Tuesday, 19 January 2010

ஒரு தாழ்மையான விண்ணப்பம்





என் உலகத்தை வலம் வருவோரே!

உங்களை நம்பி இங்கு ஒரு மீன் தொட்டி வைத்திருக்கிறேன். :)

என் செல்ல சில்வர் ஷார்க்தான் இறந்து போய் விட்டது. இங்கிருப்பவர்களையாவது நல்லவிதமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

வருவோர் எல்லோரும் மீனுக்குத் தீன் ஒழுங்காகப் போடுகிறீர்கள் என நம்புகிறேன். இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது நினைவில் வைத்திருங்கள்.

உங்கள் உதவிக்கு முன்கூட்டியே எனது நன்றிகள். :)

இமா

பி.கு
எப்படித் தீன் போடுவது என்று யோசிக்கிறீர்களா? சுலபம், உங்கள் 'கர்சரை' மீன் தொட்டிக்குக் கொண்டு செல்லுங்கள். மீன்கள் உங்களைத் தொடரும்.

Have fun. :)

9 comments:

  1. இமா, எவ்வளவு போட்டாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனவே உங்கள் மீன்கள்? ஓ, உங்கள் மீன்கள் அல்லவா, அதனாலோ? ;-)

    ReplyDelete
  2. இமா, நான்
    மீனு... மீனுக் குட்டி.. தண்ணித் தொட்டியில் நீச்சல் அடிச்சது போதும் குட்டி.... என்று பாடிப் பாடியே “பிஸ் பெலட்ஸ்” கொடுத்துப்போட்டுத்தான், உங்களுக்குப் பதிவே போட்டேன்... அதுக்கு ஒரு நன்றி சொல்லாமல்%)... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. ஜீனோவும் மீனுக்கு ஃ பீட் பண்ணிட்டது ஆன்ட்டி..

    இனி, உங்க மீன் உணவு டப்பால ஒரு கரண்டி போட்டு வையுங்கோ..இல்லையெண்டால், நாலு காலாலே அந்த குட்டிக்குட்டி உருண்டைகளை அள்ளி எடுத்து போடும் ப்ராஜக்ட்:) ஜீனோக்கு சீக்கிரம் போர் அடித்திடும்..ஓகே-வா?? :) :)

    ReplyDelete
  4. ஹுசேன், என்னை சாப்பாட்டு சீதை என்கிறீங்களா? :)

    Thank youu Vany, thanks a lot. :)

    Welcome Susri. Thanks for feeding my fish. :)

    ம்... வர வர எல்லாப் பிராணிகளும் உறும ஆரம்பிக்கினம். மொப்பி கூல். :) கோடானு கோடி நன்றிகள். :)

    ReplyDelete
  5. I'l c what I can do Geno. Tkz 4 feeding though. :)

    ReplyDelete
  6. இமா.. நானும் பண்ணிட்டேன்.. இருந்தாலும் ஒரு டவுட்.. ஃபீட் பண்ணலைன்னா என்னாகும்?

    ReplyDelete
  7. தாங்க்ஸ் எல்ஸ். ஒண்...ணும் ஆகாது. இமா ஃபீட் பண்ணிருவாங்க. பட்டினி போட மாட்டாங்க. :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா