Wednesday, 13 January 2010

பொங்கல் வாழ்த்து


பொங்கி வரும் புதுப்புனல் போல் பொங்கட்டும் இன்பம்
 


அனைவர்க்கும்
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

3 comments:

  1. அன்பின் இமா!உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இமா.. போஸ் எல்லாம் பயங்கர ஸ்டைலா இருக்கு :)) யங்காத் தான் இருக்கீங்க.. :)))))))

    ஆ.. எல் தெரிய ஆரம்பிச்சுடுச்சே :)) இன்னும் எதானும் வேணும்னா கேளுங்க இமா.. சொல்றேன்..

    ReplyDelete
  3. நன்றி இலா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். :)

    //L// உண்மையில் நான் எதுவுமே செய்யவில்லை சந்தனா. எப்படி ஆயிற்றென்று தெரியவில்லை. :)
    உங்க கமன்ட்ல வேற எதுவுமே என் கண்ணில பட இல்லைய்ய். :)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா