Wednesday, 27 January 2010

ஒரு கிறுக்கல்

பொழுது போகவில்லை. :)


8 comments:

  1. பொழுது போகலையா ! எல்லா பிளாகையும் ஒரு தடவை பார்த்தாலே போதுமே

    ReplyDelete
  2. இமா என் பக்கமும் வாங்க...

    ReplyDelete
  3. athu sari rendu mm potta இம்மா ல வரும்? இமாக்கு imaa la சரி? பொழுது போகலேன்னா இத சரி பாக்க வேண்டியதுதானே?

    ReplyDelete
  4. அதெல்லாம் பொழுது போக்கு ஆகாது சாரு, தினப்படி வேலை. :)

    ~~~~~~~~~~

    ஏற்கனேவே நிறையத் தடவை வந்திருக்கேன் மேனகா, உங்களுக்குத் தெரியல. :) முதலில் என்னைக் கவர்ந்தது அந்த ஓவியம். :)

    ReplyDelete
  5. @ அண்ணாமலையான்,

    என்னது, ஸ்டூடன்ட் மாதிரி!!! இப்ப உண்மைலேயே யாருக்கு பொழுது போகல!! :)

    இதோ பதில்கள்.

    1. mm.

    2. mm!!! m..hm.

    3. m. hm!!...

    'இம்மா'நிலத்துக்கு வருகை தரும் யாருக்கும் எழக்கூடிய சந்தேகம்தான். அம்மா வைத்ததை இமா மாற்ற விரும்பவில்லை. (செபா... இதைப் பார்க்கிறீங்களா!!! :) ) பாதிப்பேர்தான், இருப்பினும் பாதிப்பு வரவேண்டாம்.

    (URL கிடைக்காததால் அங்கு மட்டும் சும்மா.)

    ReplyDelete
  6. ஓ..m-இற்குப் பின்னால் இவ்வளவு கதை இருக்கோ? :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா