Monday, 25 January 2010

An apple a day...


...keeps the doctor away.

அதனால் உங்கள் வீட்டார் யாராவது வைத்தியர்களானால் ஆப்பிள் சாப்பிடாதீர்கள். :)


இப்படி முயன்று பாருங்கள்.


.....சாப்பிடாமல் விட்டு விடுவீர்கள். :)


10 comments:

  1. an apple a day keeps da doc away, if da doc is a lady keep da apple away. இதானெ அந்த ‘பழ’ மொழி?

    ReplyDelete
  2. பயங்கர வேகத்தில பின் தொடர்றீங்கள் அண்ணாமலையான். :)
    நான் பழத்தைச் சாப்பிட்டுட்டு வருரதுக்குள்ள ஒரு 'பழமொழி' சொல்லிப் போட்டீங்கள். தாங்க்ஸ். :)

    ReplyDelete
  3. சூப்பர் இமா அம்மா. பார்க்கவே நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. Nice Apple Imma!!! Just typing with one hand .. will come back later dear !!

    ReplyDelete
  5. இமா நல்லவேளை சொல்லித்தந்தீங்கள், ஒரேஞ் சாப்பிடலாம்தானே இமா?:)

    very nice.

    ReplyDelete
  6. நன்றி சாரு. :)

    ~~~~~~~~~~

    இப்ப என்ன அவசரம் இலா. நல்லாச் சுகமாகிக் கொண்டு வந்திருக்கலாம். அங்க பார்த்தனான்தான் கை ஏலாது எண்டு. அப்பிடியும் வந்து இருக்கிறீங்கள், நன்றி. :)

    ~~~~~~~~~~

    யார் பார்க்க வேணும் எண்டு நினச்சனோ... அந்த ஆள் பார்த்..தாச்..சு. :) An orange a day.... எண்டு பழமொழி இருக்கோ அதிரா!!!

    ~~~~~~~~~~

    நன்றி சுஸ்ரீ.

    ReplyDelete
  7. குட் வர்க் இமா.. மேலே வையுங்க :)

    ReplyDelete
  8. இனி எங்க மேல வைக்கிறது! அதெல்லாம் எப்பவோ செமிச்சு முடிஞ்சுது. :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா