Monday 25 January 2010

ஒரு...





                                                                                             வண்டு :D

6 comments:

  1. ரத்தம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. ஆஹா.. வண்.. டூ அழகாதான் இருக்கு... ஹ்ஸைனம்மா கவிதையும் கூட

    ReplyDelete
  3. மியா ஒரா..மன்னிக்கவும் கியா ஒரா இமா!!!

    எதுக்கு வாள்? பயம்மாக் கிடக்கு... கவனம் இமா.. கண்ட நிண்ட இடத்திலெல்லாம் வண்டு போய்விடும், வெளியே எடுப்பதுக்குள் உயிர் போய்விடும் வண்டுக்குத்தான்... நீங்கள் மளமள வென பதிவுகள் போடுவதால் அதிராவால ஓடி ஓடிப்படிக்கேலாமல் இருக்கு. so.. tired...

    எனக்கிங்கு ஒருவரில சந்தேகமாக இருக்கு இமா:):)

    ReplyDelete
  4. அண்ணாமலையான், உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்து.. யோசித்து... யோசித்துக் கொண்டே...... இருக்கிறேன். :)))))

    கரிசனமாக ஒவ்வொரு இடுகைக்கும் வந்து பின்னூட்டம் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி. :)

    ~~~~~~~~~~

    நன்றி ஹுசேன். ;D

    ~~~~~~~~~~

    நன்றி ஃபாயிஸா. ;) ;D

    ~~~~~~~~~~

    மொப்ஸுக்கு வாசிக்கக் களைக்கும் எண்டுதான் படம் படமாப் போடுறன், அதையும் பார்க்க ஏலாதே!
    //வாள்// ரம்பம். ;)
    //எனக்கிங்கு ஒருவரில சந்தேகமாக இருக்கு இமா// மன்னிக்க வேணும், எனக்கு நீங்கள் என்ன சொல்றீங்கள் எண்டு விளங்கேல்ல அதீஸ். ;( நான் யாரையும் சந்தேகப்பட இல்லை.

    அனைவருக்கும் ஒரு அன்பான அறிவித்தல் - பூனை மியாவுவதை யாரும் பிழையாக விளங்கிக் கொள்ளாமல் இருக்கவேணும் எனத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். :)

    (நீங்கள் ஒரு வேளை அந்த ஒருவர் தான் ஜீனோ எண்டு நினைக்கிறீங்களோ அதிரா!!! :D x 25ooooooo
    அப்ப... அதிரா... இன்னும்.. இன்வெஸ்டி..கேட்டிங்.
    பப்பீ.... இங்க ஓடி வாங்கோ!!!!! ) :))))

    ReplyDelete
  5. ஹா.. ஹா.. ஹா.. எப்படி இமா இப்படியெல்லாம்???????

    one word இல் சந்தேகம் உருவாகிப்போச்சு....

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா