸ்மினாகும்?? :))

    ReplyDelete
  7. 'எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்' என்று ஆயிரம் தடவை சொன்னாலும்.. இந்த ரோஸ் ஜாஸ்மின்தான். ஜாஸ்மின் ரோஸ்தான். :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா