Sunday 24 January 2010

ஒரு பப்பி, ஒரு தட்டு, ஒரு லட்டு

//சரி,அப்போ நீங்க ஜீனோவைச் சொல்லலை! ---- ஜீனோக்கு காதிலை புகை எல்லாம் போகவே இல்லை! :)// என்று சொன்ன....

...பப்பிக்காக ஒரு தட்டு லட்டு.

இது நான் 'மஹி'ஸ் கிச்சன்' இலிருந்து பிடித்தது. வெண்ணெய், சீனி அளவுகளைக் கருத்தில் கொண்டு குட்டியாகப் பிடித்து வைத்து இருக்கிறேன். எனக்கு மகி பிடித்த மாதிரி அழகாக வட்டமாகப் பிடிக்க வரவில்லை. ஆனால் சுவை நன்றாக இருந்தது. விரும்பினால் நீங்களும் முயன்று பாருங்கள். :)

http://mahikitchen.blogspot.com



நன்றி மகி.

9 comments:

  1. வவ்...வவ்...வாவ்!!

    ஹைர ஹைர ஹை ரப்பா..
    ஹைர ஹைர ஹை ரப்பா!
    எனக்கே எனக்கா? எனக்கே எனக்கா?
    லட்டே..நீ எனக்கே எனக்கா? :)
    ஒரு தட்டு லட்டும் எனக்கே எனக்கா?
    ப்ளைட்டில் வரப்போகும் ஒரு தட்டு
    லட்டும் எனக்கே எனக்கா??
    ஹைர ஹைர ஹை ரப்பா..
    ஹைர ஹைர ஹை ரப்பா!

    ஓ..நன்றி ஆன்ட்டீ! இண்டியன் ஸ்வீட்ஸ் சாப்ட்டு பலகாலம் ஆயிருச்சி..பாக்கவே யம்மியா இருக்கு..:P

    ReplyDelete
  2. செஞ்சுடுவோம்.. நன்றி

    ReplyDelete
  3. செய்து பார்த்துவிடவேண்டியது தான் இமா

    ReplyDelete
  4. இது தான் இமா உங்கள் specaility எந்த சமையலையும் செய்து பார்த்து விட்டு ஒரு போட்டோ போட்டுடுவீங்க , ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  5. பாக்கும் போதே சாப்பிடனும் தேனுது... நன்றி இமா அம்மா...

    அப்ப மகி கிச்சனுக்கு ஓடவேண்டியது தான்... நான் போயி பாத்துட்டு வந்துடரேன்....

    ReplyDelete
  6. போட்டோ-ல பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு இமா! கலக்கிட்டீங்க...நன்றி!!
    சொல்லப்போனா, நான் செய்ததை விட உங்க லட்டு இன்னும் சூப்பரா இருக்கு! :)

    ReplyDelete
  7. ss.. பப்பிக்கேதான். :D //பாக்கவே யம்மியா இருக்கு..:P// எண்டாமல் எடுத்துச் சாப்பிடுங்கோஓ.. :)

    ~~~~~~~~~~

    _()_ & நல்வரவு அண்ணாமலையான். :) உங்களை அங்கங்கே பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன். இங்கு வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. :) வருகைக்கு நன்றி. மகிழ்ச்சி.

    ~~~~~~~~~~

    நன்றி ஃபாயிஸா. செய்து சாப்பிட்டு விட்டு அப்படியே மகியின் சமையலறையில் ஒரு பின்னூட்டமும் கொடுத்து விடுங்கள். :)

    ~~~~~~~~~~

    நன்று சாரு. :) நான் சொல்வதெல்லாம் உண்மை, என்று நீங்கள் நம்பவேண்டாமா! :)

    ~~~~~~~~~~

    பார்த்தால் போதாது பிரபா. எனக்கும் ஒரு செட் லட்டு. :)

    ~~~~~~~~~~

    மகி, ஏதோ தங்கள் உபயத்தால் கலக்கி இருக்கிறேன். நன்றி. எங்கள் வீட்டைப் போலவே இங்கும் இந்த லட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது, கவனித்தீர்களா! :)

    ReplyDelete
  8. இமா.. நீங்க செஞ்சதா இல்ல மஹி அனுப்பின போட்டோவை அப்படியே இங்க போட்டுட்டீங்களா? :)

    ReplyDelete
  9. சந்தனா, அட் லீஸ்ட் அந்தத் தட்டும் பிளேஸ் மாட்சும் ஆவது என்னது என்று நம்புறீங்களா?

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா